-
21st September 2011, 05:32 AM
#11
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்,
தங்களுக்கு என் மனம் நிறைந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உங்கள்,
அன்பு வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 21st September 2011 at 05:45 AM.
-
21st September 2011 05:32 AM
# ADS
Circuit advertisement
-
21st September 2011, 05:49 AM
#12
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் வாழ்த்துக்களில் நமது இதயதெய்வத்தின் வாழ்த்தொலிகளைக் கேட்கிறேன். தாங்கள் பதிவிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து அட்டையும், ஸ்டைல் சக்கரவர்த்தியின் "செல்வம்" ஸ்டில்லும் அற்புதம் ! அவற்றைப் பொக்கிஷங்களாகப் பாதுகாத்து வைத்துக் கொள்வேன் ! தங்களுக்கு எனது ஆனந்தக்கண்ணீருடன் கூடிய ஆத்மார்த்தமான நன்றிகள் !
பாசப்பெருக்கில்,
என்றென்றும் கலைதெய்வத்தின் புகழ்பாடும் குயில்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
Last edited by pammalar; 21st September 2011 at 05:52 AM.
pammalar
-
21st September 2011, 05:54 AM
#13
Senior Member
Seasoned Hubber
பிறந்த நாள் காணும் பம்மலாருக்கு இனிய நல்வாழ்த்துக்கள்...
பிள்ளைகள் போலே தொல்லைகள எல்லாம் இன்று மட்டுமல்ல, என்றும் மறந்து மகிழ்ச்சியுடன் வாழ்க
தங்களுக்காக இதோ...
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
21st September 2011, 06:07 AM
#14
Junior Member
Senior Hubber
MANY MANY HAPPY RETURNS OF THE DAY PAMMALAR SIR
NADIGAR THILAGATHIN UNMAIYANA RASIGARGALEL neever PURIYUM THIRUVILAIYADALGAL VASANTHA MALIGAIYIL ENDRUM MANAM VESUM
RAMAJAYAM
-
21st September 2011, 06:08 AM
#15
Junior Member
Senior Hubber
MANY MANY HAPPY RETURNS OF THE DAY PAMMALAR SIR
NADIGAR THILAGATHIN UNMAIYANA RASIGARGALEL neever PURIYUM THIRUVILAIYADALGAL VASANTHA MALIGAIYIL ENDRUM MANAM VESUM
RAMAJAYAM
-
21st September 2011, 06:16 AM
#16
Senior Member
Veteran Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
ரசிகவேந்தராகிய தங்களின் ஆசிகள்-வாழ்த்துக்கள், நமது இதயவேந்தர் ஆசீர்வதித்து வாழ்த்தியதற்கு ஈடானது. தாங்கள் அளித்த வாழ்த்து அட்டையும், "நாம் மூவர்" திரைப்படப் பாடலும் எனக்கு பொக்கிஷப் புதையல்கள் ! தங்களுக்கு எனது உயர்வான-உச்சமான நன்றிகள் !
அன்பு கலந்த ஆனந்தக்கண்ணீருடன்,
என்றென்றும் கலைதெய்வத்தின் புகழ்பாடும் குயில்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
21st September 2011, 06:28 AM
#17
Senior Member
Veteran Hubber
டியர் ராமஜெயம் சார்,
தாங்கள் வழங்கிய ஆசிமலர்களில்-வாழ்த்துக்களில் நமது இதயதெய்வத்தின் திருவுருவத்தைக் காண்கிறேன் ! அவர் அளித்த ஆசிகள்-வாழ்த்துக்களாகவே அவற்றை சிரமேற்கொள்கிறேன். தங்களுக்கு எனது உணர்வுபூர்வமான-உளப்பூர்வமான நன்றிகள் !
பாசப்பெருக்கில்,
என்றென்றும் கலைதெய்வத்தின் புகழ்பாடும் குயில்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
21st September 2011, 06:31 AM
#18
Senior Member
Veteran Hubber
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்
ராணி லலிதாங்கி
[21.9.1957 - 21.9.2011] : 55வது உதயதினம்
பொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்
தினமணி : 21.9.1957
The Hindu : 12.10.1957
அன்புடன்,
பம்மலார்.
-
21st September 2011, 09:43 AM
#19
Senior Member
Senior Hubber
Dear Mr. Pammalar,
Wish you many more happy returns of the day. While God will continue to bestow you with blessings in abundance, God of Acting will also follow suit.
Regards,
R. Parthasarathy
-
21st September 2011, 10:11 AM
#20
Senior Member
Seasoned Hubber
Dear Pammalar,
Wish you many more happy returns of the day. May GOD bless you with health, wealth and prosperity in your life -
"நடிகர்திலகம்" புகழ் பாடும் எங்கள் "நட்புத் திலகம்", "தகவல் திலகம்" "திரியின் திலகம்" "ரசிகர்திலகம்" "பம்மலார்" அவர்களுக்கு இதயம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
Last edited by KCSHEKAR; 21st September 2011 at 10:52 AM.
Bookmarks