-
1st February 2024, 07:21 PM
#241
Administrator
Platinum Hubber
பிரிவுகள் இனி ஏது பிறவியில் கிடையாது
நீ தானே நான் வந்து பூச்சூடும் மாது
-
1st February 2024 07:21 PM
# ADS
Circuit advertisement
-
1st February 2024, 09:54 PM
#242
Senior Member
Platinum Hubber
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
திருவாய் மொழியாலே திருவாய் மொழியாலே
அத்தான்
-
2nd February 2024, 06:31 AM
#243
Administrator
Platinum Hubber
அந்தி சாயும் வேளை என் அத்தான் வருவார்
அக்கம் பக்கம் பார்த்து என் பக்கம் வருவார்
ஆடு மயிலே என்பார் தமிழ் கவி பாட
மலர்க் கொடி போல நான் ஆட அவர் பாடுவார்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
2nd February 2024, 07:40 AM
#244
Senior Member
Platinum Hubber
ஆண் கவியை வெல்ல வந்த. பெண் கவியே வருக- நீ. அறிந்தவற்றை மறைந்து. நின்று சபையினிலே தருக
-
2nd February 2024, 08:54 AM
#245
Administrator
Platinum Hubber
முத்தமிழ் கலையே வருக முக்கனிச் சுவையும் தருக
காதல் என்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
2nd February 2024, 11:31 AM
#246
Senior Member
Platinum Hubber
கண் பட்டது கொஞ்சம் புண்பட்டது நெஞ்சம் கைத் தொட்டது உன்னை குளிர்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
NOV liked this post
-
2nd February 2024, 11:38 AM
#247
Administrator
Platinum Hubber
வெரசா போகையில புதுசா போறவளே
இதுவரையில குளிர் எடுக்கல பெண்ணாலே
அவ சிரிச்சததும் தல உரையுது தன்னால
என் பேச்சு மூச்சு எங்கே காணல
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
2nd February 2024, 11:40 AM
#248
Senior Member
Platinum Hubber
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
மூச்சு விடாமல் பாடுகிறேன்
முகத்தில் பாவம்
-
2nd February 2024, 11:45 AM
#249
Administrator
Platinum Hubber
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே
கூத்தும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
2nd February 2024, 11:47 AM
#250
Senior Member
Platinum Hubber
சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி
கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி
காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி
நீ சிரிச்சதும் இப்ப எனக்கு
பீர் அடிச்சது போல இருக்கு
கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்
குருவி
Bookmarks