Page 16 of 332 FirstFirst ... 614151617182666116 ... LastLast
Results 151 to 160 of 3318

Thread: Ilayathalapathy Vijay & A.R Muragadoss' Thuppakki

  1. #151
    Senior Member Senior Hubber manojsmba's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Palakkad<-->Bangalore
    Posts
    534
    Post Thanks / Like
    விஜய்யின் ‘முருகன்’ சென்ட்டிமென்ட்

    வேலாயுதம் ஹிட் ஆனதிலிருந்தே முருகன் சென்ட்டிமென்ட் பிடித்தாட்டுகிறது விஜய்யை. படி தாண்டவே சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவரது சமீபத்திய படங்களில் வேலாயுதத்திற்கு மட்டும் பாரசூட்டே கிடைத்தது.
    அதன்விளைவாகதான் இந்த வேலாயுதக்கடவுள் சென்ட்டிமென்ட்டோடு, விஜய்யை இணைத்து பேச ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம்.
    அதை உறுதி செய்வது போல, தனது அடுத்த படத்தின் ஷெட்யூலை தீர்மானித்தாராம் விஜய். படத்தின் துவக்கவிழா, மற்றும் முதல் பத்து நாட்கள் படப்பிடிப்பு இரண்டுமே திருச்செந்துரில் இருக்கட்டும் என்று கூறியிருக்கிறாராம். சூரனை வதம் செய்த முருகன் குடிகொண்டிருக்கும் இடம்தான் திருச்செந்துர்.
    எ.ஆர்.முருகதாஸ் (பார்றா… இங்கயும் ஒரு முருகன்) இயக்கவிருக்கும் இந்த படத்தில் மும்பை தாதாவாக நடிக்கிறார் விஜய்.
    நாயகன் வெளிவந்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் மீண்டும் அதே டைப் கதையை எடுக்கவிருக்கிறார் முருகதாஸ். திருச்செந்துரிலிருந்து மும்பைக்கு போகிற விஜய் அங்கு என்னவாகிறார் என்று முடியுமாம் படம்.
    படத்தின் கதாநாயகியாக யார் யார் பெயரையோ சொல்லி உழப்பிக் கொண்டிருக்கிறார்கள். வரப்போவது நிச்சயம் வள்ளியாக இருக்கப் போவதில்லை. வாயில் நுழையாத பெயரோடு ஏதாவது ஒரு ’கள்ளி’ காத்துக் கொண்டிருப்பார்.
    கடைசி செய்தி- காஜல் அகர்வாலிடம் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.
    http://tamilcnn.com/moreartical.php?...rent&subcat=11
    I'M WAITING...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #152
    Senior Member Senior Hubber manojsmba's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Palakkad<-->Bangalore
    Posts
    534
    Post Thanks / Like
    அனுஷ்காவுக்கு ஆப்படித்த காஜல் அகர்வால்

    விஜய்யின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாகிவிடலாம் என்று எண்ணியிருந்த அனுஷ்காவுக்கு பெரிய ஷாக் கொடுத்திருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.
    வேலாயுதம், நண்பன் படத்தை தொடர்ந்து அடுத்து, ஏ,ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம் மாலை நேர மழைத்துளி. இந்த படத்தில் ஏஞ்சலா ஜான்சன் என்ற மாடல் அழகிதான் நாயகியாக நடிப்பதாக இருந்தது.
    ஆனால் போட்டோ செஷன் நடத்திய முருகதாஸ், அவர் இந்த கதைக்கு பொருந்த மாட்டார் என்று நீக்கிவிட்டு, வேறு நடிகை தேடி வந்தார்.
    இதையறிந்த அனுஷ்கா ஏற்கனவே தான் விஜய்யுடன் வேட்டைக்காரன் படத்தில் நடித்திருப்பதால் தனக்கு சான் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு அப்ளிகேசன் போட்டு வைத்திருந்தார்.
    ஆனால் யாருமே எதிர்பாராதவிதமாக திடுதிப்பென்று காஜல் அகர்வாலை அப்படத்திற்கு கமிட் பண்ணி விட்டனர். இதனால் பலத்த அதிர்ச்சி அடைந்தார் அனுஷ்கா.
    இந்த செய்தியை உறுதிப்படுத்த அவர் விஜய் வட்டாரத்தை தொடர்பு கொண்டபோது, காஜலுக்கு அட்வான்சே கைமாறி விட்டது தெரியவந்திருக்கிறது.
    இதனால் தெலுங்கில் தனக்கு போட்டி நடிகையாக வந்த காஜல், இப்போது தமிழுக்கும் வந்து விட்டாரே என்ற கொதிப்பில் இருக்கிறார் அனுஷ்கா.
    http://tamilcnn.com/moreartical.php?...rent&subcat=11
    I'M WAITING...

  4. #153
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Singapore
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by manojsmba View Post

    i don't like kajal she is not fair as anushka is -deleted-
    Last edited by littlemaster1982; 23rd November 2011 at 06:08 PM. Reason: Don't cross the line

  5. #154
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2010
    Location
    Chennai, Tamil Nadu, India
    Posts
    1,528
    Post Thanks / Like
    kajal is the heroine and dhaanu sir is the producer since lastnite udhay tweets
    S I I L

  6. #155
    Senior Member Devoted Hubber podaskie's Avatar
    Join Date
    Jun 2008
    Location
    india
    Posts
    1,039
    Post Thanks / Like
    Quote Originally Posted by gurusaravanan View Post
    kajal is the heroine and dhaanu sir is the producer since lastnite udhay tweets
    since lastnite lam illa, past 10 days talks went on..vijay oda dates, dhanu kitta dhan irku..
    Kaavalan ~ Super Hit - Velayutham ~ Super Hit - Nanban ~ BlockBuster

  7. #156
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    The above news is confirmed in dinathanthi TODAY

    Dhanu's MOVIES bombs @ boxoffice regardless of cast & crew. Lets have a collective pray to change the fate.

    Last edited by balaajee; 23rd November 2011 at 05:17 PM.

  8. #157
    Senior Member Veteran Hubber Mahen's Avatar
    Join Date
    Jun 2007
    Location
    KL, Malaysia
    Posts
    3,336
    Post Thanks / Like
    Quote Originally Posted by Ferose Khan View Post
    i don't like kajal she is not fair as anushka is
    Anuska fair???!!!
    Last edited by littlemaster1982; 23rd November 2011 at 06:09 PM.
    Usurae Poguthey Usurae Poguthey..Othada Nee Konjam Suzhikayila

  9. #158
    Senior Member Senior Hubber manojsmba's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Palakkad<-->Bangalore
    Posts
    534
    Post Thanks / Like
    அப்ப 'பகலவன்' ?

    விஜய் ' வேலாயுதம் ' படத்தினை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தினை ஜெமினி நிறுவனத்துடன் இணைந்து விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பதாக இருந்தது.

    இந்நிலையில் இப்படம் ஜெமினி நிறுவனத்திடம் இருந்து கலைப்புலி தாணுவிற்கு கை மாற இருக்கிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விஜய், ஜெனிலியா நடித்த 'சச்சின்' படத்தினை தயாரித்தவர் தாணு.

    இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நவம்பர் 26-ம் தேதி துவங்கும் என்றும், அங்கு தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது.

    படத்திற்கான காஜல் அகர்வால், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்தினை தயாரிக்க இருந்த தாணு இப்போது இந்த படத்தின் தயாரிப்பாளராக மாறி இருப்பது சீமான் படத்தினை கேள்விக்குறியாக்கி உள்ளது என்கிறது
    http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63
    I'M WAITING...

  10. #159
    Senior Member Senior Hubber manojsmba's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Palakkad<-->Bangalore
    Posts
    534
    Post Thanks / Like
    Vijay's ARM project changes hands!

    Kollywood grapevine is abuzz that Vijay’s AR Murgadoss film which is to start in December had a change of producer.
    The film which was to cost around Rs 60 Crore was to be produced by Vijay’s dad SAC, but latest news is that Kalaipuli S Dhanu has taken over as the producer.
    The rumours making the rounds are AR Murgadoss wanted RS 12 Crore for the film, but SAC wanted him to reduce his price. Murgadoss struck to his guns and refused to reduce his salary.
    The latest we hear is that leading producer Kalaipuli S Dhanu has stepped in agreed to fund the project.

    Remember Vijay had earlier given a date to Dhanu for a film which was to be directed by Seeman ?
    So it looks like AR Murgadoss will get his salary and the Vijay project will have a new producer.
    http://www.sify.com/movies/vijay-s-a...category=tamil
    I'M WAITING...

  11. #160
    Senior Member Diamond Hubber VinodKumar's's Avatar
    Join Date
    Jun 2009
    Posts
    2,797
    Post Thanks / Like
    Quote Originally Posted by balaajee View Post
    The above news is confirmed in dinathanthi TODAY

    Dhanu's MOVIES bombs @ boxoffice regardless of cast & crew. Lets have a collective pray to change the fate.

    Evalo oothunaalum steady ah nikkuraarae manusan

Similar Threads

  1. Replies: 21
    Last Post: 17th June 2008, 07:18 PM
  2. Replies: 2
    Last Post: 9th July 2007, 09:48 AM
  3. News and General Discussions on Ilayathalapathy Vijay
    By kamalsurya in forum Tamil Films
    Replies: 1
    Last Post: 18th February 2007, 04:40 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •