சுரேஷ்,
உங்கள் எழுது அருமை. நீங்கள் அடிக்கடி எழுதவேண்டும்.
நமக்கு மட்டும் அல்ல. genesis சொல்வது போல் ஆப் Bachchan வையே குஷி ஆக்குகிறார்![]()
" உங்கள் சார்பாக சில பல single malt திரவங்களை காணிக்கையாக்குகிறேன்!"
அடப்பாவி எங்க பேர சொல்லி நீ மட்டயாகுரையக்கும். நல்லா நடத்துங்க. அடுத்த ரௌண்டுக்கு ஆப் வேறொரு பாட்டு போடுவார்cheers!!!




Bookmarks