-
19th October 2023, 04:55 PM
#1861
Senior Member
Platinum Hubber
தல போல வருமா தல
போல வருமா தல போல
வருமா
நடையில் உடையில்
படையில் கொடையில்
தொடை
-
19th October 2023 04:55 PM
# ADS
Circuit advertisement
-
19th October 2023, 05:56 PM
#1862
Administrator
Platinum Hubber
தொளிந்தால் கடல்களும் தொடை அளவே
உள்ளம் என்பது என்ன நீளமோ
-
19th October 2023, 07:35 PM
#1863
Senior Member
Platinum Hubber
என் பகல்கள் நீளம் என் இரவு ஆழம்…
என் கனவு சீலம் தனிமைகள் இனிமை
-
20th October 2023, 05:46 AM
#1864
Senior Member
Veteran Hubber
தனிமையிலே…
ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது
-
20th October 2023, 06:46 AM
#1865
Administrator
Platinum Hubber
எங்க வீட்டு ராணிக்கிப்போ இளமை திரும்புது
வயது ஏற ஏற பருவம் ஏறி காதல் அரும்புது
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
20th October 2023, 07:57 AM
#1866
Senior Member
Platinum Hubber
கண்ணருகில் பெண்மை குடி ஏற கையருகில் இளமை தடுமாற தென்னை
-
20th October 2023, 09:12 AM
#1867
Administrator
Platinum Hubber
தென்னை தனை சாய்த்து விடும்
புயலாக வரும் பொழுது
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
20th October 2023, 12:07 PM
#1868
Senior Member
Platinum Hubber
பொங்கியதே காதல் வெள்ளம் துள்ளியதே ஆசை உள்ளம்
-
20th October 2023, 06:04 PM
#1869
Administrator
Platinum Hubber
நாள் போக போக ஆசை உள்ளம் எங்கே போகுமோ என்ன ஆகுமோ
-
20th October 2023, 09:04 PM
#1870
Senior Member
Platinum Hubber
கானல் ஆகுமோ
காரிகை கனவு
தாகம் தீர்க்குமோ
கோடையின் நிலவு
தொலைவிலே வெளிச்சம்
Bookmarks