இல்லை sori ,எல்லாமே னகரத்தில் முடியட்டுமே என்றே அவ்வாறு எழுதினேன்;மன்னிக்கவும்,தொடருகிறேன்.

ஒற்றைதின ஆட்டமுன்னே
ஒற்றுமையான ஐந்துநாளாட்டம்
வழங்கிவரப்பட்டது RUNOUT,LBW
வழக்கமின்றி.தேசங்களாறு
இந்தியா,பாகிஸ்தான்,
இந்தியக்கிழக்கு,இங்கிலாந்து,
நியூசிலாந்து,ஆஸ்திரேலியா
நியூவுலகெனப்பட்ட மூன்றாமுலகில்
விளையாட்டினில் இன்பம்
விளைவித்தன,வேறுகளைந்து.

பந்து உருவாக்கியது
பந்து-மித்திரரை
ஆடுகளம் ஆகிவிட்டது
ஆடுகள் மோதுங்களமாய்!
ஒலிம்பிக்கில் 1900வரை
ஒலிப்பெருக்கிகள் வழியாக
நவரசம் பருகியது.
நவவிதமாய் கிளைத்ததன்பின்.