-
7th May 2011, 05:09 PM
#631
Senior Member
Veteran Hubber
has prabhu appeared clean shaven in any of his films? i think he'll look good
Usurae Poguthey Usurae Poguthey..Othada Nee Konjam Suzhikayila
-
7th May 2011 05:09 PM
# ADS
Circuit advertisement
-
10th May 2011, 12:11 PM
#632
Senior Member
Devoted Hubber
-
10th May 2011, 09:13 PM
#633
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Mahen
has prabhu appeared clean shaven in any of his films? i think he'll look good

means.. without meesai? .. NO from whatever I saw
-
12th May 2011, 03:34 PM
#634
Senior Member
Seasoned Hubber
Prabhu Sir, now Dr. Prabhu Ganesan.

More photos and info to be added shortly at www.ilaiyathilagamprabhu.com.
Raghavendran
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th May 2011, 04:08 PM
#635
Senior Member
Regular Hubber
பிரியமுடன் பிரபு ..
உங்களுக்கு சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியதை அறிந்து மகிழ்ச்சி. உங்களுடைய கிட்டத்தட்ட 30 ஆண்டு கால திரைவரலாற்றில் உங்களுக்கு மேலும் புகழ் சேர்க்கும் நிகழ்வு இது.
திரையுலகில் உங்களது சாதனைகள் எவை என்று பார்த்தால்,
- ஒரே ஆண்டில் 12 - 100 நாள் படங்களைத் தந்தது
- 30 கும் மேற்பட்ட புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்தது.
- தமிழில் அதிக 175 days பிரிண்ட்கள் ஓடி இன்றளவும் அதிகபட்ச சாதனையாக இருக்கும் படத்தைத் தந்தது.
- ஒரே நாளில் வெளிவந்த இரண்டு படங்கள் 100 நாள் ஓடிய சாதனையை (NT க்குபிறகு) செய்தது.
இவை மட்டுமன்றி
- தமிழில் 100௦௦ படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த 10 நடிகர்களில் நீங்களும் ஒருவர்.
- சமகால கதாநாயகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்த ஒரே நடிகர் .
ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டிய சாதனை ஒன்று இருக்கிறது.
பொதுவாக முன்னணி கதாநாயக நடிகர்கள் பலரும் சரியான காரணங்களுக்காவோ அல்லதுதவறாகப்புரிந்துகொள்ளப்பட்டோ lவிமர்சனத்துக்கு ஆளாகாமல் இருந்ததே இல்லை.
படப்பிடிப்புக்கு தாமதமாக வந்தார்..
கதாநாயகியை மாற்றச் சொன்னார்..
திரைக்கதை/இயக்குனர் பணியில் தலையிட்டார் .
தன்னைவிட மற்றொரு நடிகருக்கு படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக புகார் சொன்னார்..
கால்ஷீட் குளறுபடி செய்தார்..
தனக்கு வேண்டிய தொழில் நுட்பக்கலைஞர்கள் மற்றும் சக கலைஞர்களை படத்தில் போடச் சொன்னார்...
ரிச்னெஸ் இல்லை என்று சொல்லிதயாரிப்புச் செலவை / விளம்பரச் செலவை ஏற்றி விட்டார்...
சம்பள பாக்கி என்று சொல்லி டப்பிங் பேசவில்லை. படத்தை வெளியிடவிடாமல் தாமதித்தார்
ரிலீஸ் தேதியை மாற்றச் சொன்னார்..
அட்வான்சை திருப்பித் தராமல் இழுத்தடித்தார்...
பத்திரிகையாளர்களை மதிக்கமாட்டார்... .
ரசிகர்கள் அணுகுவது கடினம், தலைக்கனம் பிடித்தவர் ....
....போன்றவற்றில் ஏதாவது ஒன்றிரண்டு விமர்சனமாவது நடிகர்கள் மீது வருவது சகஜம்.
ஆனால் ,இப்படி எந்தப் புகாரும் தயாரிப்பாளர் ,இயக்குனர் மற்றும் சக கலைஞர்கள் உங்கள் மீது சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை
.
அதுபோல யாரையும் நீங்கள் விமர்சித்தும் நான் பார்த்ததில்லை .
....continued
Last edited by Mahesh_K; 12th May 2011 at 04:29 PM.
-
12th May 2011, 04:31 PM
#636
Senior Member
Regular Hubber
இப்படி எல்லாத் தரப்பினரோடும் சீரான உறவை maitain செய்து, எல்லோருக்கும் நல்லவராக 30 ஆண்டுகாலம் நன்மதிப்போடு நீங்கள் இருப்பது மிகப்பெரிய சாதனை என்று நான் நினைக்கிறேன். எளிதாக யாருக்கும் கூடி வராதது இது.
உங்களது பழகும் தன்மை, எளிமை, தன்னடக்கம், பண்பு இவற்றால் நீங்கள் பெற்றிருக்கும் இந்த நற்பெயரால் நடிகர் திலகத்தின் பெயரைக் காப்பற்றி விட்டீர்கள்.
உங்கள் புகழ் மென்மேலும் உயர இறைவன் அருள் புரியட்டும்.
Last edited by Mahesh_K; 12th May 2011 at 04:34 PM.
-
12th May 2011, 05:09 PM
#637
Senior Member
Platinum Hubber
Mahesh, there was a movie which supposedly went over budget badly and skeweed the producer's estimate - but here's the catch, the producer was Sivaji Films and it was his 100th movie - sondha kAsula dhAn soonyam vechuparu pOla
-
12th May 2011, 07:58 PM
#638
Senior Member
Veteran Hubber
மகேஷ்,
நீங்கள் குறிப்பிட்ட பிரபு சாரின் குணாதிசயங்களோடு, இன்னொன்று....
உலகமே போற்றும் நடிகருக்கு மகனாகப்பிறந்தும், 'தலைக்கனம் கிலோ என்ன விலை?' என்று கேட்கும் மனப்பாங்கு.
-
12th May 2011, 08:52 PM
#639
Administrator
Platinum Hubber
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
12th May 2011, 09:19 PM
#640
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Pras
chinna mappilai-yaa ? kelvi pattathe illiye :shocK:
This was remad it in hindi starring GOVINDA......
In theory there is no difference between theory and practice; in practice there is
Bookmarks