-
8th August 2011, 09:51 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
baroque
I have only Janumma's version.
Janu, ஜில்லுன்னு பாடுவோ ... longing mood,

Hi vinitha mam, அடிக்கடி நல்ல நல்ல பாட்டா போடுரீங்களேனு பாத்தா, உங்க இருப்பிடம் San Jose! (இப்பத்தான் பாத்தேன்) 2008ல அங்க வந்தபோது El Camino Real ஒரு முனையிலிருந்து மறுமுனை வரைக்கும் உருண்டேன்! இப்ப எப்ப்டி இருக்குன்னு தெரியல, ராஜா ரசிகர்கள் தான் இங்கே ரெம்ப ஜாஸ்தி, ரசிகைகள் கம்மி, அதுவும் நீங்க நல்ல ரசனையோட உள்ள அபூர்வ ரசிகை! பேரெல்லாம் Western Classical பேரா வெச்சிருக்கீங்க, உங்களுக்கு Music Theory நல்ல பரிச்சயமா!. தொடரட்டும் உங்க சேவை, வாழ்த்துக்கள்!
-
8th August 2011 09:51 PM
# ADS
Circuit advertisement
Bookmarks