-
2nd February 2011, 02:19 AM
#1
Senior Member
Platinum Hubber
படித்துறை
வலை உலகத்தில் ஓரளவு அறியப்பட்டிருக்கும் சுகா இயக்கும்
படம்.
ராசா இசை.
ஆர்யா தயாரிப்பு, நடிப்பு அவர் இல்லை.
சுகா, பாலு மகேந்திராவின் விழுது என்பதாகக்கேள்வி.
-
2nd February 2011 02:19 AM
# ADS
Circuit advertisement
-
2nd February 2011, 02:23 AM
#2
Senior Member
Platinum Hubber
சுகா நல்லா எழுதுறார்!
சொல்வனத்தில் வந்திருக்கும் இந்தக்கட்டுரையை சிரித்துக்கொண்டே படித்தேன், கண்களின் நீர் வருமளவுக்கு.
கடைசியில் ஏதாவது திருப்பம் இருக்கும் என எதிர்பார்த்தேன். அதுவும் கண்களில் நீர் வரச்செய்வது தான் - வேறு வகை.
-
2nd February 2011, 02:25 AM
#3
Senior Member
Platinum Hubber
விஜய் டிவியில் வந்த வீடியோ லிங்க் ஜெயமோகனின் வலைத்தளத்தில்:
http://www.jeyamohan.in/?p=11914
-
2nd February 2011, 03:23 PM
#4
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
app_engine
சுகா நல்லா எழுதுறார்!
சொல்வனத்தில் வந்திருக்கும்
இந்தக்கட்டுரையை சிரித்துக்கொண்டே படித்தேன், கண்களின் நீர் வருமளவுக்கு.
கடைசியில் ஏதாவது திருப்பம் இருக்கும் என எதிர்பார்த்தேன்.
அதுவும் கண்களில் நீர் வரச்செய்வது தான் - வேறு வகை.
Very True app_engine
'solvanam'
-
2nd February 2011, 08:19 PM
#5
Senior Member
Diamond Hubber
சுகாவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஆப். விஜய் டிவி நிகழ்ச்சி பார்த்தேன், சுகா நன்றாக பேசினார். ராஜாவின் மெட்டுகளும் அருமையாக இருந்தன. ஆனால் பாடல் வரிகள் மிகச்சாதாரணமாக இருந்தன. 'உன்ன மாதிரி யாரும் இங்கு இல்லையே'. 
பேலா ஷிண்டேயின் குரல் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் அவரது உச்சரிப்பு மகா
கேவலம். ராஜா பாடல்களில் இத்தவறு அடிக்கடி நடப்பது வருத்ததிற்குரியது.
ஆர்யாவுக்கு நல்வாழ்த்துக்கள்!
-
2nd February 2011, 08:26 PM
#6
Senior Member
Senior Hubber
சுகாவை அறிமுகப்படுத்தியதற்கு
நன்றி ஆப். விஜய் டிவி நிகழ்ச்சி பார்த்தேன், சுகா நன்றாக பேசினார். ராஜாவின் மெட்டுகளும் அருமையாக இருந்தன. ஆனால் பாடல் வரிகள் மிகச்சாதாரணமாக இருந்தன. 'உன்ன மாதிரி யாரும் இங்கு இல்லையே'.
Neenga English'laye type panni irukkalam
-
2nd February 2011, 08:37 PM
#7
Senior Member
Platinum Hubber
Nerd,
பாடல் வரிகள் சுமார் பற்றி :
எழுத்தாளர்களெல்லாம் பாட்டு எழுதி இருக்காங்களாம்.
அவங்களை மாட்டி விடுறதுல ராசாவுக்கு அப்படி ஒரு சந்தோசம் பாருங்க
-
2nd February 2011, 09:19 PM
#8
Senior Member
Diamond Hubber

Originally Posted by
vithagan
Neenga English'laye type panni irukkalam

InimEl aangilappeyargaLai aangilathilEyE pOtturrEn..
True app, prose writers have written lyrics and I think Na.Mu has written a couple of songs. Anyway this and AKuthirai are two albums I look forward to this year.
-
2nd February 2011, 09:37 PM
#9
Senior Member
Veteran Hubber
Even I felt the same about Bela Shinde as Nerd. It's been more than two years since she sung for Vaalmiki, still she didnt improve on her diction, which is very sad. Atleast IR should not give her songs which has those letters.
That's why I feel scary
to listen to OLi tharum Sooryan again, even though it is a masterpiece.
-
4th February 2011, 08:53 PM
#10
Senior Member
Platinum Hubber
This link says the film is based on Nanjil Nadan's "ettuththikkum matha yAnai".
Bookmarks