View Poll Results: Do you support Thamarai's speech

Voters
35. You may not vote on this poll
  • Yes!!!

    27 77.14%
  • No

    8 22.86%
Page 33 of 36 FirstFirst ... 233132333435 ... LastLast
Results 321 to 330 of 359

Thread: Suththa thamizhachi thaamarai

  1. #321
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe
    PR,
    ஒரு கொரில்லா இயக்கத்தை நடத்தும் போது நம்பகத்தன்மையின்மை மிகப்பெரிய அச்சுறுத்தல் ..25 ஆண்டுகளாக அசைக்க முடியாமல் இருந்த புலிகள் இயக்கம் இப்போது குறுகிய காலத்தில் சட சடவென சரிந்ததற்கு காரணம் கருணா -வின் துரோகம் . இது நடவாமல் இருப்பதற்கு தயவுதாட்சணியமற்ற சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விசுவாசம் சிறிது குலைந்தாலும் அதற்காக சில நடவடிக்கைகளை எடுக்கவில்லையென்றால் புலிகள் இயக்கம் எப்போதோ அழிந்திருக்கும் . போராட்டத்தின் நோக்கத்தை ஒருமுகப்படுத்துவதை குலைபதற்கு அரசாங்கங்கள் தூண்டி விடும் பிளவு பட்ட அமைப்புகளுக்குள் மோதலும் ,அதில் மற்றவரை அடக்கி புலிகள் இயக்கம் தனிப்பெரும் இயக்கமாக உருப்பெற்றதும் இப்படித் தான் . இவற்றை யாரும் நியாயப்படுத்த முடியாது என்றாலும் ,அவர்களின் இருப்புக்கும் தொடர்ந்து இலக்கை நோக்கி இயங்க்குவதற்கும் இதைத் தவிர வேறு வழியில்லை என்பதே உண்மை.
    Joe, unlike many others I am not so disappointed about the internal dictatorship in LTTE and the way the organization is run. As you say they follow the wierd logic of maintaining order within guerrilla organizations. I think the only people who are disappointed by the LTTE's infighting and execution and kanagaroo trials are people who otherwise respect the LTTE.Assasinations of political bigwigs too doesn't shock me. Yes it has huge implication. But IMO there is some political payback and reasoning for every such killing with its own bloody logic there.

    To me the several attack on civilians is of greater importance in judging their claim as an organization fighting for civil liberties. It annoys me very much when the very same people who are parading pictures of corpses in GoSL's attack defend the LTTE who are also ruthless in the corpse-production game.

    Thaamarai - in whose name this thread exists- seems to be quite well informed about the history of this conflict. Not just this even about other global conflicts (in the Shivaji TV one she talks about Hutu-Tutsis, Kosova, East Timor etc.). SL in particularly she mentions very well how Rajapakse went about planning and executing this genocide, how India assisted it and how the whole world has turned a blind eye to this disaster.

    But then she ends with Tiger gOsham 5 pEr bali aanaargaL, 50 pEr puli aanaargaL !! WTH !

    It cannot be that she is ignorant of the ruthless acts of LTTE. She seems to be a well informed person. Everyone who shares the stage with her talks about Rajiv, giving the impression that this was the only mistake of the LTTE and as if they have never resorted to violence except in self defence. She - and so many others - are wilfully not looking at the slimy side of the Tigers. Why ? Is it so damn difficult to not present a one-sided picture to the people ? This is just wilful deceit. That is what annoys me.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #322
    Senior Member Diamond Hubber Nerd's Avatar
    Join Date
    Mar 2005
    Posts
    7,811
    Post Thanks / Like
    Quote Originally Posted by Prabhu Ram

    It cannot be that she is ignorant of the ruthless acts of LTTE. She seems to be a well informed person. Everyone who shares the stage with her talks about Rajiv, giving the impression that this was the only mistake of the LTTE and as if they have never resorted to violence except in self defence. She - and so many others - are wilfully not looking at the slimy side of the Tigers. Why ? Is it so damn difficult to not present a one-sided picture to the people ? This is just wilful deceit. That is what annoys me.
    Agree. But you should not expect thaamarai being a pro-LTTE to highlight their negatives. Thaamarai as an outside supporter of LTTE is overlooking the fact that LTTE has killed thousands of civilians simply because she is able to relate to and appreciate VP's motive. And may be she thinks the killing of civilians are unavoidable in working towards your final goal. That's how I see it.

  4. #323
    Senior Member Senior Hubber podalangai's Avatar
    Join Date
    Apr 2005
    Location
    Angilakam
    Posts
    800
    Post Thanks / Like
    Quote Originally Posted by equanimus
    As far as I know, the Sinhalese-Tamil conflict originated from the power struggle between the elite of Sinhalese and Tamils as the Sinhalese tried to marginalise the presence of Tamils in the bureaucracy and in general in politics.
    Partly, yes, but it's more complex than that. I recommend Nira Wickramasinghe's "Ethnic Politics in Colonial Sri Lanka 1927-1947" for understanding why Tamil and Sinhalese elites went from considering themselves a "co-majority" to antagonists competing for influence.

    Quote Originally Posted by equanimus
    The early Sinhalese governments (post-independence) of course took drastic steps to achieve their end. One of which was stripping the estate Tamils (bonded labourers who were taken by the Britsh to Sri Lanka to work on tea plantations) off their citizenship.
    This was also some connection with the elites' aversion to Marxism (very strong amongst plantation workers at the time) - which is why several Tamil parties voted for it.

    Quote Originally Posted by rocketboy
    Not entirely correct. Srilankan Muslim are not Tamils. They are descendants of Arab traders who came to the island. Tamil became their primary spoken language over a period of time.
    Ethnically and culturally, there's not very much difference between Tamil muslims in TN and the Sri Lankan Moors - they have a common origin, and there was a lot of close contact and exchange between the two communities until the late colonial period.

    The main reason why Tamil-speaking muslims in TN consider themselves Tamil, but their counterparts in Sri Lanka don't, goes down to the way identities were constructed in the early 20th century (notions of Tamilness were radically different before then, but that's a topic for another time). In India, Muslim political life in the Madras Presidency was dominated by Urdu-speaking (Deccani) muslims well into the 1920s, at the cost of Tamil-speaking muslims. In effect, therefore, the Tamil identity advanced by the Dravidian movement gave the elites amongst Tamil-speaking Muslims a framework within which they could assert a prestigious non-Urdu identity and contest their marginalisation by Urdu-speaking Muslims. The result was a strong Tamil identity which's survived in the Tamil Nadu diasora.

    In Sri Lanka, in contrast, the dominant class against which the Muslim elites had to struggle to assert themselves was the Ceylon Tamils, who asserted that the Muslims, as Tamil speakers, were best represented by other Tamils (much as Deccani Muslims in Madras had argued that they were the most appropriate representatives of Tamil-speaking Muslims). The result was that Muslims in Sri Lanka had to emphasise their separateness both from other Tamil-speakers, and from the Muslims of South India in order to claim the right to full membership in the Ceylonese polity. Because were most aspects of political life in colonial Ceylon were based on ethnicity, the notion of a distinct Ceylonese-Arab identity grew stronger and more firmly entrenched.

    I'm simplifying, of course, but you get the general idea.
    ni enna periya podalangai-nu ennama?

  5. #324
    Senior Member Senior Hubber podalangai's Avatar
    Join Date
    Apr 2005
    Location
    Angilakam
    Posts
    800
    Post Thanks / Like
    Quote Originally Posted by Prabhu Ram
    It cannot be that she is ignorant of the ruthless acts of LTTE. She seems to be a well informed person. Everyone who shares the stage with her talks about Rajiv, giving the impression that this was the only mistake of the LTTE and as if they have never resorted to violence except in self defence. She - and so many others - are wilfully not looking at the slimy side of the Tigers. Why ? Is it so damn difficult to not present a one-sided picture to the people ? This is just wilful deceit. That is what annoys me.
    I can't speak for Thamarai's motives, but...

    I put this question to an acquaintance when Neelan Thiruchelvam was killed by the Tigers. We had a long talk about it, but in essence his argument boiled down to saying that for the purpose of helping the Sri Lankan Tamils, public discourse should be directed towards forcing Indian action, not educating the general public about the nitty-gritties of the Sri Lankan conflict. Describing the bad things the LTTE's done, or even honestly evaluating their acts (which is what he and I were talking about), would be counter-productive, so, he said, those who cared about Sri Lankan Tamils shouldn't do it. I didn't agree then, and I don't now, but in any event it seems likely a similar reasoning's at play here, too.
    ni enna periya podalangai-nu ennama?

  6. #325
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    PR,
    புலிகள் தவறே செய்யவில்லை என யாரும் கூற முடியாது .அதே நேரத்தில் 40 வருடங்களாக சிங்கள அரசாங்கங்கள் செய்து வருகின்ற இன அழித்தொழிப்போடு புலிகள் செய்த தவறுகளை இணை நிறுத்துவது ரொம்பவே அதிகம்.

    புலிகள் இயக்கம் ஒரு கொரில்லா இயக்கமாக இருந்தாலும் , அதிகார பூர்வ ஒரு நாட்டின் ராணுவம் செய்த அப்பட்டமான தார்மீக நெறிமுறை மீறல்களை ஒப்பிடும் போது புலிகள் எவ்வளவோ நெறிமுறைகளுக்குட்பட்டு நடந்தார்கள் .
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  7. #326
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jan 2005
    Location
    San Francisco Bay Area
    Posts
    2,695
    Post Thanks / Like
    Wow! Just saw her speech!!!! AMAZINGGGG....

  8. #327
    Senior Member Veteran Hubber Sanguine Sridhar's Avatar
    Join Date
    Apr 2005
    Posts
    3,220
    Post Thanks / Like
    Joe & RS,

    Oru kelvi.

    Thamizh eezhathukaaga poraadum LTTE yen adhe kolgai-kaga paadupatta Amirthalingam pOndrorai kondradhu?

    LTTE pala vishayangalil anusarithu poirundhaal [Rajiv Gandhi assassination, Karuna] inneram thamizh eezham kidaithirukkum enbadhu ennudaya nambikai.

    I remember Mathaya was his left hand. Yedhukku avarai kolla vendum?

    Idhellam paakum podhu avargaludaya nokkam thamizh eezhathai vida vera yedhovo endru thondrugiradhu.

    I am asking this doubt based on my knowledge about Srilankan issue. If that is half baked I am sorry. Please explain me.

  9. #328
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    ஸ்ரீதர்,
    நியாயமான கேள்விகள் .நீங்கள் சொல்லியிருப்பது போல இவை தவிர்க்கப்பட்டிருக்கலாம் ..ஆனால் பல காலமாக அகிம்சை முறையில் தந்தை செல்வா அரசியல் ரீதியாக எடுத்து சென்ற போராட்டங்களை இலங்கை அரசு பொருட்டாக மதிக்காமல் ,அடக்குமுறையையே பதிலாக தந்தது .பின்னர் அவரே வீணாக சம உரிமை கோருவதை விட தமக்கு சொந்தமான நாட்டை பிரித்து தருவதே ஒரே தீர்வு என கூறினார் ..பின்னர் ஆயுதப்போராடமே ஒரே வழி எனும் நிலை தோன்றி ஏராளமான போராளி இயக்கங்கள் தோன்றின ..இலக்கு ஒன்றாக சொல்லிக்கொண்டாலும் அவை ஒன்றாக இணைந்து செயல்படவில்லை ..போராட்டம் ஒன்றுபட்டு ஒருமுகமாக ஆவதை தடுப்பதற்கு இலங்கையும் (ஓரளவு இந்தியாவும்) பல்வேறு ஆயுதக்குழுக்களை மறைமுகமாக ஆதரித்தும் ,சிலவற்றை அவர்களே உருவாக்கியும் ஒன்றோடென்று மோத விட்டார்கள் ..நாளடைவில் புலிகள் இயக்கம் தனித்தன்மையோடு வளர ஆரம்பித்த போது ,சில இயக்கங்கள் இலங்கை அரசோடு மறைமுக கூட்டு வைத்துக்கொண்டு உள்ளறுக்கும் வேலைகளில் ஈடுபட்டார்கள்.

    புலிகள் இலங்கை அரசுக்கு எதிராக முழுமூச்சாக போரடவேண்டுமெனில் கீழறுக்கும் வேலைகளை ஒழித்து போராட்ட்டத்தை ஒருமுகப் படுத்தி ,தமிழ் மக்களின் ஈழப்போராட்டத்தின் ஒற்றை முகமாக தாங்கள் இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என முடிவுக்கு வந்தார்கள் .

    இன்றைக்கு மற்ற இயக்கங்கள் ஈழ நாடு போராட்டத்தை கைவிட்டு ,அரசோடு சமரசம் செய்து கொண்டு நக்கிப் பிழைப்பதை கண்கூடாக பார்க்கிறோம் .

    தமிழகத்திலே கூட எம்.ஜி.ஆர் புலிகளை மட்டுமே ஆதரித்தார் . நிதி வழங்கினார் .அதனால் புலிகள் கலைஞரை சற்று தள்ளியே வைத்திருந்தார்கள் ..ஒரு முறை திமுக நிதி திரட்டி எல்லா போராளிக் குழுக்களுக்கும் சமமாக பிரித்துக் கொடுத்தது ..எம்.ஜி.ஆரை பகைத்துக் கொள்ள விரும்பாத புலிகள் இயக்கம் மட்டும் அந்த நிதியை ஏற்கவில்லை .

    பின்னர் கலைஞர் 'ஈழ விடுதலை கூட்டமைப்பு' என்ற பெயரில் எல்லா போராளி இயக்கங்களுக்கிடையே ஒரு இணக்கத்தை கொண்டு வர முயன்றார் .அதுவும் தோல்வியில் முடிந்தது. இன்று கலைஞர் பேசுகிற 'சகோதர யுத்தம்' இது தான்.

    புலிகளின் இந்த பிற இயக்க அழிப்பு மிகவும் துரதிருஷ்ட வசமானது .ஆனால் அவர்களைப் பொறுத்தவரை ,அது இல்லாமல் கீழறுப்பு வேலைகளையும் ,அரசாங்கத்தின் சதிகளையும் முறியடித்து வடக்கு தமிழர்களின் பிரதிநிதியாக வருவதற்கு வேறு வழியில்லை .இது அவர்கள் வாதம் .என் கருத்தல்ல.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  10. #329
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Sridhar,
    மாத்தையாவைப் பொறுத்தவரை ,அவர் கூடவே இருந்து இலங்கையின் சதிவேலையில் சிக்கி பிரபாகரன் செல்ல இருந்த வாகனத்தில் குண்டு பொருத்தி அவரை கொல்ல முயற்சித்தார் .இதுவே புலிகள் தரப்பின் குற்றச்சாட்டு.

    கருணா தான் பொறுப்பு வகித்த கிழக்கு பகுதிக்கு போதிய முக்கியத்துவம் தரவில்லை ,வடக்கே ஆதிக்கம் செலுத்துகிறது என அதிருப்தியில் வெளியேறியதாக சொல்கிறார். புலிகள் தரப்போ அவர் இயக்க விதிகளை மீறினார் .அரசின் சதி வலையில் விழுந்து விட்டார் என குற்றம் சாட்டியது.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  11. #330
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe
    அதே நேரத்தில் 40 வருடங்களாக சிங்கள அரசாங்கங்கள் செய்து வருகின்ற இன அழித்தொழிப்போடு புலிகள் செய்த தவறுகளை இணை நிறுத்துவது ரொம்பவே அதிகம்.
    நான் இணை நிறுத்த முயலவில்லை. 'ரத்தத்தில் அதிகம் திளைத்தவர்கள் யார்' என்ற சட்டகமே எனக்கு ஏற்புடையது அல்ல. புலிகளின் தவறுகளைப் பற்றிப் பேச இது நேரமில்லை என்கிற வாதத்தில் வலு உண்டு தான்.

    மனித உரிமை மீறல் பற்றி மேடையில் பேசுபவர்கள் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதில் உள்ள முரணை மட்டுமே சுட்டிக் காட்ட முனைந்தேன். அதைத் தவிர்த்திருந்தால் மக்களிடையே இன்னும் ஆதரவு கிடைத்திருக்குமோ என்னவோ. இப்போது ஒரு சாமான்யர், 'இவர்கள் எல்லாம் புலிகளின் ஆட்கள், இப்படித் தான் பேசுவார்கள்' என்று புறந்தள்ளிவிட்டு அங்கு இலங்கை அரசு நடத்திய கொலைகளை கண்டுகொள்ள மறுக்கும் நிலையை இன்னும் எளிதாக்குகிறது இல்லையா.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

Page 33 of 36 FirstFirst ... 233132333435 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •