-
16th March 2011, 11:27 PM
#11
Senior Member
Diamond Hubber
குதிக்கிற குதிக்கிற - பதப்படுத்தாத ராஜாவின் குரல் உண்மையிலேயே பாடல் உருவாக்கத்தினை உச்சியில் கொண்டு வைக்கிறது... மேற்கத்திய கருவிகளின் இசை பக்கபலமாக இருந்தாலும், பாடலின் ஜீவன் அந்த குரலின் குழைவு, துள்ளல், பரிகாசம் வழியே தெரித்தோடுகிறது. பல்லவி முடியும் தருவாயில் ராஜா "ரொட்டி வைக்கத்தான் ஜோடி கட்டிவைக்கத்தான்" என ஒத்தையடிப் பாதையிலேயே ஒரு பெரிய U turn அடிக்கிறார் பாருங்க..அசந்துட்டேன்.. சந்தத்திற்கு ஏற்றவாறு பாடலின் வரிகளும் நல்லா நெய்யப்பட்டிருக்கு.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
16th March 2011 11:27 PM
# ADS
Circuit advertisement
Bookmarks