Page 39 of 238 FirstFirst ... 2937383940414989139 ... LastLast
Results 381 to 390 of 2379

Thread: Old Relay 2023

  1. #381
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,443
    Post Thanks / Like
    அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #382
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,646
    Post Thanks / Like
    சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
    சம்மதம்

  4. #383
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,443
    Post Thanks / Like
    வா என்று சொல்லும்
    முன்னமே சம்மதம் அங்கு
    வருமே தா என்று கேட்கும்
    முன்னமே தேன் இதழ்

  5. #384
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,646
    Post Thanks / Like
    தமிழுக்கு மறுப் பெயர் அமுதா
    அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா

  6. #385
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,443
    Post Thanks / Like
    தத்தித் தவழும் தங்கச் சிமிழே
    பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
    முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
    யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு

  7. #386
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,646
    Post Thanks / Like
    யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
    வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே

    ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
    பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு பொன்மானே ஒன்னத் தேடுது
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  8. #387
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,443
    Post Thanks / Like
    விளையாடி விளையாடி பொழுதாகிப் போச்சு
    விரல் தீண்டும் இடமெல்லாம் அடையாளமாச்சு
    எந்திரி மாமா விழி

  9. #388
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,646
    Post Thanks / Like
    சுற்றும் விழி சுடரே
    சுற்றும் விழி சுடரே என்
    உலகம் உன்னை சுற்றுதே
    சட்டை பையில்

  10. #389
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,443
    Post Thanks / Like
    கையிலே வாங்கினேன் பையிலே போடலே
    காசுபோன இடம் தெரியலே _ என்
    காதலிப் பாப்பா காரணம்

  11. #390
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,646
    Post Thanks / Like
    கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் கிளியே கோபமா
    நடந்ததை நினைத்து ஏங்கும் வேளை காதலை மறுத்தால் நியாயமா
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •