-
5th November 2011, 06:45 PM
#11
Senior Member
Senior Hubber
படுவா, ரெண்டு போஸ்ட்டு போட்டு மொதோ பக்கத்துல கொண்டு உட்டா, ஆல் ஹப்பர்ஸ் சேர்ந்து மறுபடியின் ரெண்டாவது பக்கத்துல கொண்டு உட்டுட்டானுங்க. நல்லா இருங்க
இதுக்கு மறைமுக காரணம் ஒரு சில நம்மாளுங்க தான். த்ரெட்டுக்கு த்ரெட்டு போயி ஹீரோஸ திட்ட வேண்டியது. இதனால யாரும் சீண்டாத த்ரெட்டெல்லாம் பல நூறு பக்கங்கள் ஓடுது. ஹீரோஸ பத்தி அண்ணன் தான் ஆல்ரெடி ஒரே லைன்ல சொல்லிட்டாரே "இந்தியாவுலயே இவனுங்கதான் பொறந்தானுங்களா?" இதுக்கு மேல என்னய்யா சொல்ல வேண்டி இருக்கு? Mister Plumber, இதுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும், ஆனா இங்க சொல்லுங்க. ஊரான் புள்ளைய ஊட்டி வளர்த்தா பேரப் புள்ள தன்னால வளரும்னு சொன்னத எல்லாம் நம்பாதிங்க. நம்ம த்ரெட்டயின் வளர்க்க ஆவண செய்யிங்க.
-
5th November 2011 06:45 PM
# ADS
Circuit advertisement
Bookmarks