-
19th July 2024, 02:40 PM
#1801
Senior Member
Platinum Hubber
நதியென்றால் நுரை உண்டு
வாழ்வென்றால் குறை உண்டு
ஐப்பசி வந்தால் அடைமழை காலம்
சிலர் ஆயுள் முழுதும் ஐப்பசி மாதம்
-
19th July 2024 02:40 PM
# ADS
Circuit advertisement
-
19th July 2024, 04:13 PM
#1802
Administrator
Platinum Hubber
இளவேனில் இது வைகாசி மாதம்
இளவேனில் இது வைகாசி
-
19th July 2024, 04:30 PM
#1803
Senior Member
Platinum Hubber
சித்திரை முடிஞ்சதுன்னா சேரும் அந்த வைகாசி
ஹஹ அந்த நேரம் தெரியுமடி மச்சானோட கைராசி
காத்திருக்கேன் ராப்பகலா
-
19th July 2024, 07:00 PM
#1804
Administrator
Platinum Hubber
ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காாி ஆசைப்பட்டு பூத்திருக்கா வா
உன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப்பகலா காத்திருக்கா வா
இது முதல் முதலாய் சிலு சிலுப்பு
முதுகு தண்டில் குறுகுறுப்பு முழு விவரம்
-
19th July 2024, 08:01 PM
#1805
Senior Member
Platinum Hubber
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பில
விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
-
20th July 2024, 06:46 AM
#1806
Administrator
Platinum Hubber
செவ்வாழக் குருத்து செல்லம்மா
மச்சான பாக்குது மாராப்ப போத்துது
கண்ணால பேசுது ஏதோ நெனப்பு
மச்சான பாக்குது மாராப்ப போத்துது
கண்ணால பேசுது ஏதோ நெனப்பு
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
20th July 2024, 07:55 AM
#1807
Senior Member
Platinum Hubber
உனக்குக் குளிரினா
என்னஎடுத்துப் போத்திக்கோ
மாமன் தோளில மச்சம் போல ஒட்டிக்கோ
அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு
அழகா பத்திகிச்சு நெருப்பு
-
20th July 2024, 08:24 AM
#1808
Administrator
Platinum Hubber
சிக்கி முக்கி கல்லப்போல பத்திகிச்சு நெருப்பு
நெஞ்சுக்குள்ள ரெண்டு பங்கு துடிப்பு
நான் பச்சை வாழையா முத்தம்
சிந்தி என்னை அணைக்கும் நீ சாரல் மழையா
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
20th July 2024, 10:34 AM
#1809
Senior Member
Platinum Hubber
பானையிலே சோறிருந்தா
பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா
சொந்தமில்லே பந்தமில்லே
யாரை நம்பி நான் பொறந்தேன்
-
20th July 2024, 12:23 PM
#1810
Administrator
Platinum Hubber
தாலாட்ட நான் பொறந்தேன் தாலே தாலேலோ
தலையாட்ட நீ பொறந்த ஆரோ ஆரிராரோ
அத்த பெத்த அன்ன கிளியே ஆச ரோசாவே
புத்தி கொஞ்சம் முத்துனா தான் கல்யாணம் கச்சேரி ஊர்கோலம்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks