-
25th July 2024, 04:20 PM
#1881
Senior Member
Platinum Hubber
அட காதல் என்பது மாய வலை
சிக்காமல் போனவன் யாரும் இல்லை
சிதையாமல் வாழும் வாழ்கையே தேவையில்லை
-
25th July 2024 04:20 PM
# ADS
Circuit advertisement
-
25th July 2024, 06:37 PM
#1882
Administrator
Platinum Hubber
தாஜ்மகால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
-
25th July 2024, 11:04 PM
#1883
Senior Member
Platinum Hubber
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவு சின்னமே
கதறி கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறி போன சில்லிலெல்லாம் உனது பிம்பமே
-
26th July 2024, 06:17 AM
#1884
Administrator
Platinum Hubber
இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி
கண்ணாடி பிம்பம் கட்ட கயிர் ஒன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
26th July 2024, 06:38 AM
#1885
Senior Member
Veteran Hubber
சுற்றும் பூமி சுற்றும்
அதன் சக்கரம் தேய்ந்து விடாதே
பட்டம் பறக்கும் கயிறு
ஒரு வானவில் ஆகி விடாதே
-
26th July 2024, 06:50 AM
#1886
Administrator
Platinum Hubber
வெறும் சந்தேகமா
கோபம் வானவில்லின் வர்ண ஜாலமா
ஓஹோ ஹோ ஹோ ஹோ
கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா
உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
26th July 2024, 08:06 AM
#1887
Senior Member
Platinum Hubber
காண வந்த காட்சி என்ன
வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி
-
26th July 2024, 08:19 AM
#1888
Administrator
Platinum Hubber
ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்
ஓரக் கண்ணில் ஊறவைத்த தேன் கவிதைச் சாரம்
ஓசையின்றிப் பேசுவது ஆசை என்னும் வேதம்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
26th July 2024, 10:57 AM
#1889
Senior Member
Platinum Hubber
வனத்தில் வாழும் பறவைகள் போல்
வானில் பறந்து திரிகின்றான்
மனிதனாகவாழ மட்டும்
மனிதனுக்குத் தெரியவில்லை
சாரமில்லா வாழ்க்கையிலே
சக்கரம் போலே சுழலுகிறான்!
ஈரமண்ணால் பல உருவை
இறைவனைப் போலே படைக்கின்றான்!
நேரும் வளைவு
-
26th July 2024, 11:40 AM
#1890
Administrator
Platinum Hubber
உன் அளவுக்கு சிலை பொறுப்பு
உன் வளைவுக்கு நதி பொறுப்பு
உன் அழகுக்கு தாய் பொறுப்பு
அறிவுக்கு தமிழ் பொறுப்பு
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks