-
5th May 2011, 06:20 PM
#1641
Senior Member
Diamond Hubber
Latha says thalaivar is fine. Adhula oruththan kEkkuraan paarunga oru kELvi, what about the shooting schedule-aam 
-
5th May 2011 06:20 PM
# ADS
Circuit advertisement
-
5th May 2011, 06:33 PM
#1642
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Nerd
Latha says thalaivar is fine. Adhula oruththan kEkkuraan paarunga oru kELvi,
what about the shooting schedule-aam
Producerkuda ketka yosiparu.....
In theory there is no difference between theory and practice; in practice there is
-
5th May 2011, 09:33 PM
#1643
Senior Member
Seasoned Hubber
In theory there is no difference between theory and practice; in practice there is
-
5th May 2011, 10:14 PM
#1644
Senior Member
Devoted Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
Just now saw Jaya Plus, nothing wrong, they had put it even better. not even that நீர்சத்து காரணமாக. instead they are flashing - பார்வையாளர்கள் வீட்டில் வருவதால் மருத்துவமனையில் இரண்டு நாள் ஓய்வு - மருத்துவர்காள் ஆலோசனைப்படி
Yesterday night they had flashed something like moochu thinaral,blah blah....
But I only hope nothing will be serious for him.I dont think they would have admitted in ICU for a normal viral fever for 2 times within a week.Even in one of his interview after Enthiran,he said he doesn't has BP or Sugar or anything but I wonder what has happened within this short span of time after that.Whatever may be the thing,Hope he would recuperate soon and be back with a bang...
Know something about everything and go deeper in one thing
-
5th May 2011, 10:20 PM
#1645
Senior Member
Diamond Hubber
we wish him to take care. otoh, media is over sensationalising this.
why so much of attention for a normal fever. also, cant they go to hospital without the media persons knowing it?
-
5th May 2011, 11:22 PM
#1646
Senior Member
Regular Hubber
Aishwarya on Boss's health
Close sources say that he will be there for a week atleast
-
6th May 2011, 02:04 PM
#1647
Senior Member
Regular Hubber
Rajini's daughters thank his "million" fans
http://www.ndtv.com/album/listing/en...ion-fans-10387
His good deeds and our prayers are always with him...! This Horse is gonna rise up asap
-
6th May 2011, 05:16 PM
#1648
Senior Member
Devoted Hubber
KB Sir's interview in this week vikadan-some excerpts regarding Rajini
”உங்களின் வார்ப்புகளில் நீங்கள் யாரிடம் மிகுந்த அந்நியோன்யம் பாராட்டுவீர்கள்?”
”நான் காட்டும் அந்நியோன்யத்திலேயே வித்தியாசம் இருக்கிறது. கமலிடம் பேசுவதுபோல், ரஜினியிடம் பேச முடியாது. 10 நிமிடங்கள் சந்திக்கிறோம் என்றால், ஒரு சில வார்த்தைகளை மட்டுமே பேசிவிட்டு, மௌனமாக இருப்பான் ரஜினி. கமல் அப்படி இல்லை… நிறையப் பேசுவான்!”
”ரஜினி, ஏன் இதை இன்னமும் செய்யவில்லை என நீங்கள் நினைக்கும் விஷயம்?”
”அவன் ஏன் இன்னும் தேசிய விருது வாங்க முயற்சி பண்ணலை என்பதுதான் என் வருத்தம். அதற்கான எல்லாத் தகுதிகளும் அவனுக்கு இருக்கு. ஆனால், ‘ஜனங்க ரசிச்சா சரி’ன்னு நின்னுடுறான். சிவாஜி கணேசனுக்கு தேசிய விருது கிடைக்காமல் போயிடுச்சேன்னு, இப்போ நினைச்சாலும் வருத்தமா இருக்கு. ரஜினி விஷயத்திலும் இந்த வருத்தம் நீடிக்கக் கூடாது.
என்னுடைய அனுமானத்தில் சொல் றேன்… இந்த வருடம் ‘எந்திரன்’ படத்துக்காக நிச்சயம் ரஜினிக்குத் தேசிய விருது கிடைக்கும். ‘பொழுதுபோக்கு’ என்கிற சிறப்புத் தகுதியில் அது சாத்தியப்படும் என நம்புகிறேன்
”நடிகர்களின் அரசியல் ஆர்வம் சரியானதா?”
”அரசியலை மனதில் வைத்துக்கொண்டு சினிமாவுக்கு வந்தவர்கள் சிலர் உண்டு. அவர்கள் ஜெயித்ததாகச் சரித்திரம் இல்லை. நடிப்பில் ஏற்பட்ட வரவேற்பு, ஒருவரை அரசியலை நோக்கித் திருப்பினால் அது தவறு இல்லை.
‘ஒரு வார்த்தை சொன்னால் தமிழக அரசியலே மாறும்’ என்கிற நிலை இருந்தும் ரஜினி அமைதியாக இருக்கிறானே… எதையும் பயன்படுத்திக்கொள்ள விரும்பாதவன் அவன். அவனுடைய ஆன்மிகச் சிந்தனையே அவனை இயக்குகிறது. அவன் என்ன நினைத்தாலும், அது நடக்கும். நான் தனிப்பட்ட விதத்தில் அவனிடம் அரசியல் குறித்துக் கேட்டபோதுகூட, ‘எல்லாம் அவன் செயல்’ என மேலே கை காட்டி சஸ்பென்ஸ் வைத்துவிட்டான்!”
”நடிகர்களுக்காகச் சமரசம் ஆகும் நிலையைச் சொல்கிறீர்களா?”
”யாருடைய கையில் படம் இருக்கிறது என்பதைப் பொறுத்துதான், அது எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைச் சொல்ல முடியும். ஸ்டார்ஸ் கையில் எல்லாமும் இருந்தால், அவர் எதைவிரும்பு வார், ரசிகர்கள் அவரிடம் எதை விரும்புவார்கள் என்பதை எல்லாம் ஆராய்ந்து, அதற்குத் தக்கபடி தான் படம் செய்ய முடியும். அங்கே இயக்குநரின் சுயம் அடிபட்டுப்போய்விடும். நான் தயாரிப்பாளராக இருந்து ரஜினியை வைத்து ‘தில்லுமுல்லு’ படத்தை மட்டும்தான் இயக்கி இருக்கிறேன். அதிலும் ரஜினிக்காக நான் சமரசம் ஆகாமல், என்னுடைய படமாகத்தான் எடுத்தேன்.
நடிகர்கள் வேறு எதையோ எதிர்பார்க்கிறார்கள் என்றுதெரிந்தவுடன், நான் தள்ளி நின்றுவிட்டேன். என்னுடைய ரஜினிகாந்த்தை வைத்து என்னாலேயே படம் செய்ய முடியாத நிலை. அது தெரிந்து நான் ஓரமாக விலகிவிட்டேன். ஆனால், கமலைவைத்து 30 படங்கள் செய்தேன். கமல் எப்போதுமே குறிப்பிட்ட இமேஜை மட்டும் எடுத்துக்கொள்ள மாட்டார். அதனால், கமலை வைத்துப் பண்ண நான் பயந்தது இல்லை. ஆனால், ரஜினியிடம் வேறு விதமான எதிர்பார்ப்பு இருக்கிறது!”
Last edited by easygoer; 6th May 2011 at 05:20 PM.
Know something about everything and go deeper in one thing
-
7th May 2011, 07:58 AM
#1649
Senior Member
Diamond Hubber
டிவி ஏசியா தொலைக்காட்சியில் இன்று ராணா பற்றிய சிறு முன்னோட்டத்தை அளித்தார்கள். ரஜினியை அறிமுகப் படுத்தி பேசும்போது எந்திரன் 350 கோடி வசூல் சாதனை செய்து த்ரி இடியட்ஸ்ஸின் 450 கோடி வசூல் சாதனைக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் இருக்கிறதென்றும், சிவாஜி படம் 300 கோடி வசூல் செய்ததாகவும் சொன்னார்கள். இதில் உண்மை எந்த அளவுக்கு எனத் தெரியவில்லை. விஷயம் தெரிந்தவர்கள் சொல்லலாம்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
7th May 2011, 08:19 AM
#1650
Senior Member
Diamond Hubber
Oh no, not another round of box office debates. Let's worry about his health for now.
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
Bookmarks