Page 7 of 12 FirstFirst ... 56789 ... LastLast
Results 61 to 70 of 112

Thread: P.Jeyachandran

  1. #61
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    பூ வண்ணம் போல நெஞ்சம்......ராகம் சிவரஞ்சனி.....அழியாத கோலங்கள்.

    Guitar Ilayaraja's masterpiece

    பாடிவா தென்றலே ஒரு பூவைத் தாலாட்டவே பாவை கொண்ட கூந்தல் வாசம் கண்டு நீயும் பாராட்டவே .......

    that's music break for me, this Wednesday afternoon.
    Vinatha.
    Last edited by baroque; 14th July 2011 at 03:59 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #62
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    நீ வருவாய் என்ன நான் இருந்தேன் என் மரணத்தை என்ன நான் அறியேன் - Which Film is this lovely song from ?
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

  4. #63
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,965
    Post Thanks / Like
    Quote Originally Posted by PARAMASHIVAN View Post
    நீ வருவாய் என்ன நான் இருந்தேன் என் மரணத்தை என்ன நான் அறியேன் - Which Film is this lovely song from ?
    ஏன் மறந்தாய் என நான் அறியேன்!

    திரைப்படம்: சுஜாதா

    The song starts off with the following lines,

    ஆந்தரங்க நீர்க்குளத்தே பூத்தெழுந்த தாமரைகள்
    சந்தியிலே மலராகி அந்தியிலே மொட்டாகி
    சிந்தையிலே கோலமிட்டு திரும்பாமற் போயினவோ
    விந்தையாய் கலந்துவிட்ட விளையாட்டு பொம்மைகளே

  5. #64
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    nee varuvAi ena nAn irundhEn (movie- Sujatha, MD-MSV) : The female version by Kalyani Menon was very popular on radio those days.

  6. #65
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Quote Originally Posted by priya32 View Post
    ஏன் மறந்தாய் என நான் அறியேன்!

    திரைப்படம்: சுஜாதா

    The song starts off with the following lines,

    ஆந்தரங்க நீர்க்குளத்தே பூத்தெழுந்த தாமரைகள்
    சந்தியிலே மலராகி அந்தியிலே மொட்டாகி
    சிந்தையிலே கோலமிட்டு திரும்பாமற் போயினவோ
    விந்தையாய் கலந்துவிட்ட விளையாட்டு பொம்மைகளே
    Thanks for clarifying that Priya

    Thanks app annna
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

  7. #66
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    என் மேல் விழுந்த மழைத்துளியே
    இத்தனை நாளை எங்கிருந்தாய்
    என்று எழுதிய என் கவியே
    இத்தனை நாளை எங்கிருந்தாய்.....
    என் மேல் விழுந்த மழைத்துளியே......காபி.....ஜெயச்சந்திரன் ......சித்ரா.......ரஹ்மான்......மே மாதம்.....வைரமுத்து.

  8. #67
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    http://www.raaga.com/player4/?id=390...47316007192204

    இதயவாசல் வருகவென்று பாடல் ஒன்று பாடும்..
    எதுகை தேடும் மோனை இன்று கவிதை உன்னை நாடும் ...T.R

    violins and the steady beats, humming, wonderful lyrics, enchanting Jayachandran...with a touch of melancholy

    Mujhe Milo Wahaan Wahaan Jahaan Pehle Mile
    Chalo Chale Wahaan Wahaan Jahaan Kal The Mile....Rahman brings Jayachandran to Hindi.

    உந்தன் காவிய மேடையிலே ......... நான் கவிதைகள் எழுதுகின்றேன்
    அந்தக் காமனின் பூஜையிலே நான் மோகனம் பாடுகிறேன்.... Vani.
    Last edited by baroque; 15th July 2011 at 01:59 AM.

  9. #68
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    I think Raasathi unna by PJ is the best under IR, he has given many super hits song to VK movies, in fact most of VK movies in the 80's had many PJ songs!

    Honest , I need your help
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

  10. #69
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    சுஷீலா'ச சாருகேசி ஆலாபன, joyous singing for விஜயகாந்த் by ஜெயச்சந்திரன் and longing pathos mood by சுசீலா for ராதிகா.
    மயங்கினேன் சொல்ல தயங்கினேன்......

    Shri.Ilayaraja masterpiece.

    விழியே விளக்கொன்று ஏற்று விழுந்தேன்......கல்யாணி masterpiece ...தழுவாத கைகள்.
    romance in the air with வீணை, புல்லாங்குழல் .
    Tabala Ilayaraja

    raga hamsadhwani.

    பூ முடித்து போட்டு வைத்த....
    Last edited by baroque; 15th July 2011 at 08:51 PM.

  11. #70
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    wanna mirudhangam accompanied Jayachandran.

    Mancholai kili.....

    Raaja's gorgeous smile is THE BEST picture for this eternal bliss!

    நீங்க எப்பவுமே சந்தோஷமா இருக்க வேண்டும் , ராஜா.

    Thank you!

    Vinatha.
    Last edited by baroque; 20th July 2011 at 01:33 AM.

Page 7 of 12 FirstFirst ... 56789 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •