-
12th January 2021, 01:29 PM
#851
Senior Member
Platinum Hubber
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன
எனது உதடுகள் உந்தன்
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th January 2021 01:29 PM
# ADS
Circuit advertisement
-
12th January 2021, 01:59 PM
#852
Senior Member
Seasoned Hubber
Relay Songs IX
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி என் நெஞில் ஆடும் பருவக்கொடி
Last edited by R.Latha; 12th January 2021 at 02:03 PM.
-
12th January 2021, 02:06 PM
#853
Administrator
Platinum Hubber
உனை விடுமா பருவக் கொடி கரத்தை பிடி
நான் உன்னை காண வந்தேனே கண்மணி
உன்னை காதல் செய்ய வந்தேனே பெண்மணி
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
12th January 2021, 02:09 PM
#854
Senior Member
Platinum Hubber
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய்
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
12th January 2021, 02:13 PM
#855
Administrator
Platinum Hubber
நாலு வகை பூவில் மலர்க்கோட்டை
அதில் ராணி ஆகிறாய்
நாலு புறம் வீசும் மலர் வாசம்
அதில் நீயே ஆள்கிறாய்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
12th January 2021, 02:24 PM
#856
Senior Member
Platinum Hubber
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
12th January 2021, 03:11 PM
#857
Senior Member
Seasoned Hubber
எல்லாம் இன்ப மயம் புவிமேல் இயற்கையினாலே இயங்கும் எழில் மயம் எல்லாம் இன்ப மயம்
-
12th January 2021, 11:22 PM
#858
Senior Member
Platinum Hubber
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டுவைத்த வண்ண முகம் நீராட
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
13th January 2021, 12:11 AM
#859
Administrator
Platinum Hubber
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
13th January 2021, 12:35 AM
#860
Senior Member
Platinum Hubber
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
Bookmarks