-
16th July 2011, 11:00 PM
#2411
Senior Member
Diamond Hubber
-
16th July 2011 11:00 PM
# ADS
Circuit advertisement
-
20th July 2011, 05:42 AM
#2412
Senior Member
Seasoned Hubber
In theory there is no difference between theory and practice; in practice there is
-
21st July 2011, 08:42 AM
#2413
Senior Member
Devoted Hubber
சூப்பர் ஸ்டாரின் சிங்கப்பூர் நாட்கள்!
சூப்பர் ஸ்டாரின் சிங்கப்பூர் நாட்கள்!
மனம் திறக்கிறார் நடிகை மானு.......From Vikatan
47 நாட்கள் சிங்கப்பூர் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய ரஜினி, 'மானுவோடு சேர்த்து எனக்கு மூன்று மகள்கள்’ என்று நெகிழ்ந்து மகிழ்ந்திருக்கிறார். அந்த அளவுக்கு சிங்கப்பூரில் ரஜினியைக் கண்ணும் கருத்துமாக அருகில் இருந்து கவனித்துக்கொண்டு இருக்கிறார் 'காதல் மன்னன்’ மானு!
''என்ன பண்ணிட்டு இருந்தீங்க இவ்வளவு நாள்... ரஜினிக்கு எப்படி நீங்க நெருக்கமானீங்க?'' என்று கேள்விகளோடு சந்தித்தால், மெல்லிய புன்னகையையே பதிலாகத் தரும் மானு, ரஜினியைப் பல சமயம் 'அப்பா...’ என்றும் சமயங்களில் 'சார்’ என்றும் அழைக்கிறார்.
''சிங்கப்பூர்ல கிளாஸிகல் டான்ஸ் ஸ்கூல் நடத்திட்டு இருக்கேன். 'தாம் தூம்’, 'மோதி விளையாடு’ படங்களின் தயாரிப்பாளர் ஜெயக்குமார் எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட். லதா மேடத்துக்கு அண்ணன் மாதிரி அவர். ஒருநாள் எனக்கு போன் பண்ணி, 'மானு, சிங்கப்பூருக்கு ஒரு முக்கியமான நபர் சிகிச்சைக்கு வர்றார். அவருக்கு உன்னால உதவி பண்ண முடியுமா? ரொம்ப முக்கியமான விஷயம்... அவர் அங்கே தங்குற விஷயம் பத்தி யார்கிட்டயும் சொல்லக் கூடாது... ஓ.கே’வானு கேட்டார். எதுவும் புரியாம 'சரி’ன்னு சொன்னேன்.
அங்கே வசந்தம் சென்ட்ரல் மீடியானு ஒரு சேனல் இருக்கு. அதுல ஒளிபரப்பாகுற டெலி ஃபிலிம்களில் நடிச்சு பிரபலமான நடிகர் புரவலன் எனக்கு ஃப்ரெண்ட். அவரை உதவிக்கு அழைச்சுக்கிட்டேன். ரெண்டு கார், மருந்து, மாத்திரை சாப்பாடு வாங்க 24 மணி நேரமும் உதவிக்கு ஆள்னு எல்லா ஏற்பாடுகளும் பக்காவா முடிச்சுட்டு சென்னைக்கு வந்தேன். இங்கே வந்த பிறகுதான் சிங்கப்பூருக்கு வரப் போற வி.ஐ.பி. ரஜினின்னு எனக்குத் தெரியும். சென்னை ஏர்போர்ட்டில் ரஜினி சார் குடும்பத்தை நான் வழியனுப்ப, சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் புரவலன் அவங்களை ரிசீவ் பண்ணிக்கிட்டார். அப்புறம் நானும் சிங்கப்பூர் போயிட்டேன். மவுன்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே அப்பாவின் (ரஜினி) உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது.
மருத்துவமனை அருகிலேயே இருக்குற ஏரியாவில் ஒரு நல்ல அபார்ட்மென்ட்டில் லதா மேடம் குடும்பத்தோடு தங்கியிருந்தாங்க. சிங்கப்பூர்ல என்னோட நட்பு வட்டம் பெருசு. அவங்ககிட்டலாம் ரகசியம் காப்பாத்தறதுக்கு நான் ரொம்பப் பாடுபட்டேன். நிறையப் பேர் என்கிட்ட பேசுறதைக்கூட நிறுத்திட்டாங்க.
ரெண்டு வாரம் கழிச்சே வீல்சேர் உதவி இல்லாம பளிச்சுனு ஷேவ் பண்ணிட்டு ஆஸ்பத்திரிக்குள்ள வாக்கிங் போக ஆரம்பிச்சுட்டார். புரவலன் அடுத்து 'பீஷ்மர்’னு ஒரு படத்துல நடிக்கப் போறதைப்பத்தி அப்பாகிட்ட சொன்னார். உடனே, ஆர்வமாகி அப்பா ஏகப்பட்ட மகாபாரதக் கதைகள் சொல்ல ஆரம்பிச்சுட்டார். மகாபாரதத்துல ரஜினிக்குப் பிடிச்ச கேரக்டர் பீஷ்மர்தானாம்.
திடீர்னு இட்லி சாம்பார், மசால் வடை வேணும்னு பச்சக் குழந்தை மாதிரி அடம் பிடிப்பார் ரஜினி சார். நடு ராத்திரியா இருந்தாலும் தேடி ஓடிப் போய் வாங்கிட்டு வருவார் புரவலன். ஜூன் 15-ம் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து அபார்ட்மென்ட்டுக்கு வந்துட்டார் அப்பா. அவரோட பாதுகாப்புக்காக பிரமாண்டமான நாலு பாடிகார்டு ஏற்பாடு செஞ்சிருந்தோம். அவங்களைப் பார்த்ததுமே கோபம் வந்துருச்சு ரஜினி சாருக்கு. 'இங்கே நான் ஒரு சராசரி மனுஷன். என்னை அப்படி ஜாலியா இருக்க விடுங்க’னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டார். தினமும் அதிகாலை அஞ்சரை மணிக்கு எழுந்து யோகா செய்வார். அபார்ட்மென்ட் நீச்சல் குளத்தில் ரொம்ப நேரம் நீச்சலடிப்பார். அவருக்கே தெரியாம அவர் எங்கே இருக்கார், என்ன பண்ணிட்டு இருக்கார்னு கண்காணிக்கிறதுக்கு நாங்க ரகசியமா ஒரு செக்யூரிட்டியை நியமிச்சு இருந்தோம். சாயங்காலம் ஆனதும் புரவலன்கூட கார்ல சிங்கப்பூரைச் சுத்துவார். 'நானும் கமலும் 'நினைத்தாலே இனிக்கும் படத்தில் நடிக்க சிங்கப்பூர் வந்தப்போ, இங்கேலாம் விடிய விடிய சுத்திட்டு இருந்தோம். இப்போ அந்த இடங்கள் அப்படியே மாறிப்போச்சே’னு ஆச்சர்யப்படுவார்.
அவர் சிங்கப்பூர்ல இருந்து சென்னை திரும்புற வரை ஒவ்வொரு நாளும் எனக்கு திக்திக்னுதான் இருந்தது. இப்பதான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கேன். இப்போ ஐஸ்வர்யா, சௌந்தர்யா மாதிரி நானும் எப்ப வேணும்னாலும் அப்பா வீட்டுக்கு உரிமையா வந்து போகலாம்னு லதா மேடம் சொல்லி இருக்காங்க. இனி அடிக்கடி நான் அப்பாவைப் போய் பார்த்துக்குவேன்!''
Know something about everything and go deeper in one thing
-
21st July 2011, 09:54 PM
#2414
Senior Member
Diamond Hubber
Love this scene , so romantic
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
-
21st July 2011, 10:31 PM
#2415
Senior Member
Diamond Hubber

Originally Posted by
PARAMASHIVAN
Love this scene , so romantic
Yeah. Thanks to the uploader
-
21st July 2011, 11:37 PM
#2416
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Nerd
Yeah. Thanks to the uploader

Samy ! thaliavaa nee karuppu rose ! Black diamond ! Yena expression 
Shiv ji thanks atleast once in a while you do contribute in "GUB" sorry HUB with some useful posts.
My onions and Signature changes according to my desperate need to be in lime light as the BIG Brother :0 - just saying..
-
22nd July 2011, 12:10 AM
#2417
Senior Member
Diamond Hubber
Hey Nerd,
Nice channel
...an artist without an art.
-
22nd July 2011, 12:33 AM
#2418
Senior Member
Senior Hubber
Refreshing to see the scene after long time. Thanks Params & Nerd 
The complete scene..Thalaivar, Sridevi, IlayaRaja and Mahendran ellarukkum
-
22nd July 2011, 03:37 PM
#2419
Senior Member
Diamond Hubber

Originally Posted by
vithagan
The complete scene..Thalaivar, Sridevi, IlayaRaja and Mahendran ellarukkum

IIRC , this scene will be followed by that awesome song by Jency Madam, this scene and the song are very close to my heart (for personal reasons) . Here is the song! The Piano, Super *, Sridevi , IR, Jency ... 
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
-
22nd July 2011, 09:56 PM
#2420
Senior Member
Veteran Hubber
Bookmarks