-
12th August 2019, 05:11 AM
#3351
Senior Member
Devoted Hubber
நீங்கள் எப்படி வேண்டமானலும் கொண்டாடிவிட்டு போங்கள். அதைப் பத்தி எங்களுக்கு கவலை இல்லை. உங்கள் சந்தோசத்தை கெடுக்க மாட்டோம். ஆனால் மக்கள் திலகத்தைப் பத்தி தப்பாக உங்கள் திரியில் பொய் செய்திகள் போடுவதால் உங்கள் பொய் செய்தியை தோல் உரிக்க வேண்டி இருக்கின்றது.
நேத்து கூட வசந்த மாளிகை சென்ன பேபி ஆல்பர்ட் தியேட்டரில் ஹவுஸ்புல் என்று போட்டிருக்கின்றீர்கள்.
ஆனால், ஆல்பர்ட் தியேட்டரிலும் சரி. பேபி ஆல்பர்ட் தியேட்டர்லயும் சரி. ஜூன் மாதம் 21-ம் தேிதி படம் வந்ததில் இருந்து இதுவரைக்கும் ஒரு காட்சி கூட புல் ஆக வில்லை.
இன்றுக்கும் மத்தியானம் 1.45 மணி நிலவரப்படி வசந்த மாளிகை 6.30 மணி காட்சி (ஓடுவது ஒரு காட்சிதான்) புல் ஆகவில்லை. பெரும்பாலான சீட் காலி
அதற்கான ஸ்கீரின் சாட்
நண்பரின் வருகைக்கு நன்றி .
இவ்வளவு காலமும் எங்கே போயிருந்தீர்கள் ?
இப்பொழுதுமட்டும் என்ன இல்லாததையா பதிவிட்டுவிட்டோம்?
நீங்கள் பொங்கி எழுந்து ஓடிவந்து பதிலளிப்பதற்கு.
பதிலிலும் உண்மை கிடையாது பொய்க்குமேல் பொய்வேறு சொல்லுகிறீர்கள்.
கர்ணன் மறு வெளியீட்டில் சாதனை படைத்ததும் பொறுக்கமுடியாமல்
ஆ ஒருவனை களம் இறக்கி நீங்கள் மூக்கு அறுபட்டதுதான் மிச்சம்.
90 நாட்கள்கூட ஓட்டமுடியாமல் போன ஆ ஒருவனை குத்தகை கட்டி
190 நாட்கள் என கணக்கு காட்டி கண்ட மிச்சம்தான் என்ன?
5கோடிக்குமேல் வசூல் சாதனை படைத்த கர்ணன் எங்கே?
ஒரு கோடியைகூட தொடமுடியாத ஆ ஒருவன் எங்கே?
செனல் 7ல் வந்தது பதிவிட்டோம் நடிகர்திலகம் பற்றிய செய்தி இருந்ததனால்
அதில் உங்கள் நடிகர் பற்றி சொல்லப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல.
உங்கள் நண்பர்கள் வாட்சப் பதிவுகளில் இருந்து கொண்டுவந்து
பதிவிட்டிருக்கும் பதிவுகளை வாசியுங்கள் நடிகர் திலகம்பற்றி நல்லவிதமாகவா எழுதியுள்ளார்கள்?
அப்படி பார்த்தால் உங்களது பலவிதமான பொய் சாதனைகளுக்கு நான் பதிலளிக்கமுனைந்தால்
ஒருமாதம் போதாது
திட்டம்போடும் உங்கள் குழுக்களோடு நிதானமாக திட்டம்போடுங்கள்.
சரிவர செயல்படுங்கள்.
Last edited by sivaa; 12th August 2019 at 06:41 AM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
12th August 2019 05:11 AM
# ADS
Circuit advertisement
-
12th August 2019, 08:10 AM
#3352
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th August 2019, 08:11 AM
#3353
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th August 2019, 08:12 AM
#3354
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th August 2019, 02:18 PM
#3355
Senior Member
Devoted Hubber
குங்குமம் படத்தில் இடம்பெற்ற மயக்கம் எனது தாயகம் என்ற பாடலை மகாபலிபுரத்தில் அதிகாலையில் படமாக்க வேண்டும் .அதற்காக சிவாஜியை அழைத்து வரும் பொறுப்பை இயக்குனர்கள் கிருஷ்ணன் -பஞ்சு என்னிடம் விட்டிருந்தனர்.அதனால் நான்
காலை யில் 3 மணிக்கு எழுந்து சிவாஜி வீட்டுக்கு போனால் அவர் 3.30க்கெல்லாம் நெப்டியூன் ஸ்டுடியோ(சத்யா ஸ்டுடியோ)போய்விட்டார்.அங்கிருந்து 5 மணிக்கெல்லாம் மகாபலிபுரம் போய்விட்டோம்.ஆறு மணிக்கு படப்பிடிப்பு தொடங்கிஏழேகாலுக்கெல்லாம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.ஒன்னேகால் மணி நேரத்தில் ஒருபாடலை படமாக்கி முடிப்பது சாதாரணமல்லவே.
அது
சிவாஜியாக
இருந்ததால் சாத்தியமாயிற்று
சொன்னவர்மோகன் ஆர்ட்ஸ் மோகன்
27.11.73 அன்று நடைபெற்ற நடிகர் செந்தாமரை அவர்களின் பாராட்டு விழாவில் கலைஞர் ஆற்றிய உரையில்நடிகர்களுக்கு(எதிர்க்கட்சியினராயினும்)வாழ்வ ு கொடுத்த சிவாஜியைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
"நான் பாளையங்கோட்டை சிறையில் இருந்த நேரத்தில்சிவாஜிக்கு எழுதிய கடிதத்தில் செந்தாமரையை அவருடைய நாடக மன்றத்தில் இணைத்துக்கொள்ளச்சொன்னேன்.
தி.மு. .க வின் பிரதான எதிரியான காங்கிரஸின் ஆதரவாளராக சிவாஜி இருந்த நேரத்தில் செந்தாமரை சிவாஜி நாடக மன்றத்தில் இணைந்தார்.
அந்த அளவிற்கு நடிகர்களிடத்தில்
அவர்களுடைய வாழ்க்கையில்,
முன்னேற்றத்தில் இவர்கள் வாழ்ந்தால் எங்கே தன்னுடைய வளர்ச்சி கெட்டுவிடுமோ என்று எண்ணாத உள்ளப்பாங்கில் சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான்.ஏனென்றால் அவருக்கு ஒரு தைரியம்.
நடிப்பில் தன்னையாரும்வென்றுவிட முடியாது என்று.அந்த அச்சம் வந்தால்தான்மற்றவர்களை
வளரவிட அஞ்சுவார்கள்.
ஆகவேதான் மற்றவர்களை அழித்துவிட வேண்டும்,வீழ்த்திவிட வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது கிடையாது.ஏற்படவும் முடியாது
சிவாஜிக்கு நண்பர்கள் என்றால் உயிர். அரரைப்போல் தன் நண்பர்களிடம்
பழகுபவர்களை காண்பதே அரிது. அவ்வளவு அன்யோன்யமாய் பழகுவார்.
யாருக்காவது பணக்கஷ்டம் என்றால் அவர் வெளிக்கு பரிதாபப்படுவதுபோல்
காட்டமாட்டார்.ஆனால் ஆச்சரியப்படும் அளவில் உதவி செய்வார்.
இந்தமாதிரியாக எனக்கே நேர்ந்திருக்கிறது.
கணேசனிடம் உள்ள குறைகள்பற்றி நான் நேரிடையாக
அவரிடம் அடிக்கடி கூறுவேன்.
"இதோ பாருங்கள் உங்களுக்கு ஜட்ஜ்மென்ட் போதாது
இல்லாவிட்டால் இப்படியாகுமா...?" என்று அவரது
உதவியை பெற்றுக்கொண்டு அவரையே தாக்கும்படி
அமையும் சம்பவங்களை குறிப்பிட்டுச் சொல்வேன்.
"அப்படி சொல்லாதே பாய் நான் நினைத்தபோது அவங்க சரியாத்தான் இருந்தாங்க.
அதனால் நான் அன்புகாட்டினேன்.அவங்க மாறிட்டா அது என் தப்பா?" என்று சமாதானம் சொல்வார் அவர் .
குறிப்பாக தன் நண்பர் ஒருவருக்கு உதவிகள் செய்து அவரை முன்னுக்கு கொண்டுவந்த பிறகு
அவரே இவரிடம் கொஞ்சமும் நன்றியில்லாதவராக நடந்துகொண்டபோது புழுங்கிக் கொண்டாரே தவிர
அதை தனக்கு தெரிந்ததாகவே வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.
அதை அப்படியே ஜீரணித்துக்கொண்டுவிட்டார். இத்தகைய பொறுமை உணர்ச்சியை
வேறு யாரிடமும் நான் கண்டதில்லை
( திரு பீம்சிங்)
அண்ணாசாலையில் 35 ஆண்டுகள் எனது நிறுவனம்செயல்பட்டு வந்தது.ஒருநாள் மழையினால் அந்தக்கட்டிடம் இடிந்துவிழ,
நான் வெறுங்கையோடு வெளியேற வேண்டியதாயிற்று.என் மனக்கவலையை சிவாஜியின் சகோதரர் சண்முகத்திடம் சொன்னபோதுஅவர் அருகிலிருந்து இன்னொரு வீட்டின் சாவியைகொடுத்து (ராயப்பேட்டையிலிருந்தது)
பயன்படுத்திக்கொள்ளச்சொன்னார்.
வாடகை எவ்வளவு?என்று கேட்டபோது என்னை முறைத்துப்பார்த்தார்.ஏழெட்டு ஆண்டு காலம் அங்கு வாடகை இல்லாமலேஅதைப் பயன்படுத்தினேன்.
இடுக்கண் வரும்போது நட்பு எப்படி உதவும்என்பதற்கு இது ஒரு உதாரணம்.
பாசமலர் மோகன்...
திரைக்கு வெளியிலும் தன் கம்பீரத்தைக் கடைப்பிடித்தார் சிவாஜி. ஒருமுறை அவரது மகன் ராம்குமார் குறிப்பிட்டார்: “வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அப்பா மிக நேர்த்தியாக உடையணிவார்.
விமான நிலையங்களில் அவர் நடந்து வரும் தோரணையைப் பார்த்து ஊழியர்கள் அவரை சோதனை செய்ய மாட்டார்கள்.அவ்வளவு கம்பீரமாக இருக்கும் அவர் நடந்து வருவது.

நன்றி செந்தில்வேல் சிவராஜ் (sivaji group)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
12th August 2019, 02:19 PM
#3356
Senior Member
Devoted Hubber

Thanks nilaa
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
12th August 2019, 03:17 PM
#3357
Junior Member
Senior Hubber

Originally Posted by
sivaa
நண்பரின் வருகைக்கு நன்றி .
இவ்வளவு காலமும் எங்கே போயிருந்தீர்கள் ?
இப்பொழுதுமட்டும் என்ன இல்லாததையா பதிவிட்டுவிட்டோம்?
நீங்கள் பொங்கி எழுந்து ஓடிவந்து பதிலளிப்பதற்கு.
பதிலிலும் உண்மை கிடையாது பொய்க்குமேல் பொய்வேறு சொல்லுகிறீர்கள்.
கர்ணன் மறு வெளியீட்டில் சாதனை படைத்ததும் பொறுக்கமுடியாமல்
ஆ ஒருவனை களம் இறக்கி நீங்கள் மூக்கு அறுபட்டதுதான் மிச்சம்.
90 நாட்கள்கூட ஓட்டமுடியாமல் போன ஆ ஒருவனை குத்தகை கட்டி
190 நாட்கள் என கணக்கு காட்டி கண்ட மிச்சம்தான் என்ன?
5கோடிக்குமேல் வசூல் சாதனை படைத்த கர்ணன் எங்கே?
ஒரு கோடியைகூட தொடமுடியாத ஆ ஒருவன் எங்கே?
செனல் 7ல் வந்தது பதிவிட்டோம் நடிகர்திலகம் பற்றிய செய்தி இருந்ததனால்
அதில் உங்கள் நடிகர் பற்றி சொல்லப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல.
உங்கள் நண்பர்கள் வாட்சப் பதிவுகளில் இருந்து கொண்டுவந்து
பதிவிட்டிருக்கும் பதிவுகளை வாசியுங்கள் நடிகர் திலகம்பற்றி நல்லவிதமாகவா எழுதியுள்ளார்கள்?
அப்படி பார்த்தால் உங்களது பலவிதமான பொய் சாதனைகளுக்கு நான் பதிலளிக்கமுனைந்தால்
ஒருமாதம் போதாது
திட்டம்போடும் உங்கள் குழுக்களோடு நிதானமாக திட்டம்போடுங்கள்.
சரிவர செயல்படுங்கள்.
அய்யா,
வசந்த மாளிகை காத்து வாங்குகிறது. இன்றைக்கும்... அதைப் பத்தி சொன்னால் ஆயிரத்தில் ஒருவன் பத்தி சொல்கிறீர்கள்.
வசந்த மாளிகை காத்து வாங்குவதை ஒப்புக் கொண்டு வீட்டீர்கள் .நன்றி நண்பா.
ஆயரத்தில் ஒருவன் இப்பவும் 3 வாரம் முன்னாடி மதுரை, 2 வாரம் முன்ாடி சென்னை, போன வாரம் கோவையில் ஓடியது.
அப்படி ஓய்வே இல்லாமல் எப்போதும் வாரிக் கொடுக்கும் படம். ஆனால், உங்கள் கர்ணன் எத்தனை முறை வெளியாகி உள்ளது.
ராஜபார்ட் ரங்கதுரை படத்துக்கு பல நாட்கள் ஆளே இல்லாததால் சனி , ஞாயிறு மட்டும் ஒரு காட்சி அந்த காச்சியும் சில நாள் ரத்தாகி மூக்கறுபட்டு அப்பிடியும் அறுந்த மூக்கை மறைச்சுக் கொண்டு 100 நாள் கொண்டாடி சிரிப்பாக சிரித்தீர்களே. அதவிடவா...
நெஞ்சில் கைய வெச்சு சொல்லுங்கள்... ராஜபார்ட் ரங்கதுரை 100 நாள் தொடர்ந்து ஒரு காட்சியாவது ஓடியதா?
பட்டுக்கோட்டக்கி வழி கேட்டா கொட்டபாக்குக்கு விலை சொல்லாதீர்கள். இன்றும் வசந்தமாளிகை காத்துதான் வாங்குகிறது. முடிந்தால் மறுங்கள்.
இந்த மாதிரி எல்லாம் எங்குளுக்கு திட்டம் போடத் தெரியாது. உங்களுக்குத்தான் தெரியும். நடத்துங்கய்யா...
-
13th August 2019, 05:51 AM
#3358
Senior Member
Devoted Hubber

Originally Posted by
SUNDARA PANDIYAN

வார்த்தை ஜாலத்தால் வெற்றிகொள்ளநினைப்பது உங்களிடத்து உண்மை இல்லை என்பதன் அடையாளம் .
நீங்கள் சொன்னதெல்லாம் பொய் என்று சொல்லியிருந்தேன் உங்களுக்கு அதன் பொருள் புரியவில்லையெனில்
விரிவாக எழுதுகிறேன் வசந்த மாளிகை பற்றி நீங்கள் சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய் இப்பொழுது புரிந்ததா?
நான் முன்னரும் பல முறை எழுதியிருக்கிறேன் உங்களத வண்டவாளங்களை வெளிப்படுத்துவேன் என்று
நீங்களாகவே கிண்டினீர்கள் உண்மைகளை( நேரம் கிடைக்கும்பொழுது )வெளிக்கொணரவேண்டி வந்துவிட்டது.
ஆ ஒருவன் வண்டவாளம் அவுட்.
ஆயரத்தில் ஒருவன் இப்பவும் 3 வாரம் முன்னாடி மதுரை, 2 வாரம் முன்ாடி சென்னை, போன வாரம் கோவையில் ஓடியது.
அப்படி ஓய்வே இல்லாமல் எப்போதும் வாரிக் கொடுக்கும் படம். ஆனால், உங்கள் கர்ணன் எத்தனை முறை வெளியாகி உள்ளது.
ஆ ஒருவன் வாரிக்கொடுக்கிறதென்று நீங்கள் எழுதுவதுபோல் வாரிகொடுத்தால் பரவாயில்லை பொய்யை எழுதி பிரயோசனம் என்ன?
ஆட்சி அதிகாரம் ஆள் அம்பு சேனை வைத்துக்கொண்டு தியேட்டர்காரர்களை உருட்டல் மிரட்டல் பண்ணி தடை செய்வதால்
எங்கள் படங்கள் வருவது குறைவுதான் .
பட்டுக்கோட்டக்கி வழி கேட்டா கொட்டபாக்குக்கு விலை சொல்லாதீர்கள். இன்றும் வசந்தமாளிகை காத்துதான் வாங்குகிறது. முடிந்தால் மறுங்கள்.
வசந்தமாளிகை காற்று வாங்கும் அழகை பாருங்கள்

இந்த மாதிரி எல்லாம் எங்குளுக்கு திட்டம் போடத் தெரியாது. உங்களுக்குத்தான் தெரியும். நடத்துங்கய்யா
உங்கள் திட்டங்களில் ஒரு உதாரணம் மட்டும் எங்களுக்கெல்லாம் இது தெரியாதுப்பா.

முதல் விளம்பரம் 13 தியேட்டர் காட்டுகிறது இரண்டாவது விளம்பரம் 21 தியேட்டர்என காட்டுகிறது சேலம் தியேட்டர் விபரம் இரண்டிலும் வெவ்வேறு பெயர்கள் இரண்டாவது விளம்பரத்தில்உள்ள எழுத்துக்களை கவனியுங்கள் புதிய எழுத்துக்கள் அதாவது சீடர்களின் கைவண்ணம் இதுதான் அவர்கள்
நாடோடி மன்னன் வெளிவந்த ஆண்டு வெளியிடப்பட்ட 100 நாள் கொண்டாட்ட விளம்பரம் 13 தியேட்டர் சீடர்கள் தயாரித்த 100 நாள் கொண்டாட்ட விளம்பரம் 21 தியேட்டர்கள் . சேலத்தில் நாடோடி மன்னன் திரையிடப்பட்டது நியூ சினிமாவில் அது முதல் விளப்பரத்தில் இருக்கிறது .சீடர்கள் தயாரிப்பில சேலம் சித்தேஸ்வரா காட்டுகிறது காரணம் நாடோடி மன்னன் படம் வெள்ளிவிழா ஓடியது என காட்டுவதற்கான முயற்ச்சி இப்படியும் ஒரு பிழைப்பு தேவையா? வருங்கால சந்ததியை ஏமாற்றுவதற்கான முயற்ச்சி இது . இனி ஒரிஜினல் விளம்ரத்தை ஒழித்துவிடுவார்கள் சீடர்கள் தயாரித்த டுப்பிளிகேற் ஒரிஜினல் ஆகிவிடும் 30 வருடங்களின் பின பார்ப்பவர்ளுக்கு பழைய கதை தெரியாது பிறகென்ன நாடோடி மன்னன் அந்தக்காலத்திலேயே 21 தியேட்டரில் 100 நாட்கள் உங்களால முடியுமா? என வினோதமாக ஒருவர் கேள்வி எழுப்புவார். அந்தக்காலத்தில் ஸ்டண்ட் நடிகர் அது செய்தார் இது செய்தார் என்றெல்லாம் இப்பொழுது அளந்து விடுகிறார்களே அவை எல்லாம் இப்படித்தான் அளந்து விட்டவையாக இருக்கும். எது உண்மை ? எது பொய்? யார் அறிவார்.
நன்றி சுந்தரபாண்டியன்
Last edited by sivaa; 13th August 2019 at 05:55 AM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
13th August 2019, 05:57 AM
#3359
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
13th August 2019, 05:57 AM
#3360

Bookmarks