Page 162 of 400 FirstFirst ... 62112152160161162163164172212262 ... LastLast
Results 1,611 to 1,620 of 3993

Thread: The Golden Era of Dr.IR and Dr.SPB

  1. #1611
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Quote Originally Posted by Plum View Post
    Guitar Prasanna has written stuff about vaanam keezhe, app. Link kaNdu pidichu pOdunga
    The link from old TFMpage archive goes to raajangahm (old raaja.com) and obviously it's a dead end.

    For now, I couldn't find another...if I hit one, will post here.

    Just found this blog that reposts AVM Saravan bio and he has some interesting titbits w.r.t their 1983 movies.

    Portions related to TTT :

    போதைக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதை வலியுறுத்தி எடுக்கப்பட்ட படம்தான் 'தூங்காதே தம்பி தூங்காதே.' இந்தப் படத்தில் கிளைமாக்ஸ் காட்சி எப்படி அமைக்கப்பட்டது என்பதற்கு சுவையான பின்னணி உண்டு.

    ஒருநாள் நான் கேஷ¤வலாக வித்வான் வே. லட்சுமணன் அவர்களைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் ''நானும் மணியனும் ஒரு ஹிந்திப் படத்திற்காக பத்து லட்சம் ரூபாய் செலவு செய்து ஒரு கிளைமாக்ஸ் காட்சியை எடுத்தோம். ஆனால் படம் சரியாகப் போகவில்லை. எல்லாம் வீணாகிவிட்டது. கிளைமாக்ஸ் காட்சி அருமையாக வந்திருந்தும் என்ன லாபம்? மக்களை அது சென்றடையவில்லையே, உங்களுக்கு வேண்டுமானால் அந்தக் காட்சி பயன்படுமா என்று பாருங்கள்...'' என்றார்.

    இதைக் கேட்டதும் எனக்கு ஏதோ பொறி தட்டியது. ''நாங்கள் அந்த கிளைமாக்ஸ் காட்சியைப் பார்க்கலாமா?'' என்று கேட்டேன்.

    லட்சுமணன் அவர்கள் உடனே ஏற்பாடு செய்தார். அந்த கிளைமாக்ஸ் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.

    ''இதை எனக்குக் கொடுத்து விடுகிறீர்களா?'' என்று கேட்டேன்.

    ''தாராளமாகத் தருகிறேன்'' என்று சொன்னவர், அதற்காக எங்களிடமிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் விலை எதிர்பார்த்தார்.

    ''ஐம்பதாயிரம் அதிகமாகத் தெரிகிறது'' என்று நான் சொல்ல, ஒருவழியாக முப்பதாயிரம் ரூபாய்க்குப் பேசி முடித்தோம்.

    கிளைமாக்ஸ் காட்சி என் கையில் தயாராக இருந்தாலும் 'தூங்காதே தம்பி தூங்காதே'வில் அதை எப்படிச் சேர்ப்பது?

    விசுவைக் கூப்பிட்டனுப்பினோம்.

    ''இந்தக் காட்சியை இந்தப் படத்தில் பொருத்தமாகச் சேர்க்கும் வகையில் செய்யுங்கள்'' என்று கேட்டுக் கொண்டோம்.

    கதையில் செந்தாமரை கேரக்டரைப் புகுத்தி அதை அழகாகச் செய்து கொடுத்தார் விசு.

    கிளைமாக்ஸ் 'லிங்க்' காட்சியை மட்டும் நாங்கள் பம்பாயில் படமாக்கினோம். எது ஹிந்திப் படம், எது நாங்கள் எடுத்தது என்பது தெரியாத வகையில் உரிய முறையில் எடிட் செய்யப்பட்டது.

    'நானாக நானில்லை தாயே' என்று கமல் பாடும் பாடலுக்காகவே ஜமுனாவைத் தாயாகப் போட்டோம்.

    'வானம் கீழே வந்தாலென்ன... பூமி மேலே போனாலென்ன?' என்ற பாடலுக்கான காட்சி பதினேழு நாட்கள் படமாக்கப்பட்டது. எந்த கிரா·பிக்ஸ் நகாசு வேலைகளும் செய்யாமல், மிட்சுல் கேமராவால் எல்லா டிரிக் காட்சிகளையும் கேமராமேன் பாபு நேரடியாகவே எடுத்தார்.

    கமலுக்கு இரண்டு வேடங்கள். ஒரு வேடத்தை இன்னொரு வேடம் மிஞ்சுகிற மாதிரி கமல் நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார்.

    படத்தில் 'பென்ச் ·பைட்' ஒன்று வரும். பென்சைத் தூக்கிச் சுழற்றி பிரமாதமாக சண்டை போடும் காட்சி. அதற்கும் உபயம் நல்லி செட்டியாரின் மகன்கள்தான். அவர்கள் தந்த வெளிநாட்டுப் படம் ஒன்றின் டேப்பைப் போட்டுப் பார்த்து, அதன் அடிப்படையில் அந்தக் காட்சி அமைக்கப்பட்டது. அந்தப் படத்தில் இடம் பெற்ற ஹெலிகாப்டர் ஸீன், விசுவின் ஐடியா. கிளைமாக்ஸில் அந்தக் காட்சிக்காக முதலிலேயே ஹீரோ ஹெலிகாப்டரில் வந்திறங்குவது போல காட்சி அமைத்து 'எஸ்டா பிளிஷ்' செய்தோம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1612
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    So, they did all kinds of cut & paste to make this TTT ( literal c/p from indhi movie, figurative c/p from Nalli sons ubayam foreign tape etc). enna oru kalai sEvai

  4. #1613
    Senior Member Veteran Hubber jaiganes's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    West Des Moines
    Posts
    3,701
    Post Thanks / Like
    what an awesomest song?
    SPB and Raaja deserved national and panasonic awards in buckets for this song alone!!
    My fond memory is having sung this in college karaoke singing.
    Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
    - Gore Vidal

  5. #1614
    Senior Member Veteran Hubber Bala (Karthik)'s Avatar
    Join Date
    Sep 2009
    Posts
    2,988
    Post Thanks / Like
    Quote Originally Posted by jaiganes View Post
    what an awesomest song?
    SPB and Raaja deserved national and panasonic awards in buckets for this song alone!!
    My fond memory is having sung this in college karaoke singing.
    One of my earliest memories of school. After Moondram Pirai and SKV, Kamal craze bayangarama start airunchu. And even this song video was a rage for me then. CCA period nu onnu veppaanga, last hour nu of Wednesday nenakkaren... appo oru dhaba indha paatta paadinen(?) Lyrics anganga theriyaama tune mattum maindain panni ore line-a thiruppi paaditrundhen
    "Yeah, well, you know, that's just, like, your opinion, man"

  6. #1615
    Senior Member Veteran Hubber Bala (Karthik)'s Avatar
    Join Date
    Sep 2009
    Posts
    2,988
    Post Thanks / Like
    And yeah, this song is yet another guitar special, phaser effects and chords all along (bass no prominent in this number though). The instrumentation sounds very similar to "Thamarai Kodi" (Aanandha Gummi), especially the "thin" sounding 12 string electric guitar
    Last edited by Bala (Karthik); 28th August 2011 at 03:09 AM.
    "Yeah, well, you know, that's just, like, your opinion, man"

  7. #1616
    Senior Member Veteran Hubber jaiganes's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    West Des Moines
    Posts
    3,701
    Post Thanks / Like
    Thoongadhe thambi thoongadhe was the film in which the very famous dispute between kadai cameraman babu and kamal broke out when kamal questioned some camera angles.
    Leaving all that aside, Raaja must have been amazed at his own felicity in composing mind boggling tunes for such a trash of a movie. SPB simply became kamal behind the mike and officially pushed away MV from singing for kamal.
    coming back to the song.. If I add any more words, it will be a feather on top of a mountain - insignificant . yet I will try to add my little bit..
    Setting aside the regular encomiums about arrangement, imagination, interludes, counterpoints, etc., the single distinct feature screaming for attention from naive listeners to pundits is the "ENERGY" - This is pure infinite mass of Raaja's imagination and prowess traveling at the speed of SPB - result is quite einsteinesque - Pure mass multiplied by light speed squared stuff.
    The energy yield cannot be even matched by jichael mackson, leave alone kadai choreographers like puliyoor saroja, so Mr. App_yanthram's lament on the fate it met with the kadai technicians is overstated IMO. As the song is pure energy entity - only a kishore(in hindi) or malaysia could have done some justice, yet none can come close to baalugaru when it comes to inserting the casual chuckle and sigh here and there as context demands.. pure alchemy.. thanks Mr.Yanthram for making us remember this song.. immortal stuff.
    Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
    - Gore Vidal

  8. #1617
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    யுடுபில் தேடிக் கிடைத்தது இது..



    யாராவது ஒருவர் முழுப்பாடலையும் ஏற்றம் செய்தால் ரொம்ப புண்ணியமாக போகும். ஜெய் சொல்வது போல, இந்தப் பாடலின் மூலம் கமலுக்கு பாலு என்ற முத்திரை கிடைத்தது.. ஆரம்ப இசையே ரணகளம். புதிய உணர்வு. படைப்பாக்கத்தின் உச்சியில் ராஜா என்பதற்கான பாடல்களில் இதையும் சேர்த்துக் கொள்ளலாம். நினைத்தே பார்க்கமுடியாத உருவாக்கம்.. முப்பது வருடம் ஆகப் போகிறது. இன்றைக்கும் அதே உணர்வை.. அதே ஈர்ப்பு.

    எனக்குப் பிடித்த இடையிசை, சரணம் இரண்டாவது.. பாடலுக்கான அடித்தளமான ஒரு தாளக்கட்டோடு, உணர்வோடு போய்க்கொண்டிருக்கும் இசையை அங்கெ மாற்றியிருப்பார். ஒற்றை வயலின் இசை வந்து செல்லும் சுவாரஸ்யமான இடம் அது. "அடடா விழிமேல் அழகுகள் தெரிய..". இந்த முழுப் பாடலையுமே பாலு ட்ரம்ஸ் வாசித்துக்கொண்டே பாடியிருக்கிறார் என்பது போன்ற பிரமை இன்றும் எனக்கு இருக்கிறது. இணை பிரியா நண்பர்கள் போல இரண்டுமே (குரலும் ட்ரம்ஸ் இசையும்) ஒரு சேர பயணிப்பது.. Class.

    தூ.த.தூங்காதே படம் மறக்கவே முடியாத நிறைய நினைவுகளை தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது. எங்க ஊர்ல வாடகைக்கு வி.சி.ஆர் விடும் பழக்கம் வந்த்திருந்தது. இப்போ இருக்கிற டி.வி.டி தரத்திற்கு போட்டிபோடும் மாஸ்டர் பதிவுகள் அப்போதே அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்துவிட்டார்கள் பணிக்கு சென்ற முஸ்லிம் சகோதரர்கள். ஊர்ல நடக்குற சிவன் கோயில்..காளியம்மன் கோயில், அய்யனார் கோவில், பிள்ளையார் கோவில் திருவிழாக்கள் எல்லாத்திலயுமே யாராவது ஒருவரின் உபயச் செலவில் வீடியோ படங்கள் ஒளிபரப்பப் படும். பெருசுகளுக்கான எம.ஜி.ஆர்/சிவாஜி படம்..ரஜினிக்கான படம்..கமலுக்கான படம். குறைந்தது மூன்று படங்கள் பார்ப்போம். அதுல தூ.தா.தூங்காதே படத்தை பலமுறை தூங்காமல் பார்த்திருக்கிறோம். அப்போதெல்லாம் நண்பர்கள் கூட்டத்தில் ரஜினி , கமல் என இரு அணிகள் ஊரையே ரெண்டாக பிரித்துவிடும் அளவிற்கு வளர்த்து நின்ற காலக் கட்டம். கமல் அணியில் அறிமுகமான குட்டிகளில் நானும் ஒண்ணு. குதிரை சண்டை. அதுவும் ஒவ்வொரு குதிரையின் கால்களை நோக்கி கமல் மரக் கட்டைகளை வீசி சரிய வைப்பது, பென்ச் சண்டை, இறுதிக்காட்சியில் வரும் ஹெலிகாப்டர் சண்டை..வானம் கீழே வந்தால் என்ன, வருது வருது விலகு விலகு பாடல்கள். எல்லாமே கண்கொள்ளா காட்சிகள்-விஷயங்கள். பொங்கல் வாழ்த்து அட்டைகளில் கமல் படங்களை சேகரிக்க ஆரம்பித்தது தூ.த.தூங்காதே படத்திலிருந்துதான். என்னோட ஒரு கசின் ஏ4 பக்க அளவில் "வானம் கிழே வந்தால் என்ன" பாடலில் வரும் ஜிகினா உடை கமல் இருக்கும் பொங்கல் வாழ்த்து ஒன்றை எனக்கு அனுப்பியிருந்தார். அதையெல்லாம் பள்ளிக்கு சென்று சக நண்பர்களுக்கு மத்தியில் பீத்திக் கொண்டது, பெருமை அடித்துக் கொண்டது.. தொண்ணூறுகளின் ஆரம்பம் வரை அந்த வாழ்த்து அட்டையை பாதுகாத்திருந்தேன். 84 -ல் கருப்பு -வெள்ளை (Brand :EC ) டி.வி வீட்டிற்கு வந்தது. இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகிய ரூபவாகினி நிலையத்தில் வாரம் ஒரு முறை வந்த "பொன்மாலைப் பொழுது" நிகழ்ச்சியின் ஆரம்பமே வானம் கீழே பாடலில் வரும் (காணொளியில் 1 :02 முதல் 1 :07 வரையிலான) கமல் நடனத்திருந்து தொடங்கும். அதை வைத்து "எங்காளு இலங்கையிலும் ஃபேமஸ்.." என பெருமை அடித்துக் கொண்டது..
    Last edited by venkkiram; 28th August 2011 at 06:59 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  9. #1618
    Senior Member Veteran Hubber V_S's Avatar
    Join Date
    Nov 2010
    Posts
    1,058
    Post Thanks / Like
    Excellent posts, memories and anecdotes App, Jai and venkki! Jai said it all. An immortal composition! The prelude itself gives the bOthai feel added to that SJ's humming totally gets us out of the world and makes us fly and feel lighter! What a grand and stylish composition equally complemented by SPB's exquisite singing and rich and sophisticated orchestration.

    As venkki said, I too loved this film and songs that time. Kamal will be extremely handsome in this film.

  10. #1619
    Senior Member Devoted Hubber genesis's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    226
    Post Thanks / Like
    I like "Naanaga Naan Illai Thaye" compared to "Amma Endrazhaigatha" in Amma songs. For some reason the Mannan song feels "fake" to me (Influence of P.vasu's picturisation??!!). Unnikrishanan's "Uyirum Neeye" remains my top amma song.

    I look forward to "Summa Nikkatheenga" - my most favorite song from TTT. SPB and SJ just run riot in this song.
    Last edited by genesis; 29th August 2011 at 11:19 PM.

  11. #1620
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Since I'm behind by a day, let me post both the duets of TTT today...ofcourse, genesis' choice comes firsttu...

Similar Threads

  1. Replies: 0
    Last Post: 6th January 2012, 11:13 PM
  2. Reminiscences - நினைவலைகள்
    By RAGHAVENDRA in forum Tamil Films - Classics
    Replies: 27
    Last Post: 28th September 2011, 09:03 AM
  3. Replies: 0
    Last Post: 6th April 2011, 03:17 AM
  4. Replies: 24
    Last Post: 16th February 2011, 11:08 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •