-
29th September 2011, 10:18 PM
#11
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்,
வசந்த மாளிகை தினமலர் முதல் வெளியீட்டு விளம்பரம், தினமணி 100வது நாள் விளம்பரம்,அலைஓசை வெள்ளிவிழா விளம்பரம், இலங்கை கேபிடல் தியேட்டர் 250வது நாள் விளம்பரம் என்று மாளிகையின் புகழ் பாடும் விளம்பர மழையை பொழியச் செய்து விட்டீர்கள். சிலோன் கேபிடல் தியேட்டர் 250வது நாள் விளம்பர கட்டிங் தேடினாலும் கிடைக்காத அரிய பொக்கிஷம். அரிய அரும்பெரும் ஆவணங்கள் அள்ளித் தரும் ஆவணச் செம்மலே! நீடு வாழ்க! மனமுவந்து வாழ்த்தும்,
வாசுதேவன்.
நெய்வேலி.
-
29th September 2011 10:18 PM
# ADS
Circuit advertisement
Bookmarks