-
20th October 2011, 11:04 PM
#11
Senior Member
Seasoned Hubber
"..தலைவர் மாறுவர் - தர்பார் மாறும் தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்.." என்று பதிவு செய்து தன் விலாசம் சொன்ன, உண்மை சொன்ன கவிஞன் கண்ணதாசன்.
"..ஆளாளுக்கு தலைவன் ஆக ஆசைப்பட்டு - தனக்குத்தானே கட்சி துவங்காது - ஒரு தலைவனை ஏற்றுக் கொள்ளவேண்டும்" - என்று சொன்ன கவிஞனெல்லாம் - தன் தலைவன் சொன்னான் என்பதற்காக, மனசாட்சிக்குப் பூட்டுப் போட்டுக் கொண்டு, அவன் கால் நக்கி வாழத் துணிகிறான்.
ஆனால் உண்மையான விடுதலை விரும்பியான கண்ணதாசனால்தான் "அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்!" என்கிற உன்னதப் பாடல் எழுத முடிந்தது. ("ஆயிரத்தில் ஒருவன்" - 1964)
"ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லே" என்று சுதந்திரக் கூவல் பறைசாற்ற முடிந்தது! ( "முள்ளும் மலரும்" - 1978).
சொல்வேறு செயல் வேறு என்றிருக்கும் பேடிக்கவிஞனுக்கு மீசை மயிரு ஒரு கேடா?
"மீசை வரால் மீனுக்கும் இருக்கு!"
Last edited by geno; 20th October 2011 at 11:15 PM.
M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....
இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!
டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!
"The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."
-
20th October 2011 11:04 PM
# ADS
Circuit advertisement
Bookmarks