watching BABA.. annan in top form
apart from super star.. only other adai mozhi is for annan.. "kalakkal mannan" Goundamani![]()
Hold yourself in high esteem
No pendings, do it now
Be innovative
Be ready for alternatives
Right things to right people
Bring the best in others
Be thankful
Keep others guessing
Try all means to achieve the end
Take things easy and move on
watching BABA.. annan in top form
apart from super star.. only other adai mozhi is for annan.. "kalakkal mannan" Goundamani![]()
annan: aftraal cinema ticket.. baba nenacha mp ticket, mla ticket, ella ticketum vangi tharuvaru..
ss: konjam kaala kaatunga.. vaazha vidunga
annan: sari.. vazhunga..
Rajini - Annan .. super combo..
searched in youtube.. not able to find it..
try to watch cinema theater scene in Baba.. idhukkuthanya lavvers koodave padam parkka varakoodadhu.. tickettu thaniyathan irukku.. lEppuda annamalai..
Baba - aNNan awesome.
Allakai 1: (about Rajini) aNNan nadandhA thEru
Allakai 2: pAinjA ARu
Gounds: (totally deflates Rajini praise with) kudichA Beeru![]()
No Plum, we have a convincing majority, why talk of opposition which doesn’t even retains the deposit. The point I was making was - time to time there will be some seendals on Annan which has not happened for a long time. Such stuff helps to galvanize our makkal
------------
Senthil hears an announcement that all those who went to jail would be given free land
S: அண்ணே வாங்கண்ணே
GM: டேய் அது நம்மளுக்கில்ல வேற யாருக்காவது இருக்கும்
S: நம்மளும் ஜெயிலுக்கு போயிட்டு வந்திருக்கோம்ல
GM: டேய் சொன்னா கேளுடா.. டேய் வேணாண்டா
After a bit of thallumullu, both join the lengthy queue. While on queue, GM needles the person in front.
Starts the conversation respectfully: ஐயா நீங்க எப்ப ஜெயிலுக்கு போனீங்க
P1: நான் ஜெயிலுக்கு போகல்ல
GM: ஹான்.. பின்ன
P1: எங்கப்பா தான் போனாரு .. அவரு செத்துபோயிட்டாரு எனக்கு கொடுக்கறாங்க
GM turns to Senthil: பாத்தியாடா இவங்கப்பனுக்கு இவன் கொள்ளி கூட போட்ருக்க மாட்டன். இவங்கப்பன் செத்து இவனுக்கு நெலம் வாங்கி கொடுக்குறான்
Encounters a baldy who too is on queue to get the land
GM: அண்ணே ஒங்க தலையிலேயே இவ்வளவு நெலம் இருக்கே அப்புறம் புதுசா எதுக்கு நெலம்
S: தரிசா கெடக்குதே
GM: இந்த நெலத்திலையே நல்லா வெவசாயம் பண்ணலாமே அப்புறம் எதுக்குன்ன நெலம்?
P2: யோவ் சும்மா வர மாட்டியா
GM: போடா புண்ணாக்கு
Comes closer to the official:
ஐயா வணக்குமுங்க
ஐயையா வணக்குமுங்க
ஐயையா வணக்குமுங்க
ஜெயிலுக்கு போயிட்டு வந்தவங்களுக்கெல்லாம் நம்ம அரசாங்கம் நெலம் கொடுக்குதுங்க .. ரொம்ப சந்தோஷங்க
ஆனா ஒலகத்துலையே எந்த அரசாங்கமும் ஜெயிலுக்கு போயிட்டு வந்தவங்களுக்கெல்லாம் நெலம் கொடுக்கரதில்லீங்க
Convinced that he has won the officials heart by praising the government, GM wants to take full advantage. Takes the paper weight in his hand and makes authoritative knocks in the table.
ஆமா இந்த நெலமெல்லாம் கொடுக்கறீங்களே.. அது வந்து..
நஞ்சையா.. (knock) புஞ்சையா..(knock)
ஆத்துபாசனமா.. (knock) ஏரிப் பாசனமா.. (knock)
ஏரிப் பாசனமா இருந்தா .. கொளா வெக்கணுமே..
கொளா வச்சி கொடுப்பீங்களா .. கொளா புட்டு வச்சி கொடுப்பீங்களா
Unable to bear this any more the official gives a slap to Annan
ஜெயிலுக்கு போனவங்களுக்கேல்லாம் பட்டா கொடுப்பாங்கன்னு சொன்னாங்க நீங்க பளார்னு கொடுக்கறீங்களே
O: பேர் என்ன
GM: பழனிசாமிங்க
O: எந்த வருஷம் ஜெயிலுக்கு போன
GM: போன மாசங்க
O: எத்தன நாளு
GM: ஒரே நாளுங்க
S: சாயந்தரமே விட்டுட்டாங்க
A thiyaagi interferes. தம்பி சொதந்திரப் போராட்டத்துல ஜெயிலுக்கு போன தியகிங்களுக்கு மட்டும் தான் நெலம் கொடுக்கரம்பா. ஒங்கள மாதிரி கேடிப் பசங்களுக்கு இல்லப்பா
GM turns his ire towards Senthil.
நா அப்பவே சொனனேன் நெலம் கெடைக்காதுன்னு
இந்த தேங்காத் தலையன் இந்த மாங்காத் தலையன் கிட்ட எல்லாம் என்ன பேச்சு வாங்க வச்சிட்டியேடா இந்த பாரு இந்த பங்களா தலையன் என்ன அறையறான்
GM's face is in an apt position and the official gives another one
மறுபடியும் அறையிரான்டா
Enna pathi sollonumna aall computers pathhaathu
Balaji, Badri and Ashwin on GM: http://www.youtube.com/watch?v=Jv7YtKCZX-s#t=07m50s
PR presends Gounder's Corporate Life History: http://www.mayyam.com/talk/showthrea...l=1#post842728
Baba ... man to man help.. yooteepla illayaa... what a shaame
Enna pathi sollonumna aall computers pathhaathu
Balaji, Badri and Ashwin on GM: http://www.youtube.com/watch?v=Jv7YtKCZX-s#t=07m50s
PR presends Gounder's Corporate Life History: http://www.mayyam.com/talk/showthrea...l=1#post842728
BABA
moottai thookkuradhukkellam cheers'ah
delhi ganesh: avaru periyavaru.. poi solla mattaru..
annan: shaving panni paru.. chinna payyana therivaru
idhukku (instead of mootai thukking) pitchaye eduthurukkalam.. aluminiya thattu.. lightu weightu.. idhu paru heavy weightu
![]()
![]()
![]()
Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
https://twitter.com/KamalHaasanFans
Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv
Bookmarks