-
17th October 2024, 02:51 PM
#2561
Administrator
Platinum Hubber
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதர் முன்னே பாடலிசைத்தார்
-
17th October 2024 02:51 PM
# ADS
Circuit advertisement
-
17th October 2024, 06:15 PM
#2562
Senior Member
Platinum Hubber
ஆடலாம் பாடலாம் அனைவரும் கூடலாம்
வாழ்வை சோலை ஆக்கலாம்
இந்த காலம் உதவி செய்ய
இங்கு யாரும் உறவு கொள்ள
அந்த உறவு கொண்டு மனித இனத்தை
அளந்து பார்க்கலாம்
இசையிலே மிதக்கலாம்
எதையுமே மறக்கலாம்
-
17th October 2024, 07:47 PM
#2563
Administrator
Platinum Hubber
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா
விடியலுக்கில்லை தூரம்
விடியும்
-
17th October 2024, 09:46 PM
#2564
Senior Member
Platinum Hubber
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வாசலில் கோலமிட்டேன்
வள்ளி கணவன்
-
18th October 2024, 06:00 AM
#2565
Administrator
Platinum Hubber
வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
உள்ளம் குழயுதடி கிளியே ஊனும் உருகுதடி கிளியே
மாடுமனை போனாலென்ன மக்கள் சுற்றம் போனாலென்ன
கோடிச் செம்பொன் போனாலென்ன கிளியே
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
18th October 2024, 08:01 AM
#2566
Senior Member
Platinum Hubber
ஒரு தாய்
மக்கள் நாமென்போம்
ஒன்றே எங்கள்
குலமென்போம் தலைவன்
ஒருவன் தானென்போம்
சமரசம்
-
18th October 2024, 08:49 AM
#2567
Administrator
Platinum Hubber
ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா
டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா
சமரசம் செய்ய சந்திரன் வந்தாச்சா
சின்ன சின்ன சண்டை சமாதானமாச்சா
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
18th October 2024, 09:47 AM
#2568
Senior Member
Platinum Hubber
-
18th October 2024, 11:38 AM
#2569
Administrator
Platinum Hubber
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
18th October 2024, 11:41 AM
#2570
Senior Member
Platinum Hubber
புன்னகை முகமே தேவனின் வீடென
சொன்னது எதற்காக
சத்திய நெறியை தாரணியெங்கும்
தந்தது எதற்காக
சமாதானமாம் சமாதானமாம்
தாயே உனக்காக
அமைதி புறாவே
Bookmarks