-
19th March 2011, 12:07 AM
#11
Senior Member
Diamond Hubber
The Last House on the Left (2009)
டிராமா கலந்த த்ரில்லர் படம். ரீமேக்-காம். இது போன்ற ரத்தம், சதை மற்றும் உறவுகளை அப்படியே பட்டவர்த்தனமாக காட்டும் படங்கள் எனக்கு புதுசு என்பதால், ஏன் இதையெல்லாம் பார்க்கிறோம் என்ற வெறுப்பும், அதே வேளையில் எப்படித்தான் கதை போகிறது என்பதையும் பார்த்துடுவோமே என்ற உள்ளுக்குள் இருக்கும் மிருகத்தின் வேட்கையும் மாறி மாறி வந்தது. Recommend this to whoever like watching brutal, sadistic, and cruel violence based movies.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
19th March 2011 12:07 AM
# ADS
Circuit advertisement
Bookmarks