-
14th December 2019, 01:49 AM
#2071
Senior Member
Veteran Hubber
kulungidum poovil ellaam thenaruvi kaNdadhanaal
vaNdu kaadhalinaal naadhaa thaavidudhe thaavidudhe
vaNakkam RC !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
14th December 2019 01:49 AM
# ADS
Circuit advertisement
-
14th December 2019, 06:29 AM
#2072
Senior Member
Seasoned Hubber
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ
தொடரும் கதையோ எது தான் விடையோ
மன வீணை நான் இசைத்திட
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...
-
14th December 2019, 06:44 AM
#2073
Administrator
Platinum Hubber
அருவி மகள் அலை ஓசை
இந்த அழகு மகள் வளை ஓசை
பொதிகை மலை மழைச் சாரல்
உந்தன் பூவிதழின் மதுச் சாரல்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
14th December 2019, 08:12 AM
#2074
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RC
Indha maadhiri nalla paattellaam Priya-ku theiryaadhE...
Hi All...
ennaiya innaathukku vambukku izhukkareenga? 
Who’s that All?
-
14th December 2019, 08:12 AM
#2075
Senior Member
Veteran Hubber
வளையல் சத்தம் யம்மா யம்மா குலுங்க குலுக்க
வெளக்கு வைக்க யப்பா யப்பா நெருங்க நெருங்க
என்னவோ என்னவோ மெதுவாக மந்திரம் சொல்லலாமா
மந்திரம் சொன்னதும் பொதுவாக தந்திரம் செய்யலாமா
-
14th December 2019, 08:15 AM
#2076
Administrator
Platinum Hubber
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ள காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
14th December 2019, 08:41 AM
#2077
Senior Member
Veteran Hubber
Hello NOV! 
நெஞ்சே துள்ளிப்போ காதல் சொல்லிப்போ
அட கன்னிப்பெண்ணின் கண்ணைப் பார்த்து
காதல் எல்லாம் கொட்டிவிட்டுப் போ
-
14th December 2019, 08:44 AM
#2078
Administrator
Platinum Hubber
Vanakkam Priya...!
துள்ளித் திரிந்த பெண்ணொன்று
துயில் கொண்டதேன் இன்று
தொடர்ந்து பேசும் கிளி ஒன்று
பேச மறந்தேன் இன்று
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
14th December 2019, 08:52 AM
#2079
Senior Member
Veteran Hubber
ஒண்ணா ரெண்டா தாமரைப்பூ
நம் வீட்டினில் பூத்தது ஏராளம்
கண்ணா கண்ணா என்ன சொல்ல
இதன் காரணம் உன் மனம் தாராளம்
-
14th December 2019, 08:56 AM
#2080
Senior Member
Veteran Hubber
thaamarai poo kuLathile saayankaala pozhudhile
kuLikka ponen thannaale kooda vandhaan pinnaale
yaaradhu maamaa
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
Bookmarks