-
8th November 2011, 06:52 AM
#981
Senior Member
Diamond Hubber
எங்கள் வீட்டு செல்லப் பிள்ளை அன்பு துஷ்யந்த் அவர்களுக்கு இனிய திருமண நல் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 8th November 2011 at 06:55 AM.
-
8th November 2011 06:52 AM
# ADS
Circuit advertisement
-
8th November 2011, 07:02 AM
#982
Senior Member
Veteran Hubber
-
8th November 2011, 07:06 AM
#983
Senior Member
Diamond Hubber
என்றும் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் கலைஞானி கமலஹாசன் அவர்களுக்கு இனிய 58- ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்,
வாசுதேவன்.
-
8th November 2011, 07:11 AM
#984
Senior Member
Veteran Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் மனம் திறந்த பாராட்டுக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
8th November 2011, 07:17 AM
#985
Senior Member
Diamond Hubber
'குணசேகரன்' என்னும் திசை நோக்கிக் கும்பிட்டுக் கொண்டிருக்கும் அருமை 'குணா'வே! நடிகர் திலகம் ஆசியால் பல்லாண்டு காலம் நீங்கள் நீடு வாழ்க!
நம்மவர் நடிகர் திலகத்தைப் பாராட்டிப் பேசும் "நம்மவர்"
"தேவர் மகன்" காவியத்தில் கலைக்குரிசிலும், கலைஞானியும் கலக்கும் அற்புத சீன்.
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 8th November 2011 at 08:13 AM.
-
8th November 2011, 07:38 AM
#986
Senior Member
Diamond Hubber
பம்மலார்,
நடிகர் திலகத்தை பேட்டி காணும் நம்மவர் .இருவரின் ரசிகரான என் போன்றவர்களுக்கு இதைவிட விருந்து வேறில்லை ..வழங்கியமைக்கு மிக்க நன்றி.
-
8th November 2011, 07:48 AM
#987
Senior Member
Diamond Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் அன்பிற்கு நன்றி! நடிகர் திலகத்தின் அருமை நண்பர் வேட்டைக்காரன் புதூர் திரு.மாணிக்கம் அவர்கள் நடிகர் திலகம் வேட்டையாடிய விதங்களை தொடர் கட்டுரையாக 'இதயம் பேசுகிறது' வார இதழில் அளித்திருந்தார். நம்மவர் உயிரை துச்சமாக மதித்து பல விலங்குகளை வேட்டையாடிய அனுபவங்கள் அற்புதமாக அந்தக் கட்டுரையில் சொல்லப் பட்டிருக்கும்.
அன்பு பம்மலார் சார்,
காத்தவராயன் மல்யுத்தம் பதிவு பற்றிய பாராட்டுதல்களுக்கு நன்றி!
'பக்ரீத்' திருநாள் நல்வாழ்த்துக்கள் புகைப்படம் பரமானந்தம்.
'கப்பலோட்டிய தமிழன்' ஸ்டில்ஸ் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.
கமல் பிறந்தநாளுக்கு அவர் நடிகர் திலகத்தை பேட்டி எடுத்த அரிய ஆவணத்தை அளித்து அவருக்கு மரியாதை செய்து விட்டீர்கள். எங்களையும் மகிழ்ச்சிக் கடலில் திளைக்க வைத்து விட்டீர்கள். அருமை!
நம் அருமை துஷ்யந்த் அவர்களின் திருமணச் செய்திகள்,மற்றும் புகைப்படங்கள் அசத்தல்.
'கப்பலோட்டிய தமிழன்' நாளிதழ் விளம்பரங்கள் எல்லாவற்றுக்கும் ஹை-லைட்.
அசத்தல் பதிவுகளுக்கு அன்பான நன்றிகள்.
டியர் sankara1970 சார்,
தலைவரின் wrestling video வை கண்ணுற்று களித்தமைக்கு நன்றி!
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 8th November 2011 at 09:28 AM.
-
8th November 2011, 08:36 AM
#988
Senior Member
Diamond Hubber
-
8th November 2011, 09:20 AM
#989
Moderator
Platinum Hubber
Mr.Vasudevan for the Kathavarayan clips
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
8th November 2011, 12:47 PM
#990
Moderator
Platinum Hubber
Good interview.
I wish there was more discussion about films - the films Sivaji liked, particular roles he acted in etc. Instead there was a dispropotionate discussion about politics. I guess given the time of interview they were topical.
Sivaji mentions one ஜேம்ஸ் கலோனி? Who is this? Groucho/RAGHAVENDRA?
Is that a misprint of James Cagney?
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
Bookmarks