-
21st October 2011, 09:49 PM
#11
Senior Member
Devoted Hubber

Originally Posted by
groucho070
app

Scenario very plausible. Biggest abuser of "mAnE, tEnE, pon_" has to be Valee. Not sure now who wrote the above ones, but later when Valee was heavily used (post Vairamuthu break-up), those words were everywhere.
பாவம் கோவை தம்பி, பாவம் வாலி. இதுக்கு முன்னாடி வந்த, பின்னாடி வந்த கோவை தம்பி படங்களில் "மானே தேனே" அந்த அளவுக்கு இருக்குற மாதிரி தெரியல.... வாலி கூட ரஹ்மானுக்கு எழுதும் போது "மானே தேனே" அதிகமா இல்லை.... எனக்கென்னமோ தயாரிப்பாளர், பாடலாசிரியர் எல்லாரும் வேற யாரையோ அனுசரிச்சு போற மாதிரி தோணுது..... வேற யாரா இருக்கும்? பிடிபட மாட்டேங்குதே!!??
-
21st October 2011 09:49 PM
# ADS
Circuit advertisement
Bookmarks