!
என் மனதில் அன்பை விதைத்ததென்ன உந்தன் மோகம்தானா!
பாலு-ஜானகி குரல்களில் ஒரு ஐஸ்கிரீம் சுவைப் பாடல். அழகான பாடலில் திருஷ்டி போல எனக்குப் படுவது அந்த "உய்யலா உய்யாலூலா" கோரஸ் தான். அதற்கு பதிலாக ஏதேனும் வார்த்தைகளை நிரப்பியிருக்கலாம்.

சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
Bookmarks