-
7th April 2011, 11:23 AM
#11
Senior Member
Senior Hubber
Continuing the Election special. Thanks to TV.
Reading some election speeches, one would possibly be reminded of this Annan dayalak: அதெப்படி மாப்ள இப்படி வெக்கப்படாம பேசிப்புட்ட. Tried to bring in a sequence of events, choosing some not so regularly quoted dayalaks.
Leader (while being invited for a rally): பத்தாந்தேதி நா எங்க இருக்கேன்னு எனக்கே தெரியல்லயப்பா
Organizer (checking the rally arrangements): பூஸ் ரெடியா
Responding to the koottani katchi thalaivar who gives a warm welcome:
Gendilman… Pleasedto meetyoo
சரிடா நாயே
Listening to an opposition leader’s sentimental talk:
உங்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன்
அதுவே ஒன்ன விட்டா போதும்னு தான் இருக்கு
Sincere advice to some small parties, to merge their party:
வசூல் பண்ண பணத்த எல்லாம் எங்கிட்ட கொடுத்துட்டு கட்சில சேந்துருங்க
Inviting some one man parties to the alliance:
அங்க வீங்குன ஓணான் மாதிரி ஒருத்தன் ஆட்டோ தொடச்சிட்டு இருக்கான் பாரு. அவன அண்ணன் கூப்பிட்டேன்னு வரச் சொல்லு
Dealing with some law pesum public on the voting day:
வேணும்னா அஞ்சோ பத்தோ கூட்டிக் கேளுங்க போட்டுத் தர்றோம். அது ஜனநாயகம், மக்கள் ஆட்சி
Addressing the losing candidate:
இப்ப என்ன நீ தோக்கவே இல்லங்கறியா
Consoling the winning candidate on his fears if he gets missed in a foreign exhibition:
மிஸ்ஸிங் மிஸ்ஸிங் நம்மூரு MLA மிஸ்ஸிங் அப்டின்னு மைக்குல சொல்லுவாங்க. அப்படியும் நீ கெடைக்கலேன்னா எலெக்ஷன் வரும். நா நின்னு ஜெயிச்சு MLA ஆயிருவேன்
-
7th April 2011 11:23 AM
# ADS
Circuit advertisement
Bookmarks