-
2nd February 2025, 07:44 AM
#371
Administrator
Platinum Hubber
அழுகி போனால் காய்கறி கூட சமையலுக்கு ஆகாது
அறிவில்லாதவன்உயிரும் மனமும் ஊருக்கு உதவாது
உரித்து பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது
உளறி திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
2nd February 2025 07:44 AM
# ADS
Circuit advertisement
-
2nd February 2025, 08:13 AM
#372
Senior Member
Veteran Hubber
வெங்காயம் நறுக்கப் பழகினேன்
வெள்ளரி நறுக்கப் பழகினேன்
உங்களை நறுக்கப் பழகலையே முன்னாடி
நீங்க உறவை நறுக்க வருவதென்ன அப்பாடி
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
NOV liked this post
-
2nd February 2025, 08:32 AM
#373
Administrator
Platinum Hubber
ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா
நீள இரவிலே தோன்றும் நிலவைப் போலவே
வாலைக் குமரியே நீயும் வந்த போதிலே
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
2nd February 2025, 08:47 AM
#374
Senior Member
Platinum Hubber
தென்றல் உறங்கிடக் கூடுமடி என்தன் சிந்தை உறங்காது - புவி
எங்கும் உறங்கிடக் கூடுமடி என்தன் கண்கள்
-
2nd February 2025, 09:42 AM
#375
Administrator
Platinum Hubber
கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே என்னைக் கில்லாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
2nd February 2025, 10:40 AM
#376
Senior Member
Platinum Hubber
ஜிங்கள ஜிங்கா
ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
கன்னம் வலிக்கும் கிள்ளாதே
கல்லுளி மங்கா
சிங்களத்து சின்னக்
குயிலே எனக்கு ஒரு மந்திரத்தை
சொல்லு மயிலே
-
2nd February 2025, 11:02 AM
#377
Administrator
Platinum Hubber
வேலவனின் வாகனமே வண்ணமயிலே
வெளி வேஷம் எல்லாம் களைவதெப்போ சொல்லு மயிலே
விரலுக்கு தகுந்தபடி வீங்காத பொண்டாட்டி
வரவுக்கு ஆள் தேடி வழி மாறி போவதுண்டு
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
2nd February 2025, 11:14 AM
#378
Senior Member
Platinum Hubber
எதுக்கு பொண்டாட்டி
என்னச் சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்கமாகிப் போச்சு கணக்கு
-
2nd February 2025, 12:02 PM
#379
Administrator
Platinum Hubber
யாருக்கிங்கு யாரு காவல்
மாரி போச்சு கணக்கு
என் கூட பேசுற போட்டோவ
உனக்கு நேரில காட்டட்டுமா
சின்னுக்கு பிடிச்ச எல்லா இனிப்பும்
சாப்பிட தரட்டுமா
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
2nd February 2025, 01:53 PM
#380
Senior Member
Platinum Hubber
இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
ஸ்.. ஆஹா.. ஸ்.. ஆஹா..
அத நெனச்சு தான் மனம் உலகம் முழுவதும் பறக்குது
அட சுடச்சுட
Bookmarks