-
15th March 2025, 02:13 PM
#751
Senior Member
Platinum Hubber
பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து
பாராட்டி சொல்லு ஒரு பாட்டு
பால் போன்ற வெள்ளை மனம் பார்த்து
யார் சொல்லுவது இங்கு தாய் இல்லையென
நான் கொஞ்சிடுவேன் உன்னை என் பிள்ளையென
என்றும் வாடாமல் ராஜா
-
15th March 2025 02:13 PM
# ADS
Circuit advertisement
-
15th March 2025, 05:20 PM
#752
Administrator
Platinum Hubber
ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டார்
அவன் வேண்டும் வேண்டும் என்றான்
அவள் நாளை நாளை என்றாள்
இவை காணாது நீயின்றி தீராதென்றேன்
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
15th March 2025, 06:45 PM
#753
Senior Member
Platinum Hubber
தீராதது
காதல் தீராதது
தீர்வாகுதே
உந்தன் பார்வைகளே
சுகமானது
காதல் இதமானது
தாலாட்டுதே உந்தன் சுமைகளுமே
உந்தன் அழகே என்னை
தினம் தொழு வைத்தது
உந்தன் நினைவே என்னை
தினம் சிறை
-
15th March 2025, 07:35 PM
#754
Administrator
Platinum Hubber
காதல் என்றொரு சிலை வடித்தேன்
அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
சிறை எடுத்தாலும் காவலன் நீயே
காவலன்
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
15th March 2025, 08:56 PM
#755
Senior Member
Platinum Hubber
மன்மதனே நீ காதலன் தான்
மன்மதனே நீ காவலன் தான்
என்னை உனக்குள்ளே தொலைத்தேன் ஏனோ தெரியலை
உன்னை கண்ட நொடி
-
16th March 2025, 06:31 AM
#756
Administrator
Platinum Hubber
அன்றொரு நாள் உன்னை கண்டேன்
கண்ட நொடி மையல் கொண்டேன்
மையல் கொண்டேன்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
16th March 2025, 09:15 AM
#757
Senior Member
Platinum Hubber
ஆடி முன்னே ஆடி நின்றே மையல் கொண்டேன்…
என்னை போலோர் பிம்பம்
-
16th March 2025, 09:47 AM
#758
Administrator
Platinum Hubber
காதலின் பிம்பம் எந்தன் கண்ணில் ஆடுதே
இன்பம் காணாத உள்ளம் ஒன்று தாளாமல் இன்று
உன்னை நாடிடுதே பண் பாடிடுதே
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
16th March 2025, 11:20 AM
#759
Senior Member
Platinum Hubber
காதல் வைபோகமே
காணும் நன்னாள் இதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப் பண் பாடுமே
-
16th March 2025, 12:11 PM
#760
Administrator
Platinum Hubber
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே
காதல் கீதம் பாடுமே
விழி மூடும் போதும் பார்க்கும்
இதழ் தூங்கும் போதும் பேசும்
இடை சாயும் போது காதலின் சாரம்
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks