உன்னோடு உலகம் சுற்ற
கப்பல் வாங்கட்டுமா
உன் பெயரில் உயிரை
உனக்கு உயிலும் எழுதட்டுமா
நான் பறவையாகும் போது
உன் விழிகள் அங்கு சிறகு
உன்னோடு உலகம் சுற்ற
கப்பல் வாங்கட்டுமா
உன் பெயரில் உயிரை
உனக்கு உயிலும் எழுதட்டுமா
நான் பறவையாகும் போது
உன் விழிகள் அங்கு சிறகு
Bookmarks