-
12th August 2019, 03:17 PM
#11
Junior Member
Senior Hubber

Originally Posted by
sivaa
நண்பரின் வருகைக்கு நன்றி .
இவ்வளவு காலமும் எங்கே போயிருந்தீர்கள் ?
இப்பொழுதுமட்டும் என்ன இல்லாததையா பதிவிட்டுவிட்டோம்?
நீங்கள் பொங்கி எழுந்து ஓடிவந்து பதிலளிப்பதற்கு.
பதிலிலும் உண்மை கிடையாது பொய்க்குமேல் பொய்வேறு சொல்லுகிறீர்கள்.
கர்ணன் மறு வெளியீட்டில் சாதனை படைத்ததும் பொறுக்கமுடியாமல்
ஆ ஒருவனை களம் இறக்கி நீங்கள் மூக்கு அறுபட்டதுதான் மிச்சம்.
90 நாட்கள்கூட ஓட்டமுடியாமல் போன ஆ ஒருவனை குத்தகை கட்டி
190 நாட்கள் என கணக்கு காட்டி கண்ட மிச்சம்தான் என்ன?
5கோடிக்குமேல் வசூல் சாதனை படைத்த கர்ணன் எங்கே?
ஒரு கோடியைகூட தொடமுடியாத ஆ ஒருவன் எங்கே?
செனல் 7ல் வந்தது பதிவிட்டோம் நடிகர்திலகம் பற்றிய செய்தி இருந்ததனால்
அதில் உங்கள் நடிகர் பற்றி சொல்லப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல.
உங்கள் நண்பர்கள் வாட்சப் பதிவுகளில் இருந்து கொண்டுவந்து
பதிவிட்டிருக்கும் பதிவுகளை வாசியுங்கள் நடிகர் திலகம்பற்றி நல்லவிதமாகவா எழுதியுள்ளார்கள்?
அப்படி பார்த்தால் உங்களது பலவிதமான பொய் சாதனைகளுக்கு நான் பதிலளிக்கமுனைந்தால்
ஒருமாதம் போதாது
திட்டம்போடும் உங்கள் குழுக்களோடு நிதானமாக திட்டம்போடுங்கள்.
சரிவர செயல்படுங்கள்.
அய்யா,
வசந்த மாளிகை காத்து வாங்குகிறது. இன்றைக்கும்... அதைப் பத்தி சொன்னால் ஆயிரத்தில் ஒருவன் பத்தி சொல்கிறீர்கள்.
வசந்த மாளிகை காத்து வாங்குவதை ஒப்புக் கொண்டு வீட்டீர்கள் .நன்றி நண்பா.
ஆயரத்தில் ஒருவன் இப்பவும் 3 வாரம் முன்னாடி மதுரை, 2 வாரம் முன்ாடி சென்னை, போன வாரம் கோவையில் ஓடியது.
அப்படி ஓய்வே இல்லாமல் எப்போதும் வாரிக் கொடுக்கும் படம். ஆனால், உங்கள் கர்ணன் எத்தனை முறை வெளியாகி உள்ளது.
ராஜபார்ட் ரங்கதுரை படத்துக்கு பல நாட்கள் ஆளே இல்லாததால் சனி , ஞாயிறு மட்டும் ஒரு காட்சி அந்த காச்சியும் சில நாள் ரத்தாகி மூக்கறுபட்டு அப்பிடியும் அறுந்த மூக்கை மறைச்சுக் கொண்டு 100 நாள் கொண்டாடி சிரிப்பாக சிரித்தீர்களே. அதவிடவா...
நெஞ்சில் கைய வெச்சு சொல்லுங்கள்... ராஜபார்ட் ரங்கதுரை 100 நாள் தொடர்ந்து ஒரு காட்சியாவது ஓடியதா?
பட்டுக்கோட்டக்கி வழி கேட்டா கொட்டபாக்குக்கு விலை சொல்லாதீர்கள். இன்றும் வசந்தமாளிகை காத்துதான் வாங்குகிறது. முடிந்தால் மறுங்கள்.
இந்த மாதிரி எல்லாம் எங்குளுக்கு திட்டம் போடத் தெரியாது. உங்களுக்குத்தான் தெரியும். நடத்துங்கய்யா...
-
12th August 2019 03:17 PM
# ADS
Circuit advertisement
Bookmarks