-
30th September 2011, 08:10 AM
#11
Senior Member
Seasoned Hubber
நம்முடைய நடிகர் திலகம் இணைய தளத்தின் தாரக மந்திரம்
WITH YOUR COMPANY IN OUR HEART AND SOUL, WE SHALL REACH GREAT HEIGHTS
என்பதற்கேற்ப, நடிகர் திலகம் நம்முடைய உள்ளத்திலும் உயிரிலும் துணையிருக்கும் போது நாங்கள் மிகப் பெரிய உயரங்களை அடைவோம் என்பதை நாளுக்கு நாள் இத்திரியும் நிரூபித்து வருகிறது. நம்முடைய நடிகர் திலகம் இணைய தளமும் நிரூபித்து வருகிறது.
அந்த வகையில் நமக்கு என்றும் துணையிருப்பார் என்ற தைரியத்துடன் அவருடைய பிறந்த நாளில் நாம் அவரை வணங்கி வாழ்த்துப் பெறுவோம்.

01.10.1928 - till date
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
30th September 2011 08:10 AM
# ADS
Circuit advertisement
Bookmarks