- 
	
			
				
					28th September 2011, 09:11 PM
				
			
			
				
					#181
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							அன்பு பம்மலார் சார்,
 
 வசந்த மாளிகை countdown -கள் சூப்பர் கலக்கல். பொம்மை இதழின் மாளிகைக் கதை முன்னோட்டம் அருமை. இதயவேந்தன் சிவாஜியின் வரலாற்றுச் சுவடுகள் [பாகம் 3] பற்றிய விவரங்கள் பயனுள்ளவை. புத்தக அட்டைகளின் முன் முகப்பு மற்றும் பின் அட்டையையும் பதிவிட்டமைக்கு நன்றி. அன்பே ஆருயிரே! பொம்மை முதல் வெளியீட்டு விளம்பரம் தூள். வசந்த மாளிகை countdown -கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.
 
 நன்றியுடன்,
 வாசுதேவன்.
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							28th September 2011 09:11 PM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					28th September 2011, 09:32 PM
				
			
			
				
					#182
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							அன்பு ராகவேந்திரன் சார்,
 
 இரண்டு மனம் வேண்டும் பாடலின் வரிகள் முழுவதையும் தந்து அசத்தி விட்டீர்கள். உங்களால் நிறைய அரிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக என்னுடைய சிறப்பு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
 வசந்த மாளிகை திரைக்காவியத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியின் பொம்மை இதழில் வெளிவந்த நிழற் படங்கள் கண் கொள்ளாக் காட்சி. ஹேமா,ராஜேஷ்,நாகேஸ்வரராவ்,ராமாநாயுடு மற்றும் நம் தலைவர் என்று ரகளையான நிழற்படங்கள். மிக மிக அரிதான பொக்கிஷத்தை வழங்கிய தங்களுக்கு நன்றி கூற வார்த்தைகளே இல்லை.
 
 திரை வானத்தின் அன்பே ஆருயிரே ஸ்டில்ஸ் அருமை.(சார், எனக்கு எதற்கு நன்றியெல்லாம்?. நான்தான் தங்களுக்குக் கோடி கோடியாய் நன்றி சொல்ல வேண்டும். இப்படிப் பட்ட நம் ஹப்பையும் மற்றும் தங்கங்களான நம் ஹப் அங்கத்தினர்களையும் அடியேனுக்கு அறிமுகம் செய்து வைத்ததற்காக.)
 
 நன்றியுடன்,
 என்றும் தங்களின் வாசுதேவன்.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					28th September 2011, 09:44 PM
				
			
			
				
					#183
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							டியர் சந்திரசேகரன் சார்,
 
 தலைவருக்கான மணிமண்டபம் எழுப்ப இடைவிடாது உழைக்கும்  தங்களின் விடாமுயற்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. ஜு.வி மூலமாக உண்மைகள் வெளிச்சத்துக்கு வர வழி செய்துள்ளீர்கள். உங்கள் முயற்சி வெற்றி அடையவும். நம் எல்லோரது ஆசை நிறைவேறவும் நம் இதய தெய்வம் ஆசிர்வதிப்பது உறுதி. நல்லது விரைவில் நடக்கும் என நம்புவோம். வெற்றி ஏணிப்படிகளில் ஏற ஆரம்பித்து விட்டீர்கள். வெற்றி நிச்சயம். கடலூரில் கூட நகரசபை கூட்டத்தில் தலைவருக்காக கடலூரில் சிலை வைப்பது சம்பந்தமாக விவாதிக்கப் பட்டு வருகிறது என்ற சந்தோஷத் தகவலைத் தங்களுடனும்,நம் ஹப் அங்கத்தினர்களுடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அனைத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
 
 அன்புடன்,
 வாசுதேவன்.
 
 
 
 
				
				
				
					
						Last edited by vasudevan31355; 28th September 2011 at 09:55 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					28th September 2011, 09:48 PM
				
			
			
				
					#184
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							dear sankara sir,
 
 thank u very much for your kind post.
 
 regrds,
 vasudevan.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					28th September 2011, 09:54 PM
				
			
			
				
					#185
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							dear kumaesan sir,
 
 I sent our ayya's some v.m stills via e-mail. pl. watch it.
 
 vasudevan.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					28th September 2011, 11:00 PM
				
			
			
				
					#186
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Senior Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							Dear raghavendran,parthasarathy. pammalar vasudevan and hub friends,
 Vasantha maligai opening note suerb.VM  has not only turned the tables for NADIGAR THILAGAM but for me also personally. that way most unforgettable kaviyam.
 nadigar thilagam dcumentry by mr moorthy a remarkable one and has to be pwell preserved by all of us. kudos.
 This year I am missing ygm's programes hence if possible if you could get any links may be forwaded to me or inducted in the site so that all fans who will be missing the function can enjoy.
 SIvaji peravai chief sekar's continuing efforts for SIVAJI MANI MANDAPAM  installation highly appreciated. we hope our dream will come true soon.
 Although iam physially out of the country mindwise fully with the evergreen thoughts of our NADIGAR THILAGAM always.
 my best wishes to all HUB friends on this memorable day of OCTOBER ONE,
 cheers,
 VALGA NADIGAR THILAGAM AND VALRGA AVAR rsigargal valmudan
 ramjajayam LOS ANGELES usa
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					28th September 2011, 11:07 PM
				
			
			
				
					#187
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							அனைவருக்கும் "நவராத்திரி" நல்வாழ்த்துக்கள் !
 
   
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					29th September 2011, 12:59 AM
				
			
			
				
					#188
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
 
 
- 
	
			
				
					29th September 2011, 01:04 AM
				
			
			
				
					#189
				
				
				
			
	 
		
		
			
				
				
						
						
				
					
						
							Dear Pammalar Sir, Vasudevan Sir,
 
 It is amazing to see all the collections on 'Vasantha Maligai" and other material placed by both of you and I bow my head for both of you for the sheer hard work with so much love you have made.
 
 It is really a fabulous Job by both of you!!!!!!
 
 Regards,
 ANM
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					29th September 2011, 01:12 AM
				
			
			
				
					#190
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  anm  
 Dear Pammalar Sir, Vasudevan Sir,
 
 It is amazing to see all the collections on 'Vasantha Maligai" and other material placed by both of you and I bow my head for both of you for the sheer hard work with so much love you have made.
 
 It is really a fabulous Job by both of you!!!!!!
 
 Regards,
 ANM
 
 
 
 Dear Mr. anm,
 
 Thank You So Much !
 
 Warm Wishes & Regards,
 Pammalar.
 
 
 
 
 
 
 
Bookmarks