Dedicated to Toyako Summit...

உலவும் தென்றல் காற்றினிலே....

ஏறும் பெட்ரோல் விலையினிலே
ஊர்தி இதே மாட்டு வண்டி ஆக மாறுமே
Bio diesel production ஆல்
புண்ணாக்கும் விலை ஏறுதே
தீனி இல்லா மாடுதான்
வண்டி இழுக்க மறுக்குதே