Page 150 of 197 FirstFirst ... 50100140148149150151152160 ... LastLast
Results 1,491 to 1,500 of 1967

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 8

  1. #1491
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by kumareshanprabhu View Post
    happy new to our NT fans in Bangalore

    Vasantha Malagai is going to be released in Bangalore at natraj and lavanya theatere by september last week please come and join us in grand celeberations

    regards
    kumareshan prabhu
    குமரேசன் சார்,

    இம்மாதத்தில் அதே இறுதி வாரத்தில் நமது திரியிலும் 'வசந்த மாளிகை' கொண்டாட்டங்கள் களைகட்ட இருக்கின்றன. அதை நினைத்தாலே மனம் குதூகலிக்கிறது. காரணம், 'வசந்த மாளிகை' நாயகனின் சாதனைப்பதிவுகளைத் தந்து கொண்டாட இருப்பவர் 'வசந்த மாளிகை' ஆசிரியர் பம்மலார்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1492
    Senior Member Regular Hubber kumareshanprabhu's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    dear pammalar Raghavendra vasudevan sir

    what a beautiful collections of Deviamagan hats of to you all

    regards
    kumareshanprabhu

  4. #1493
    Senior Member Seasoned Hubber rsubras's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    878
    Post Thanks / Like
    Quote Originally Posted by Plum View Post
    pachanOda ellAm compare paNNAdhInga pls. avaru jatti veLambarathula kooda nadippAr 5 latcham kuduthA.

    But unga kumuRal enakku puriyudhu. Me also pala varushamA kumuRingyA. appOnnu illai - 70sla kUda (although many of you fans had full paisa vasool from his movie sin 70s) innum betterA payan paduththi irukkalAm.

    Actually, 60s la kooda betterA use paNNi irukkalAm. But net-net, 60s was a satisfying decade for me from NT.

    If you ask me, the utilisation of NT was
    50s - 40%
    60s - 50%
    70s - 20%
    80s - 10%
    appuRam only AngAngE so no need to comment. So
    90s - 0%, save for Thevar Magan.


    yArainga kuRai solRadhu?
    very right, there were many not so good movies (at least movies that i didnt like ) in 70's even though there were some gems amidst that.......... 80's was fine........ may be his health condition did not allow him the luxury of choosing plum roles....... but ennathan irunthaalum padaiyappa la kalakki iruppar......antha look, kambeeram and finally thaan pirantha veedai nokki odarathu........ he is just chanceless......... Rightly Rajini (or KSR) got this punch dialog for NT, (ennikum naanga [actors] ellarum ungalukku pinnadi thaan]
    R.SUBRAMANIAN

    My Blog site - http://rsubras.blogspot.com

  5. #1494
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு பம்மலார் சார்,

    1997-ம் ஆண்டு 'தினமணி' நாளிதழின் தீபாவளி மலருக்காக நம் அண்ணல் அவர்கள் வழங்கிய நேர்காணல் ஒரு நேர்த்தியான காணல். நடிப்புலக மாமேதையை நம் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் நேரடியாக அனுப்பி வைத்து விட்டீர்கள். அவருடன் நாங்கள் அனைவரும் மனம் விட்டுப் பேசியதாக உணருகிறோம். ஆஹா!... என்ன ஒரு அருமையான பேட்டி!

    "உரிய காலத்தில் விருது கிடைக்க வில்லை என்ற ஆதங்கமும் வருத்தமும் என் மனதின் ஓரத்தில் 'விண், விண்' என்று இருக்கத்தான் செய்கிறது. நானும் மனுஷன் தானே", என்ற அவருடைய ஆதங்கம் அர்த்தமானது. அறிவிலிகள் அறியாதது.

    மதிப்பிற்குரிய சாரதா மேடம் சொன்னது போல அடக்கத்தின் உறைவிடமாக அவரது பேட்டி அமைந்துள்ளது. பல்வேறு வினாக்களுக்கு அவர் பதில் அளித்திருக்கும் விதம் அவரது புத்திக் கூர்மையையும்,அடுத்தவரை நன்றியோடு நினைத்துப் பார்க்கும் பாங்கும், சரியான முறையில் தாய் மண்ணில் தான் அங்கீகரிக்கப் படவில்லை என்ற ஏக்கமும், அரசியல் பந்தாட்டங்களில் தானும், தன் திறமைகளும் பந்தாடப் பட்ட பரிதாபமும் ஒரு சேர எதிரொலிக்கிறது.

    விரக்தியின் உச்சங்களில் அவர் விருப்பு வெறுப்பின்றி அளித்திருக்கும் இந்த நேர்க்காணல் வெறும் கானல் நீரல்ல. காட்டு மழை. இந்தப் பேட்டியை படித்ததிலிருந்து மனதுக்குள் சொல்லொணா சோகம் வந்து தொற்றிக் கொண்டு விட்டது. இதயத்துக்குள் பார சுமை ஏதோ வந்து அழுத்துகிறது. இனம் புரியாத கலவரம் களி நடனம் புரிகிறது. அந்த மகா கலைஞனின் மனக்குமுறல்கள் மனதைப் பிசைந்து பிழிந்தெடுக்கிறது. தங்கத்தைத் தட்டில் வைத்துக் கொண்டு தகரங்களை தூக்கிக் கொண்டாடும் இந்த தரித்திர பூமியை தெய்வங்கள் தான் காப்பாற்ற வேண்டும். வேறு நான் என்ன சொல்ல...
    இந்த அற்புதப் பேட்டியை பல சிரமங்களுக்கிடையில் பதிவிட்ட பாசமிகு பம்மலார் அவர்களே ! என்றென்றைக்கும் நாங்கள் உங்களுக்கு கடமைப் பட்டிருக்கிறோம். கண்கள் கலங்கிய நன்றிகள்.

    அன்பு
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 6th September 2011 at 06:42 PM.

  6. #1495
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Dear Ramajayam Sir,

    My sincere & special thanks for your whole-hearted appreciation.

    தங்களைப் போன்ற பழுத்த ரசிகர்களின் பாராட்டுக்களையெல்லாம் அடியேன் பெறுவது என் வாழ்வின் பாக்கியம் !

    Regards,
    Pammalar.
    pammalar

  7. #1496
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் பம்மலார்,
    சிங்கத் தமிழனின் சிகரப் பேட்டியினை அளித்து சிம்மாசனம் போட்டு ரசிகர்கள் உள்ளத்தில் நிரந்தரமாக அமர்ந்து விட்டீர்கள். பாராட்டுக்கள். வாசுதேவன் உங்களைப் பின் தொடர்ந்து கொண்டே வந்து அவருடைய பங்கிற்கு இடம் கேட்கிறார். அதனால் என்ன, நம் இதயம் விசாலமானது. அதில் எண்ணற்ற பம்மலார்களும் வாசுதேவன்களும் வந்து தொடர்ந்து தங்கி விருந்தளிக்கவேண்டும் என்பதே நம் அனைவரின் ஆவலும்.
    பாராட்டுக்கள் பம்மலார் மற்றும் வாசுதேவன் அவர்களே.

    டியர் கார்த்திக்,
    ஒரு வார்த்தை ஒரு லட்சம் என்பது போல் ஒன்றே சொன்னீர்கள் நன்றே சொன்னீர்கள்.
    நன்றி.

    தங்கள் அனைவரின் பார்வைக்காக, சரஸ்வதி சபதம் திரைக்காவியத்தின் விமர்சனம், குமுதம் 29.09.1966 இதழிலிருந்து..



    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1497
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Hi friends,

    I am very surprise to see why Shivaji fans get this much anger on me, for asking just a clarification.

    I just asked, 'when going through the ads published here most of the 100th day ads having Shanti, Crown, Bhuvaneswari.......any specific reason for that'..... thats all.

    What is there to get angry?.

    Thiru Pammalar sir,

    You published a printed statement of the theatres where Shivaji movies run 100 days in Madras. That list itself clearly shows what I told..

    As per your list..
    in North Madras, out of 52 movies ran 100 days, 33 movies ran in Crown itself and other theatres have just 1 or 2. Is it true or not...?.

    In Central Madras, out of 54 movies run 100 days 25 were run in Bhuvaneswari, and other theatres have just 2 or 3.

    same like that in South Madras, out of 85 movies run 100 days, 41 of them ran in Shanthi and other theatres having 3 or 4. the Chitra theatres comes second with just 7 movies.

    This list was given by you, not prepared by me.

  9. #1498
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    தங்கள் ஆசிகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் அன்பு ராகவேந்திரன் சார்.
    சரஸ்வதி சபதம் படம் பற்றிய குமுதம் விமர்சனம் அளித்தமைக்கு நன்றிகள்.

    அன்புடன்
    வாசுதேவன்.

  10. #1499
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'கலைமகளின் தலைமகன்' அவர்களின் அற்புத நிழலோவியம்.



    அளிப்பதில் பெருமை கொள்ளும்
    அன்பு,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 6th September 2011 at 08:29 PM.

  11. #1500
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Dear kumareshanprabhu Sir,

    Thanks for your praise !

    What an ecstatic news for Fans & Public all over Karnataka State and also for everyone across the globe !

    The epic of love is back with a bang ! Its celeb time in Bangalore !

    Lavanya & Natraj will sport a festive look during this month end. Giant garlands for NT Cut-outs will be the special attraction.

    We expect photos & videos of the gala from your side.

    Our sincere & best wishes to you all [you, mr_karthik, Mr.Senthil, Mr.Bala & all others] for the great & grand occasion.


    The Maha-Mega Vasantha Maaligai : an epic for every era !

    Warm Wishes & Regards,
    Pammalar.
    pammalar

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •