Page 44 of 91 FirstFirst ... 34424344454654 ... LastLast
Results 431 to 440 of 901

Thread: The 1950s and 1960s

  1. #431
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்புள்ள TFMLover அவர்களே,
    தங்களைத் தமிழில், அதாவது தமிழ்த் திரை இசைப் பிரியர் என விளிக்கலாமா.
    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #432
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    Quote Originally Posted by KANDASAMY SEKKARAKUDI View Post
    அன்புள்ள தபம் லவர் ( tfm lover ) அவர்களுக்கு .

    எனது நண்பகல் வணக்கம் .

    சிவாஜி, பத்மினி நடித்த நரசுவின் ஸ்ரீ வள்ளி வண்ணப் படம் தான் !

    அந்தப் படத்தை எந்த நிறுவனமும் வெளியிடவில்லை !

    அதனால் அது சந்தைக்கு வரவில்லை .

    இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு தடவை நான் மதுரைக்கு சென்ற பொழுது மதுரையில் உள்ள பெரியார் பேருந்து நிலையத்துக்கு வெளியே ஒரு கடையில் யாரும் சீந்துவாரில்லாமல் இந்தப் படத்தின் மூன்று குறுந்தகடுகள் எனக்குக் கிடைத்தன .

    படம் முழுமையாக இருந்தது . ஆனால் அவ்வளவாகத் தெளிவில்லாத வண்ணம் .!

    நல்ல சிறந்த பாடல்கள் இருந்தும் படம் நன்றாக ஓடவில்லை என்று நினைக்கிறேன் .

    இந்தப் படத்தின் பாடல்கள் தங்களுக்குத் தேவையா ?

    அன்புடன்

    prof.s.s.kandasamy

    '' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
    hi prof !

    ஸ்ரீவள்ளியில் நல்ல சிறந்த பாடல்கள் ! உண்மைதான்
    பி சுஷீலா பத்மினிக்காக பாடியிருக்கிறார் அல்லவா
    சிரமப்பட வேண்டாம் , தங்கள் கண்களுக்கு ஓய்வு தாருங்கள்
    முடிந்தால் நானே கிளிப் போடுகிறேன் (யாராவது முன்வந்து கேட்டால்
    அதுவும் குவாலிட்டியைப் பொருத்தது )

    உங்களுக்கும் ஒரு விளம்பரம் வைத்து இருக்கிறேன் புரொபசர்
    பார்க்க வேண்டுமா ?

    thanks

    Regards

  4. #433
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    KaathirundhEn KaathirundhEn -P Susheela -R Govarthanam -Kairasi 1960

    this is the song :



    காத்திருந்தேன் காத்திருந்தேன் ..

    தேதி வைத்து சேதி சொன்னால் தாய் முகமும் மறந்து விடும் ..


    which came mind while reading madhu 's
    previous post referring to பெற்ற தாயைக் கண்டபோதும் நெஞ்சில் கோபம் உண்டாகும் !

    wonderfully sung by P Suseela, from Vaasu films 'Kairasi 1960
    undoubtedly remains one of the best from R Govarthanam
    lyrics by written by Kannadasan
    (with some ideas lifted from Thirukkural of course )
    duly expressing the feelings of a girl who is about to be married
    soft musical accompaniment without ever overpowering ,
    enchanting P Susheela for Sarojadevi
    convincingly picturised too
    successful movie for Gemini Ganesan , with good plot line and songs
    Kairasi directed by K Shankar ,
    somehow it makes me feel like a Sridhar kind of theme ,
    or is it the Ganesan +Sarojadevi wonderful pair on my frame of mind


    Regards

  5. #434
    Senior Member Regular Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    190
    Post Thanks / Like
    Quote Originally Posted by tfmlover View Post
    this is the song :



    காத்திருந்தேன் காத்திருந்தேன் ..

    தேதி வைத்து சேதி சொன்னால் தாய் முகமும் மறந்து விடும் ..


    which came mind while reading madhu 's
    previous post referring to பெற்ற தாயைக் கண்டபோதும் நெஞ்சில் கோபம் உண்டாகும் !
    wonderfully sung by P Suseela, from Vaasu films 'Kairasi 1960
    undoubtedly remains one of the best from R Govarthanam
    lyrics by written by Kannadasan
    (with some ideas lifted from Thirukkural of course )
    duly expressing the feelings of a girl who is about to be married
    soft musical accompaniment without ever overpowering ,
    enchanting P Susheela for Sarojadevi
    convincingly picturised too
    successful movie for Gemini Ganesan , with good plot line and songs
    Kairasi directed by K Shankar ,
    somehow it makes me feel like a Sridhar kind of theme ,
    or is it the Ganesan +Sarojadevi wonderful pair on my frame of mind


    Regards
    தி எப் எம் லவர் அவர்களே,

    உண்மைதான், கைராசிஇல் R கோவர்தனம் நல்ல பாட்டுக்கள் கொடுத்திருக்கிறார். "அன்புள்ள atthan வணக்கம்" என்ற சுசீலாவின் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    இந்த படத்தில் வந்த டூயட் "கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ' (TMS - சுசீலா) என்ற பாடல் "yehudi என்ற ஹிந்தி படத்தில் வந்த முகேஷ் பாடலை "யெஹ் மேரா திவானாபன் ஹாய்" என்ற பாடலை (http://www.songs.pk/yahudi_1958.html) நினைவு படித்தினாலும் ஒரு நல்ல பாடல்.

    அன்புடன்

    ராமஸ்வாமி
    Last edited by s ramaswamy; 9th June 2011 at 10:06 PM.

  6. #435
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    this one ? really ? S Ramaswamy


    and i found this too by kumari kamala



    Regards

  7. #436
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like


    Regards

  8. #437
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    அன்பர்களே
    ரயில் பின்ணணியில் எடுக்கப்பட்ட ஒரு பாடல்
    கிளிப் போடலாமென்று எண்ணம்
    உங்கள் ஞாபகத்திற்கு சட்டென்று வருகின்ற
    சில பாடல்களை சொல்லுங்கள் பார்க்கலாம்
    நான் நினைப்பது அகப்படுகிறதா என்று பார்ப்போம்
    ரயிலோசையோ அல்லது ரயிலுக்குள்ளேயோ அமைந்தது போல
    கேட்டு பார்த்து இருப்பீர்கள் அல்லவா

    நன்றி

    Regards

  9. #438
    Senior Member Regular Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    190
    Post Thanks / Like
    Hi TFM Lover,

    Yes, that's the Mukesh song which I feel "Kannum Kannum" loosely resembles, but I may be mistaken. However the song is good. Govarthanam was a very good MD who chose to play second fiddle to MSV, I guess, barring the odd movie like "Kairasi", "Poovum Pottum' (who can forget the fantastic Nadaswara Osayile devan vandhu paadugindran, thedi varum melathile devi nadam aadugindral), "Pattanathil Bootham" (Excellent songs).

    I like his "Anubulla Athan Vanakkam" very much as it has an MSV touch or feel to it, I guess.

    About your query on Rail songs I can immediately recall "Pachai Vilakku" songs "Oli Mayamana" and "Kelvi Pirandadu Andru", Also "Chittirai Madam Pournami Neram" (Raman Ethanai Ramanadi) or the children's song "Oodum Odum Rayil. Athu Engum Nirkadu Mail" in "Valliyin Selvan".

    Anbudan

    Ramaswamy

  10. #439
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ரயில் பாடல் என்றால் சட்டென்று நினைவுக்கு வரக்கூடிய சில பாடல்களை ராமசாமி அவர்கள் கூறி விட்டார். அதில் அம்மம்மா தம்பி என்று நம்பி என்ற ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் புஷ்பலதா பாடிய பாடலும் நினைவுக்கு வரும்.
    சில அபூர்வமான பாடல்கள் உள்ளன. அதில் கண்டசாலா பாடி பரோபகாரம் படத்தில் இடம் பெற்ற நெஞ்சமே போவாய் நீ பாடலும் ஒன்று. அதே போல் அன்புக்கரங்கள் படத்தில் இடம் பெற்ற ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் பாடலைக் குறிப்பிடலாம். மேலும் அனாதை ஆனந்தன் படத்தில் ரயில் பெட்டியில் இடம் பெறும் டூயட் பாடலான கண்ணாடி முன்னாடி பாடல் (இந்த மெட்டில் ஒரு பாடல் ஆர்.டி.பர்மன் அவர்கள் இசையமைத்த கேரவன் படத்தில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ), குங்குமச் சிமிழ் படத்தில் கூட்ஸ் வண்டியிலே பாடல் ரயிலை அடிப்படையாக வைத்து அமைக்கப் பட்ட பாடல், சங்கே முழங்கு படத்தில் நாலு பேருக்கு நன்றி பாடல், சுமதி என் சுந்தரி படத்தில் எல்லோருக்கும் காலம் வரும் பாடல், five star படத்தில் ரயிலை அடிப்படையாக வைத்து ஒரு பாடல், இப்படி பல பாடல்கள் உள்ளன.
    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #440
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    4,305
    Post Thanks / Like
    TFML,
    Murphy picture ku thankkkkssssssss.......... konjam neram.......... ennoda 6 vayasu nyabagam.............tamizh
    ezhuthu kooti padika arambam. english.. theiryadhu........ 3rd std la dhanae english....... Anandha vikatan book il indha add ai parthu, enna idhu endru en paati kitae kaetu kathunden..... ( paatiku.. vellaikaran period nala.. konjam english theiryum..........)

    3rd std vandhadhum, english kathundadhum... mudhal velai - book il - add ill varum.. English letters ai padiakradhu dhan..........
    chinna vayasu nyabagam... kashtathaiyum thaandi.. sandhosham matumae niraindhu irukiradhu..............
    so.. Thanks a lot TFML..........
    Usha Sankar

Page 44 of 91 FirstFirst ... 34424344454654 ... LastLast

Similar Threads

  1. Foreign Movies of 1950s and 1960s
    By RAGHAVENDRA in forum World Music & Movies
    Replies: 13
    Last Post: 18th August 2012, 11:53 AM
  2. Life in 1960s and 1970s
    By hehehewalrus in forum Miscellaneous Topics
    Replies: 241
    Last Post: 24th April 2006, 03:22 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •