-
21st September 2022, 09:01 PM
#2751
Senior Member
Platinum Hubber
உலவும் தென்றல் காற்றினிலே
ஒடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே
Sent from my CPH2371 using Tapatalk
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
21st September 2022 09:01 PM
# ADS
Circuit advertisement
-
22nd September 2022, 05:58 AM
#2752
Administrator
Platinum Hubber
ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
22nd September 2022, 08:49 AM
#2753
Senior Member
Platinum Hubber
இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் சுமந்து மருங்கு அசைய
Sent from my CPH2371 using Tapatalk
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
22nd September 2022, 09:16 AM
#2754
Administrator
Platinum Hubber
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்
நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
22nd September 2022, 12:40 PM
#2755
Senior Member
Platinum Hubber
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன். அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
Sent from my CPH2371 using Tapatalk
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
22nd September 2022, 02:02 PM
#2756
Administrator
Platinum Hubber
வை ராஜா வை அதில வை இதில வை
எதில வேணுனாலும் வை
Sent from my SM-N770F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
22nd September 2022, 03:09 PM
#2757
Senior Member
Platinum Hubber
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
Sent from my CPH2371 using Tapatalk
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
22nd September 2022, 04:10 PM
#2758
Administrator
Platinum Hubber
மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம்
நான் கண்ணீர் வரைந்த ஓவியம்
Sent from my SM-N770F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
22nd September 2022, 07:19 PM
#2759
Senior Member
Platinum Hubber
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
Sent from my CPH2371 using Tapatalk
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
23rd September 2022, 06:55 AM
#2760
Administrator
Platinum Hubber
காதல் ஜோதி அணையாதது
கண் கண்ட கனவெல்லாம் கலையாதது

Bookmarks