மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க அச்சம் வந்து வெட்கம் வந்து என்னை தடுக்க தவிப்பதா துடிப்பதா கொதிப்பதா சிலிர்ப்பதா