-
3rd September 2011, 05:53 PM
#1431
Senior Member
Diamond Hubber
மதிப்பிற்குரிய அன்பு sankara1970 சார்,
தங்கள் அன்பிற்கும், பாசத்திற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். இனிய அழகு மழலைத் தமிழை கேட்டால் எவ்வளவு இன்பம் உள்ளத்தில் ஊடுருவி உயிரணுக்களை இன்புறச் செய்யுமோ , அதைப் போல உங்கள் post-இன் மழலைத்தமிழ் படிக்க படிக்க அவ்வளவு இன்பமாய் இனித்தது. தமிழுக்குத் தான் எவ்வளவு இனிமை! எவ்வளவு சுவை!.... மறுபடியும் உள்ளம் நெகிழ்ந்த மனமார்ந்த நன்றிகள்!
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 3rd September 2011 at 05:57 PM.
-
3rd September 2011 05:53 PM
# ADS
Circuit advertisement
-
3rd September 2011, 06:26 PM
#1432
Senior Member
Diamond Hubber
அன்பு கார்த்திக் சார்,
இம்மாத களேபரங்கள் list 'அல்வா' போல இனிக்கிறது. நன்றி சார்!..அந்த லிஸ்ட்டில் செப்டம்பர் 5 (1969) ஆம் தேதியில் ஜனனம் எடுத்த நமது அனைவரின் உயிரான...
வேறு இருக்கிறாரே!
உங்கள்,
அன்பு வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 4th September 2011 at 04:35 PM.
-
3rd September 2011, 08:20 PM
#1433
Junior Member
Senior Hubber
dear mr parthasarathy.
Thanks for your compliments. we can show more good example to our friend mr adiram. deivamagan was going very strong in our shanthi and group of theatres and sivantha mann was ready for release. producers wanted shanthi theatre for their prestigious movieand appealed sivaji fans also to plead for their cause. we have strongly objected this move. luckilly our chinnavar shri shunmugam strongly also denied their request. otherwise a movie recomended for oscar would have been lifted in 12weeks to give way for sivanthamann. these things can happen only in our NT's case. when deivamagan comes to mind all these happenigs flash in our minds.
ramajayam
-
4th September 2011, 10:42 AM
#1434
Senior Member
Diamond Hubber
எங்கள் 'தெய்வ மகனே' வருக! வருக!
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 4th September 2011 at 04:31 PM.
-
4th September 2011, 11:03 PM
#1435
Senior Member
Diamond Hubber
-
5th September 2011, 12:06 AM
#1436
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார் மற்றும் வாசுதேவன் சார்,
சரஸ்வதி சபதம் எடுத்து ஈன்ற தெய்வ மகனைப் பற்றிய தங்கள் நினைவூட்டல்கள் சிம்ப்ளி சூப்பர் என்றால், இன்று ராதா கிருஷ்ணன் மற்றும் வ.உ.சி. பற்றிய நினைவூட்டல் மேலும் க்ளாஸ்...
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th September 2011, 12:06 AM
#1437
Senior Member
Seasoned Hubber
செப்டம்பர் 3 அன்று வெளியான தியாகி திரைக்காவியத்தின் விளம்பரம்
Last edited by RAGHAVENDRA; 5th September 2011 at 09:06 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th September 2011, 12:08 AM
#1438
Senior Member
Seasoned Hubber
செப்டம்பர் 2 தேதியில் வெளியான என் தமிழ் என் மக்கள் திரைக்காவியத்தின் இசைத்தட்டு முகப்பு

இதனை மற்றொரு இணைய தளத்தில் தரவேற்றிய நண்பருக்கு நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th September 2011, 12:22 AM
#1439
Senior Member
Seasoned Hubber

அன்றைய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் பத்மஸ்ரீ விருது பெறும் காட்சி
நிழற்படம் நன்றி. சகோதரி கிரிஜா அவர்களின் www.nadiigarthilagamsivaji.com
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th September 2011, 12:26 AM
#1440
Senior Member
Seasoned Hubber

தெய்வமகன் திரைக்காவியத்திலிருந்து மற்றொரு நிழற்படம்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks