-
24th June 2011, 02:18 PM
#491
Senior Member
Regular Hubber
Hi Madhu,
That excellent, seductive solo of PS "Neeradum Kangal Inge, Poradum Nenjam Ange" was not picturised in the movie "Vennira aadai". It's a silimar case to songs like "Maharajan Ulagai Aaalalam" in Karnan not being used in the movie. There have been other intances where songs tuned for one movie have been used in another like the superb PS-TMS chorus "Paadinaar
Kavignar Paadinaar" being used in "Thendral Veesum" after it was tuned originally for "Nichaya Thambulam".
Anbudan
Ramaswamy
-
24th June 2011 02:18 PM
# ADS
Circuit advertisement
-
24th June 2011, 03:53 PM
#492
Senior Member
Diamond Hubber
ramaswamy sir.
thanks. naan veenira aadai film muzhusaa paarkavillai. so I dont know.
of course many songs like "thenral varum sedhi varum" from paalum pazhamum, "putham pudhu kaalai" from alaigal oivathillai are not in the film. As u mentioned I heard even "aalaya maniyin osaiyai" was really tuned for "alayamani" but later used in "paalum pazhamum"
"en manadhu onruthan" was tuned for "Avan oru sarithiram" but was used in "perumaikkuriyaval". All songs composed for a film called "oomai veyil" was used in "ingeyum oru gangai". ( May be the film name has been changed.. enakku theriyala )
innum idhu pola evvalavo ?
-
24th June 2011, 05:43 PM
#493
Senior Member
Veteran Hubber
-
24th June 2011, 06:02 PM
#494
Senior Member
Regular Hubber
Hi Madhu,
One small request; kindly avoid calling me sir or ji!
Yes, like you said, "Thendral Varum Sethi Varum" is a wonderful PS solo sung ebulliently by the legend but unfortuntely did not find its place in the film "Palum Pazhamum". Just imagine the additon of this song to the VR chartbusting album!
The length of the movie probably and the tempo the fim makers wanted to retain could be the main reasons for dropping such wonderful songs. What a pity as the other two solos of PS in this film other than the evergreen "Aalayamaniyin Osayai" are sad nos. "Thendral Varum" would have pepped up the film, is my humble opionion. What usage of Shenoy in this song by VR duo!
Anbudan
Ramaswamy
-
24th June 2011, 08:36 PM
#495
Madhu,
Aalayamani was 1962 November release whereas Paalum Pazhamum came out in September 1961 [Come Sep 9th, the movie would be celebrating its Golden Jubilee]. So Aalayamaniyin Osaiyile getting composed for Aalayamani may not be correct.
Regards
-
24th June 2011, 08:42 PM
#496
Member
Junior Hubber

Originally Posted by
tfmlover
yes madhu , s ramaswamy !
Neeraadum kangal ..can only imagine
the picturization...veenaa pochu
at least we are able to listen to the wonderful effort
lines ,composition & ps not fully wasted ,
thank heavens for small favors !
Think of v kumar's
unnai naan sandhithen songs used
in
thyaaga ullam , or they just changed the title alone ?
Talk of such ,
yesterday i was listening to this
amr ps
http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='sngold2659'&lang=en
kaanaadha sorgam ondru
uruvaagak kandene ..a true masterpiece of its own
it has the musical shades of of t r pappa
but not in any movie at all
i don't even think its from naan sollum ragasiyam -gr
(no credits given to amr )
anyone seen ?shed some light on pls
thanks
regards
அன்புள்ள திரை இசைப் பிரியர் ( tfm lover ) அவர்களுக்கு
இந்தப் பேராசிரியரின் மாலை வணக்கம் .
A.m.ராஜா, p.சுசீலா பாடிய
'' காணாத சொர்க்கம் ஒன்று உருவாகக் கண்டேனே ''
என்ற பாடல் எனது பாடல் தொகுப்பில்
பெண் மனம்
நான் சொல்லும் ரகசியம்
என்ற இரண்டு படங்களிலும் இருக்கிறது .
இது வரை நான் இதைக் கவனிக்கவே இல்லை !
அன்புடன்
prof.s.s.kandasamy
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
-
24th June 2011, 09:33 PM
#497
Senior Member
Seasoned Hubber
அன்பு மிக்க பேராசிரியர் அவர்களுக்கு,
தாங்கள் கூறிய பெண் மனம் படத்திற்காகத் தான் காணாத சொர்க்கம் பாடல் பதிவு செய்யப் பட்டது. ஆனால் படத்தை நான் பார்த்ததில்லை. அதனால் படத்தில் இடம் பெற்றதைப் பற்றிய தகவல் இல்லை.
ஆலயமணியின் ஓசை பாடலுக்குப் பின்னால் பல நினைவலைகள் எழுகின்றன.. சரோஜா தேவியின் பாத்திரத்திற்கு படம் முழுதும் ஓரளவு மெல்லிய சோகம் பரவியிருந்ததால், அவரது ரசிக ரசிகைகளுக்காக ஒரு பாடலை இணைக்க எண்ணியதாகவும் அதற்காக பதியப் பட்ட பாடலே இப்பாடல் என்றும் அந்தக் காலத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன். படத்தில் அப்பாடல் அக்காலத்திம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அப்பாடலில் அவர் அணிந்த ஒரு சேலை மிகவும் பிரபலமாகியது. அந்தக் காலத்தில் தெருவில் வியாபாரி புடவை களைக் கூவி விற்பார். அவர் கூட ஒரு சேவகர் புடவை மூட்டையை தலையில் சுமந்த படி வருவார். வீட்டுக்கு வீடு வந்து புடவைக் கடைவிரித்து வியாபாரம் செய்வார் . அப்போது அவரிடம் கேட்கப் படும் புடவைகள் அனைத்துமே பாலும் பழமும் புடவை இருக்கிறதா என்பதாகும். இதை நானே நேரில் சிறுவனாக இருந்த போது பார்த்திருக்கிறேன். அப் பாடல் காட்சியின் அவரின் ஒய்யாரமான தோற்றமும் பிரபலம்.

அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
25th June 2011, 04:08 AM
#498
Senior Member
Diamond Hubber
Hi TFML
yes. atleast we can hv these songs for hearing.
"kanaadha sorgam" was not even aired often I think. Only once somebody told that its from "nan sollum ragasiyam"
but I never found that scene in the film. ( the popular number being PBS sings for NT.. kandene unnai kannaale)
thendral varum song endha idathil vandhirukkum enru guess seivadhu.. marriage fix aanadhum saroja devi
oru mutrathin maadhiri irukkum idathin orathil ninrapadi medhuvaga thalaiyai nimirthi mele paarpar.
immediately en manasukkulle andha song vandhu vidum. adhu sari...
picturise senjirundha oru scene mattumthan.. ippo namma ishtapadi vidha vidhama scene settings maathikkalaam :P
Thanks Muraliji. As I mentioned it was heard and not a confirmed news from any source.
Last edited by madhu; 25th June 2011 at 04:39 AM.
-
25th June 2011, 10:42 AM
#499
Administrator
Platinum Hubber
after a long time of searching, found this song.
my absolute most favourite of AM Raja!
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
25th June 2011, 11:51 AM
#500
Member
Junior Hubber

Originally Posted by
NOV
after a long time of searching, found this song.
my absolute most favourite of AM Raja!
அன்புள்ள நண்பர் NOV அவர்களுக்கு
எனது காலை வணக்கம் .
தேன் நிலவு படத்தில் A.M.ராஜா பாடிய
'' காலையும் நீயே மாலையும் நீயே ''
என்ற பாடலின் தொடக்கத்தில் வந்த
ராஜாவின் ஹம்மிங் இது வரை நான் கேட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை !
ஹம்மிங் இனிமையாக இருந்தது !
நன்றி !
இது போன்ற ஒரு P.சுசீலாவின் ஹம்மிங்குடன் தொடங்கும் பாடல் ஒன்று !
கை ராசி படத்தில் T.M.சௌந்தரராஜனும், P.சுசீலாவும் பாடிய
'' கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னால் அன்றோ ''
பாடலின் ஒளிப் பதிவு !
ஒரு அரிய வீடியோ கிளிப் உங்களுக்கும், மற்றைய நண்பர்களுக்கும் !
அன்புடன்
PROF.S.S.KANDASAMY
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
Bookmarks