-
8th February 2021, 10:25 PM
#1071
Senior Member
Platinum Hubber
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து
தாயாகி வந்தவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
8th February 2021 10:25 PM
# ADS
Circuit advertisement
-
8th February 2021, 10:38 PM
#1072
Senior Member
Veteran Hubber
endrum thunbam illai ini sogam illai
perum inba nilai vegu dhooram illai
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
8th February 2021, 10:44 PM
#1073
Senior Member
Platinum Hubber
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்னைக் கண்டு மவுனம் மொழி பேசுதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
9th February 2021, 01:48 AM
#1074
Senior Member
Veteran Hubber
veNNilaa jothiyai veesudhe maNNile
veN mulaam poosudhe
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
9th February 2021, 09:38 AM
#1075
Senior Member
Platinum Hubber
மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இலை பாரமா
கொடிக்குக் காய் பாரமா
பெற்றெடுத்த
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
9th February 2021, 09:53 AM
#1076
Administrator
Platinum Hubber
பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம் ரத்தத்துடன் சேர்ந்ததந்தப் ...
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
9th February 2021, 11:41 AM
#1077
Senior Member
Platinum Hubber
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
9th February 2021, 02:42 PM
#1078
Administrator
Platinum Hubber
பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை வேகம் இல்லை
லீலைகள் காண்போமே
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
9th February 2021, 05:05 PM
#1079
Senior Member
Platinum Hubber
வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி
போவோம் போவோம் தூரம் தூரம் மேஜிக் ஜர்னி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
9th February 2021, 07:57 PM
#1080
Administrator
Platinum Hubber
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட யென் மனம்
சுகம் நூறாகும் காவியமே
ஒரு சோகத்தின் ஆரம்பமே
இது உன்னை எண்ணி பாடும் ராகம்

Bookmarks