Page 137 of 402 FirstFirst ... 3787127135136137138139147187237 ... LastLast
Results 1,361 to 1,370 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1361
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1362
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  4. #1363
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    நன்றி - திரு சாமுவேல்

  5. #1364
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய காலை வ*ணக்கம் ந*ண்ப*ர்க*ளே!

    ஜேயார் மூவீஸின் "அண்ணா நீ என் தெய்வ*ம்" ப*ட*மான*து மக்கள் திலகம், ல*தா, ந*ம்பியார், ச*ங்கீதா, வீ.எஸ்.ராக*வ*ன், தேங்காய் சீனிவாச*ன், ப*ண்ட*ரிபாய், ச*ச்சு உள்ளிட்டோர் ந*டிக்க* ஸ்ரீத*ர் இய*க்க*த்தில் 1976ல் உருவாகி வ*ந்த*து.

    இப்பட*த்திற்காக எம்.எஸ்.வி. இசையில் இர*ண்டு பாட*ல்க*ள் ப*ட*மும் ஆக்க*ப்ப*ட்ட*து. அவை.1. நீ நினைத்த*தும் ம*ழைய*டிக்க*னும், கை அசைந்த*தும் காற்று அடிக்க*னும் கூடாது அந்த*க் க*ருத்து..

    2. என் மாப்பிள்ளைக்கு இந்த* மணிக்கிளியை தொட்டு முத்தாட* முத்தாட* ஆசை வ*ரும்.. என்ற* பாட*ல்க*ள் ஆகும்.

    இவை த*விர 1. உன்னை தேடி வ*ந்தாள் த*மிழ் மக*ராணி..(எஸ்.பி.பி., வாணி ஜெய*ராம்)
    2. ப*ற*க்கும் பைங்கிளி சிரிக்கும் பூங்கொடி வ*லைக்குள்ளே வீழ்ந்த*த*ம்மா (டி.எம்.எஸ்)
    3. துள்ளி துள்ளி வ*ந்து செல்லக்கிளியை..(எல்.ஆர்.ஈஸ்வ*ரி, குழுவின*ர்) ஆகிய* பாட*ல்க*ள் ப*திவு செய்ய*ப்ப*ட்டது. ஆனால், ப*ட*மாக*வில்லை.

    இத*ன்பிற*கு பாராளுமன்ற*, ச*ட்ட*ம*ன்ற* தேர்த*ல் பிஸியாலும், மக்கள் திலகம் முத*ல்வ*ரான*தாலும் எம்ஜிஆர் ந*டித்து சில காட்சிக*ளுட*ன் (சுமார் 25 நிமிட*ங்க*ள் ஓடும் காட்சிக*ள்) ப*ட*ம் கைவிட*ப்ப*ட்ட*து.

    பின்ன*ர் 1987ல் மக்கள் திலகம், ஸ்ரீத*ர் அனும*தியுட*ன் ஜேயார் மூவிஸிட*மிருந்து அந்த* ப*ட* உரிமையைப் பெற்று தொட*ர்ச்சியாக பாக்கிய*ராஜ் ந*டித்து இய*க்கி "அவ*ச*ர*போலீஸ் 100" என்ற* பெய*ரில் வெளியிட்டார். முன்க*தையின் இணைப்பிற்காக* வி.எஸ்.ராக*வ*ன், ச*ங்கீதா, ந*ம்பியாரையும் க*தைக்கேற்ப ப*ய*ன்ப*டுத்திக் கொண்டார். 1990 அக்டோப*ர் 17ல் வெளியான*து. அண்ணா திமுக*வின் 19ஆம் ஆண்டின் தொட*க்க* நாள் ப*ரிசாக* எம்ஜிஆர் ர*சிக*ர்க*ளுக்கு விருந்தான*து.

    ப*ட*ம் வ*சூல்ரீதியாக* வெற்றிப்பெற்றாலும் 75 நாட்க*ள் வ*ரை ஓடிய*து.

    அவ*ச*ர*போலீஸ் 100 ப*ட*ம் பின்ன*ர் இந்தியில் "கோபி கிஷண்" என்ற* பெய*ரில் 1994லிலும், ஜெக*த் கில்லாடி என்று க*ன்ன*ட*த்தில் 1998லும் த*யாரிக்க*ப்ப*ட்டு வெளியான*து.

    அவ*ச*ர*போலீஸ் 100 ப*ட*த்தின் துவ*க்க*விழாவின்போது புர*ட்சித்த*லைவ*ருட*ன் பாக்கிய*ராஜ்............ Thanks.........

  6. #1365
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த வாரம் (27/9/19) வெளியாகியுள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்* திரைப்படங்கள்*---------------------------------------------------------------------------------------------------------------------------------

    சிவகாசி - லட்சம் அரங்கு - டிஜிட்டல் எங்கவீட்டு பிள்ளை -தினசரி 4 காட்சிகள்*


    கோவை சண்முகா - நவரத்தினம் - தினசரி 4 காட்சிகள்*


    கோவை டிலைட் - குமரிக்கோட்டம் - தினசரி 2 காட்சிகள்*

  7. #1366
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த வாரம் மதுரை சென்ட்ரலில் வெளியான* மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின்*டிஜிட்டல் நினைத்ததை முடிப்பவன் இதுவரை எந்த பழைய படமும் செய்யாத*அபார, அசுர , அரிய* வசூல் சாதனை .

    ஒரு வார வசூல் : ரூ.1,31,000/-.

    தகவல் உதவி : மதுரை மாவட்ட தலைமை எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மன்ற அமைப்பு*

    குறிப்பு : மதுரை சென்ட்ரல் அரங்க பார்ட்னரின் மனைவி மறைவு காரணமாக*2 காட்சிகள் இடையில் ரத்து செய்யப்பட்டது .

  8. #1367
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    குங்குமம் இதழ் செய்திகள்*
    -----------------------------------------
    1936ல் கோவையை சார்ந்த ஏ.என்.மருதாசல செட்டியார்* தயாரிப்பில் எல்லீஸ் ஆர். டங்கன்* இயக்கத்தில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்* நடித்த "சதி லீலாவதி " படம் வெளியானது .


    இதில் எம்.கே.ராதா, டி.எஸ். பாலையா ,என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோருடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். போலீஸ் வேடத்தில் அறிமுகமானார் .


    இந்த படத்தின் கதை, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த ஒன்று .இதை எழுதியவர் எஸ்.எஸ். வாசன் .அதைத்தான் மருதாசல செட்டியார் வாங்கி திரைப்படமாக தயாரித்தார் .


    இப்படம் பெரிய வெற்றியை குறிக்க, அது வாசனுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது*அது மட்டுமல்ல .* அவரை திரைதுறைக்குள் விநியோகஸ்தராகவும் , தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் உருவெடுக்க செய்தது .

  9. #1368
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பார் போற்றும் பாரிவள்ளல்
    பாரத்ரத்னா டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் புகழ் காக்கும் புனித பணியில் அயராது பயணித்துக் கொண்டிருக்கும் உங்கள் உடன்பிறப்பான திருவண்ணாமலை நகரைச் சேர்ந்த எம்ஜிஆர் பித்தன். அ. அ. கலீல்பாட்ஷாவான எனது முதற்கண் வணக்கம்.
    புரட்சித் தலைவரின் கொள்கை வழியில் ஈர்க்கப்பட்டு ,
    1958ல் நாடோடி மன்னனுக்கு ரசிகனாகி 1965ல் எம்ஜிஆர் மன்றச் செயலாளராகி பொன்மனச்செம்மலின் நல்லாசியோடு தலைமை கழகப்பேச்சாளராகி 54 ஆண்டு காலத்தில் 102 பொதுக்கூட்டங்கள் நடத்தி , எண்ணற்ற நல்லோர்களின் நல்லாசிப்பெற்று இன்றுவரை மாற்று கட்சிக்கு விலைபோகாமல்....
    மாற்று கருத்துக் கொண்டு பயணிக்காமல், "தங்கத்தலைவர் எம்ஜிஆர் - காவியத்தலைவி அம்மா" புகழ் பாடிவரும் திருவண்ணாமலை நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம் தமது ஆக்கப்பூர்வமான கழகப் பணியினை தொய்வின்றி என்றும் செய்து கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
    இதன்மூலம் புரட்சிக்கடவுளின் தூய பக்தர்களுக்கு தெரிவித்து கொள்வது யாதெனில்.....
    நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம் இதுவரை எடுத்த 102 பொதுக்கூட்ட விழா நிகழ்வுகளை வாட்ஸப் வழியாக நாள்தோறும் பகிர்வதில் பெருமை கொள்கிறேன்.
    102 பொதுக்கூட்ட நிகழ்வின் .... நோட்டீஸ், சுவரொட்டி போஸ்டர்கள், பத்திரிக்கை ஆதாரங்கள் .... ஒரு சிலவைகள் தொலைந்தும், கிழிந்தும், கைவசம் இல்லாமல் போனதால் ? தற்போது புதிதாக டைப் செய்து தங்களது பார்வைக்காக சமர்ப்பிக்கின்றேன்.
    விசுவாச உள்ளங்கள் படித்து.... எண்ணங்களை பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளவும்.
    எம்ஜிஆர் பித்தன்
    அ. அ. கலீல்பாட்ஷா
    தலைமை கழகப்பேச்சாளர் +
    நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்ற செயலாளர் திருவண்ணாமலை
    9443019160............ Thanks.........

  10. #1369
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தற்போது கலையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் புகழேணியில் உயர ஆரம்பித்த காலத்தில் வெளியாகி வெற்றி பெற்ற "மருத நாட்டு இளவரசி" முரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது............

  11. #1370
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நான் சிறுவனாக இருந்த போது ஓர் அரசியல் மேடைப் பேச்சாளர் MGR என்கிற எழுத்துக்கு M- Military. G- General. R- Ready. என்று பேசினார்... கைத் தட்டல்... அடங்க ... சில நிமிடங்கள் ஆனது...........By MGR Bosscar... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •