-
24th November 2011, 12:43 PM
#161
Senior Member
Devoted Hubber
Not sure whether true!
http://tamil.oneindia.in/movies/specials/2011/11/24-vijay-murugadass-film-titled-thuppakki-aid0136.html
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு 'துப்பாக்கி' என பெயர் சூட்டியுள்ளனர்.
இந்தப் படத்தில் ஏ ஆர் முருகதாஸுக்கு சம்பளமாக ரூ 12 கோடி பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை ஆரம்பத்தில் எஸ்ஏ சந்திரசேகரனும் ஜெமினி பிலிம்ஸும் தயாரிக்கவிருந்தனர். அப்போதே ஏ ஆர் முருகதாஸ் சம்பளம் ரூ 12 கோடி என முடிவு செய்யப்பட்டதாம். ஆனால் பின்னர் இந்த சம்பளம் அதிகம் என்று தயாரிப்பு தரப்பில் யோசித்ததால், இழுபறி நீடித்துள்ளது.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு கலைப்புலி தாணுவுக்கு கைமாறியதால், முருகதாஸ் சம்பளத்துக்கு பிரச்சினை இல்லாமல் போனது. விஜய்க்கு எவ்வளவு சம்பளம் என்ற விவரம் வெளியாகவில்லை.
படத்தின் மொத்த பட்ஜெட் ரூ 65 கோடி என்கிறார்கள். விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் இதுவே முதல்முறை.
காஜல் அகர்வால் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். விரைவில் துப்பாக்கி படப்பிடிப்பு தொடங்குகிறது.
Love & Love Only
-Selvakumar M.
-
24th November 2011 12:43 PM
# ADS
Circuit advertisement
-
24th November 2011, 12:45 PM
#162
Senior Member
Diamond Hubber
Over scene potta thookitu AL Vijay , Suseendaran nu wait pannura aalungaluku chance kudukalam
-
24th November 2011, 12:52 PM
#163
Senior Member
Diamond Hubber
Yes.. Last one was a half boiled one and why is he asking for 12C? The more successful and experienced Shankar was paid 15C for Nanban.
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
24th November 2011, 12:55 PM
#164
Senior Member
Diamond Hubber
He thinks himself as one of India's well known director ... vara vara light ah intha aal mela kadupu varuthu ... ithula harris jeyaraj music vera + kalai puli dhanu ... project la interest enaku light ah koranjiruchu ... Vijay thaan ellathaiyum seri pannanum ...
-
24th November 2011, 12:58 PM
#165
Senior Member
Diamond Hubber
Avaru pechu konjam vera madhiri irukku ippollam..
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
24th November 2011, 01:00 PM
#166
Senior Member
Devoted Hubber

Originally Posted by
ajaybaskar
Avaru pechu konjam vera madhiri irukku ippollam..

Too much of his past success may be the reason!
Love & Love Only
-Selvakumar M.
-
24th November 2011, 01:32 PM
#167
Senior Member
Seasoned Hubber
salary may not be the actual reason.... oru market sentiment solvaanga... Vijay in a SAC directed / produced film does not do well nu... (except Once More, other films are average / low grossers)...... may be athukaga kooda irukkalam
-
24th November 2011, 01:35 PM
#168
Senior Member
Seasoned Hubber
Murugadoss - ivar kitta eppavume basic knot super ah irukkum (Ramana, Dheena, Ghajini and 7th) and also gets some WOW ideas related to the core story..athai vachu oru 2.5 - 3 hrs film ah develop panrathukku fillers podum bothu than problem eh... thatz his weakness imo........
-
24th November 2011, 01:46 PM
#169
Senior Member
Devoted Hubber

Originally Posted by
rsubras
Murugadoss - ivar kitta eppavume basic knot super ah irukkum (Ramana, Dheena, Ghajini and 7th) and also gets some WOW ideas related to the core story..athai vachu oru 2.5 - 3 hrs film ah develop panrathukku fillers podum bothu than problem eh... thatz his weakness imo........
+1 Yeah he has ability to deliver WOW movies like Ghajini and Ramana with a very simple story line! Hope he delivers the same with vijay
Love & Love Only
-Selvakumar M.
-
29th November 2011, 06:32 PM
#170
Senior Member
Senior Hubber
நாலு இட்லி இயக்குன*ரின் சம்பளம்
விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயா*ரிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜயக்கு அடுத்து அதிக சம்பளம் முருகதாஸுக்குதான்.
பணம் சம்பாதிக்கிறது நோக்கமே இல்லை. எவ்வளவு சம்பாதிச்சாலும் காலையில் டிபனுக்கு நாலு இட்லிக்கு மேல சாப்பிட முடியாது என்று சிக்கன பிலாஸபி நடத்தியவர் முருகதாஸ். பேச்சைப் போலவே சம்பளமாக சில லட்சம் போதும் என்று ஒதுங்கிக் கொள்வார் போலிருக்கிறது என்று நினைத்தால் போச்சு. மனித*ரின் சம்பளம் பத்து கோடியை எப்போதோ தாண்டிவிட்டது.
விஜய்யை வைத்து இயக்கும் படத்துக்கு பன்னிரெண்டு கோடி கேட்டு, கொஞ்சம் அதிகமாச்சே என்று யோசித்ததுக்கே கோபித்துக் கொண்டு போனவர்தான் நமது முருகதாஸ்.
சாப்பிடுறது நாலு இட்லினாலும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட பணம் நிறைய செலவாகுமே.
http://tamil.webdunia.com/entertainm...11125036_1.htm
I'M WAITING... 
Bookmarks