-
5th September 2011, 09:12 PM
#1471
Senior Member
Veteran Hubber
-
5th September 2011 09:12 PM
# ADS
Circuit advertisement
-
5th September 2011, 09:39 PM
#1472
Senior Member
Diamond Hubber
Ultimate collection from Deiva Magan
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
5th September 2011, 09:51 PM
#1473
Junior Member
Senior Hubber
recent albums are very worth for watching and filing. DEIVAMAGAN a milestone in the carrier of our NADIGAR THILAGAM. THE MOVIE CAN BE KEPT AS INTRODUCTION TO ACTING IN THE FILM INSTITUTE FOR YOUNGER GENERATIONS.
-
5th September 2011, 10:22 PM
#1474
Senior Member
Veteran Hubber

Originally Posted by
joe
Ultimate collection from Deiva Magan

Thank You very much, Mr.Joe.
-
5th September 2011, 10:23 PM
#1475
Senior Member
Veteran Hubber

Originally Posted by
subramaniam ramajayam
recent albums are very worth for watching and filing. Deivamagan a milestone in the carrier of our nadigar thilagam. The movie can be kept as introduction to acting in the film institute for younger generations.
"n" percent true sir !
-
5th September 2011, 10:39 PM
#1476
Senior Member
Seasoned Hubber
இரு நாட்களாக வேறு சில அலுவல்கள் காரணமாக இத்திரியில் முழுமையாக பங்கேற்க இயலவில்லை. பம்மலாரும் வாசுதேவன் சாரும் சேர்ந்து இத்திரியினை மிக உயரத்தில் கொண்டு செல்கிறார்கள். அவர்களுக்கு நமது உளமார்ந்த பாராட்டுக்கள்.
டியர் வாசுதேவன் சார்,
சந்திப்பு திரைக்காவியத்தின் படப்படிப்பு இரவில் அருணாச்சலம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. நாங்கள் சென்ற போது உன்னைத் தான் கும்பி்ட்டேன் பாடல் படமாக்கப் பட்டுக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் நாங்கள் நடிகர் திலகத்தின் படப்பிடிப்பைக் காணும் பேறு பெற்றோம். நாங்கள் தூரத்தில் நின்று கொண்டிருந்தோம். இருந்தாலும் யூனிட் நண்பர்கள் எங்களையும் சேர்த்துப் படமாக்கினார்கள். ஆனால் எங்களை அடையாளம் காண முடியாது, காரணம் விளக்கின் ஒளி எங்கள் மீது விழவில்லை.
டியர் பம்மலார்,
ஆஸ்கார் நாயகனின் தெய்வ மகன் ஸ்டில்ஸ் சூப்பர்... கலக்கல்...
தெய்வ மகன் சூட்டோடு இருக்கும் போது கெடுக்க விரும்பவில்லை. இருந்தாலும் இந்த நேரத்தில் சரஸ்வதி சபதம் பொம்மை இதழ் விளம்பரத்தின் நிழற்படத்தை இங்கு பகிரந்து கொள்வதில் பெரும் மகிழ்வுறுகிறேன்.

அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th September 2011, 11:00 PM
#1477
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்,
கலக்கிட்டீங்க போங்க..... தெய்வ மகனில் இன்னும் ஏதாவது பாக்கி இருக்கிறதா? திகட்ட திகட்ட தேனமுது படைத்து விட்டீர்கள். அதுவும் பொம்மை நிழற் படங்கள் தனித் தனிப் பக்கங்களாக தேனாக இனிக்கின்றன. எங்கள் அன்பு பம்மலார் இருக்க எமக்கேது கவலை?
அன்பு
வாசுதேவன்.
-
5th September 2011, 11:08 PM
#1478
Senior Member
Diamond Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு என் உண்மையான நன்றிகள். சந்திப்பு படத்தில் தாங்கள் தெரியாவிடினும் ஒரு சிறு பங்களிப்பாகவாவது இருக்கும் பாக்கியம் தங்களுக்கு கிடைத்தது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது. சரஸ்வதி சபதம் பொம்மை இதழ் விளம்பரம் படு colourful. வெகு ஜோர். நன்றிகள் சார்!..
உங்களின்
வாசுதேவன்.
-
6th September 2011, 12:13 AM
#1479
Senior Member
Veteran Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
கலக்கல் பாராட்டுக்கு கனிவான நன்றி !
வண்ணமயமான "சரஸ்வதி சபதம்" பொம்மை இதழ் விளம்பரம் நெஞ்சை அள்ளுகிறது ! பாராட்டுக்களும், நன்றியும் !
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் உயர்ந்த உள்ளத்திலிருந்து வரும் உச்சமான பாராட்டுக்களுக்கு எனது இருகரம் கூப்பிய சிரம் தாழ்த்திய பணிவான நன்றிகள்!
டியர் சந்திரசேகரன் சார்,
மிக்க நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
-
6th September 2011, 04:08 AM
#1480
Senior Member
Veteran Hubber

Originally Posted by
adiram
When going through all the 100th day ads posted here in the previous several pages, except very few (like Sivandha mann, Andhaman Kadhali, Dhavaputhalvan) nearly 90% of the movies ran 100 days in Shanti, Crown, Bhuvaneswari at Madras.
any specific reasons for that?.

சென்ற வருடம்(2010) இந்த நோட்டீஸ் வெளிவந்த போதே நமது திரியில் எம்மால் இடுகை செய்யப்பட்டது. தற்பொழுது மேற்குறிப்பிட்ட பதிவுக்கு தக்க பதிலாக மீண்டும் இங்கே இந்த அரிய ஆவணம் இடுகை செய்யப்பட்டுள்ளது.
Bookmarks