-
1st June 2011, 03:13 PM
#2101
Senior Member
Diamond Hubber

Originally Posted by
joe
கேட்ட கமல்... கலங்கிய ரஜினி!
ரஜினியை சந்திக்க ஆசைப்பட்ட முதல்வருக்கும், மு.க-வுக்கும் 'நோ’ சொன்னது ரஜினி குடும்பம். ஆனால் சிங்கப்பூர் செல்லும் முதல் நாள் இரவு, ரஜினியை சந்திக்க கமலுக்கு மட்டும் ரகசியமாக அனுமதி அளித்தனர். ராமச்சந்திரா மருத்துவமனையில், ''ரஜினி! நானும் சிங்கப்பூருக்கு வந்து உங்ககூடவே இருக்கட்டுமா..?'' என்று கமல் கேட்க... கலங்கிவிட்டாராம் ரஜினி!
-ஜூ.வி
நட்புக்கு இது ஒரு சரியான உதாரணம் !
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
-
1st June 2011 03:13 PM
# ADS
Circuit advertisement
-
1st June 2011, 03:27 PM
#2102
Senior Member
Veteran Hubber

Originally Posted by
SoftSword
enakku oru doubt... aaramba kaalatthula onnaa kootthadichu oor sutthi thirinjappo ellaam 'vaanga..ponga'naa pesiruppaanga ivanga?
For a similar question Kamal once said in an interview : " ethirkaalathula kandippa periya aala varuvomnu engalukku nambikkai irunthathu.. naangale vaada podaannu kooptukitta vera yaar engala mathippanga?..aduthavankalukku appadi koopida oru chance koduthathu maathiriyum aakidum.. athunaala naanga aarambathula irunthe vaanga pongannu thaan pesippom"
Come back strong.. Come back soon..
-
1st June 2011, 03:37 PM
#2103
Senior Member
Veteran Hubber

Originally Posted by
hamid
For a similar question Kamal once said in an interview : " ethirkaalathula kandippa periya aala varuvomnu engalukku nambikkai irunthathu.. naangale vaada podaannu kooptukitta vera yaar engala mathippanga?..aduthavankalukku appadi koopida oru chance koduthathu maathiriyum aakidum.. athunaala naanga aarambathula irunthe vaanga pongannu thaan pesippom"
Yaa. Even I remember reading something like this..
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
1st June 2011, 03:42 PM
#2104
Senior Member
Veteran Hubber

Originally Posted by
joe
கேட்ட கமல்... கலங்கிய ரஜினி!
ரஜினியை சந்திக்க ஆசைப்பட்ட முதல்வருக்கும், மு.க-வுக்கும் 'நோ’ சொன்னது ரஜினி குடும்பம். ஆனால் சிங்கப்பூர் செல்லும் முதல் நாள் இரவு, ரஜினியை சந்திக்க கமலுக்கு மட்டும் ரகசியமாக அனுமதி அளித்தனர். ராமச்சந்திரா மருத்துவமனையில், ''ரஜினி! நானும் சிங்கப்பூருக்கு வந்து உங்ககூடவே இருக்கட்டுமா..?'' என்று கமல் கேட்க... கலங்கிவிட்டாராம் ரஜினி!
-ஜூ.வி
Naanum thaan....
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
1st June 2011, 03:44 PM
#2105
Senior Member
Diamond Hubber
thanks hamid, cr...
idhukku dhaan periyavanga venumradhu...
-
1st June 2011, 05:11 PM
#2106
Senior Member
Diamond Hubber

Originally Posted by
SoftSword
enakku oru doubt... aaramba kaalatthula onnaa kootthadichu oor sutthi thirinjappo ellaam 'vaanga..ponga'naa pesiruppaanga ivanga?
இதே சிங்கப்பூரில் விடியவிடிய ரகசியமாக ஊர்சுற்றிவிட்டு அடுத்தநாள் படப்பிடிப்பு இடைவேளைகளில் ஒருவர் தோள் மீது மாறிமாறி தூங்கின காலத்தில் எல்லாம், அதுவும் இவர்கள் இருவர் மட்டும் இருக்கும்போது நிச்சயம் வாடாபோடா தான் இருந்திருக்கும். அப்போது இருவருமே யூத் இல்லையா! ஆனால் விவிஐபி ஆகிவிட்ட பின், பொது இடங்களில் ஒருமையில் பேச இருவருமே விரும்ப வாய்ப்பில்லை.
அதுபோக, கமலின் முன்னாள் நண்பர், கேன்சரால் இறந்த, ராஜன் என்பவர் அப்படியே ரஜினி போலவே துறுதுறுவென இருந்ததாகவும், ரஜினி சாயலில் இருந்ததாகவும் கமலே சொல்லியிருக்கிறார். அவரை கமல் தன் அண்ணனாக பாவித்தார். அந்த ராஜன் மறைவுக்குப்பின் ரஜினியை அண்ணனாகப் பார்ப்பதாகவும் சொன்னார். எனவே அவர் அந்த வகையில், இருவரும் தனிமையில் பேசும்போதும், கமல் ரஜினியை வாங்க போங்க என்றே விளிக்கக்கூடும். ரஜினியும் கமல் மேல் வைத்திருக்கும் மரியாதை காரணமாக(வயதினால் அல்ல) தனிமையில் கூட வாங்கபோங்க தான் சொல்வார் என தோன்றுகிறது.
இவர்கள் நட்பு ரகசியமாகவே இருப்பதால் அந்த நட்பின் மேல் மரியாதை இன்னும் கூடுகிறது. அதே சமயம் ஜூவியின் கதை கட்டுரை கற்பனைத்திறன் மீதும் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது
அவர்கள் சொன்னதுபோல் சந்திப்பு நடந்திருக்காவிட்டாலும் அவர்களின் நட்பு மீது சந்தேகப்பட எதுவுமில்லை.
-
1st June 2011, 05:19 PM
#2107
Senior Member
Diamond Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
இதே சிங்கப்பூரில் விடியவிடிய ரகசியமாக ஊர்சுற்றிவிட்டு அடுத்தநாள் படப்பிடிப்பு இடைவேளைகளில் ஒருவர் தோள் மீது மாறிமாறி தூங்கின காலத்தில் எல்லாம், அதுவும் இவர்கள் இருவர் மட்டும் இருக்கும்போது நிச்சயம் வாடாபோடா தான் இருந்திருக்கும். அப்போது இருவருமே யூத் இல்லையா!
idha nenachu dhaan naan kaetaen....
and reg the bit news: ya could be made-up too...
-
1st June 2011, 05:56 PM
#2108
Senior Member
Diamond Hubber
Thalaivar earns a filmfare nom. Award mattum kudukkalai.. 
http://reviews.in.88db.com/index.php...south-nominees
Btw, Arya/Surya are there but Kamal is not there?!
-
1st June 2011, 06:53 PM
#2109
Senior Member
Regular Hubber

Originally Posted by
Nerd
I think after Hey Ram, Kamal has decideded not to take Filmfare awards.
The same way he refused cinema express awards also long time back. Either way this year Rajini deserved it more than anyone else.
-
1st June 2011, 06:54 PM
#2110
Senior Member
Diamond Hubber
Bookmarks