-
24th November 2011, 11:06 PM
#571
Senior Member
Diamond Hubber
12:00 மணிக்கு கடை தொரக்கசொல்லோ, நீங்க ஒரு ஒம்போது மணிக்கே அங்க போயி லைன் கட்டி நிக்கணும். ஒரு பதினோரு மணிப்போல ஒரு சூப்பர் பிகுரும் ஒரு அட்டு பையனும் வந்து லைன்ல நிக்குற நம்மள பாத்து என்ன வோணும்னு கேப்பாய்ங்க. அதுக்கு தகுந்த மாதிரி டிக்கெட்டி கிழிச்சு குடுப்பாய்ங்க. அப்பாலிக்கா அதை வெச்சி பொருள உள்ள போயி வாங்கணும்.
-
24th November 2011 11:06 PM
# ADS
Circuit advertisement
-
24th November 2011, 11:17 PM
#572
Senior Member
Diamond Hubber
Sathya & Nerd, thanks
appo kaalaila 10 maNikku saavagaasama pona (discount) onniyum kedaikkaathu, correctaa?!?
I have a plan to buy Asus or Dell tablet. thru my cousin. chance irukkaa?!?
http://www.bestbuy.com/site/Misc/Bla...at225600050002
Last edited by sakaLAKALAKAlaa Vallavar; 24th November 2011 at 11:19 PM.
-
24th November 2011, 11:22 PM
#573
Senior Member
Diamond Hubber
Apart from Bestbuy, amazon.com & Newegg.com Black Friday deals entha site la irukkum? Specifically Tablet PCs...
-
24th November 2011, 11:23 PM
#574
Senior Member
Veteran Hubber
Depends on stock and per store limit SKV. Some stores may limit products on offer - Say max 10 such offers per store. So, check for the limits and you can plan accordingly.
Also, most of these deals would be restricted to 1 per customer.
Damager - 30 roovaa da, 30 roovaa kuduththa 3 naaL kaNNu muzhichchu vElai senju 30 pakkam OttuvaNdaa!
-
24th November 2011, 11:24 PM
#575
Senior Member
Veteran Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
Apart from Bestbuy, amazon.com & Newegg.com Black Friday deals entha site la irukkum? Specifically Tablet PCs...
Target, Frys, Staples, Walmart, circuitcity, Costco,tigerdirect - all sellers will offer black friday discounts. naama vaanga ninaikkum poruLukku andha kadaila offer kedaikkumaanu paakkaNum, that's all
Damager - 30 roovaa da, 30 roovaa kuduththa 3 naaL kaNNu muzhichchu vElai senju 30 pakkam OttuvaNdaa!
-
24th November 2011, 11:25 PM
#576
Senior Member
Diamond Hubber
SKV, seck slickdeals.net
As for the tablet, I am planning to get the same one for my brother (innum reviews paarkkalai). But I hate queuing up. Will go there arnd 11:30 to see what its like there. But if you want to get that ask your cousin to queue up like right now
-
24th November 2011, 11:26 PM
#577
Senior Member
Diamond Hubber
sathya & nerd
-
25th November 2011, 05:42 AM
#578
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Nerd

How much is it selling for?
Both are close to $800 with 18-55mm zoom lens. Some stores provides few extra accessories for Canon. I am going for Nikon D5100. As Benny mentioned here, some of my friends also have Nikon. Let us see.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
25th November 2011, 05:53 AM
#579
Senior Member
Diamond Hubber
குடும்பஸ்தன் ஆயிட்டா, நமக்கு வாங்குறமோ இல்லையோ, பசங்களுக்கு கண்டிப்பா வாங்கணும். அதுவும் இந்த சந்தர்ப்பத்துல நிறைய விளையாட்டுப் பொருட்களை வாங்கி வைத்து விட்டால், அடுத்து வருகிற ஒரு வருடத்திற்கு பசங்களின் நண்பர், நண்பிகளில் பிறந்த நாள் பரிசுகளை கடைசி நேரத்தில் அடிச்சி புடிச்சி வாங்க வேண்டியதில்லை. மேலும், இந்தியாவிற்கு பிரயாணங்கள் இருந்தால், அன்பளிப்புகளை கொடுப்பதற்கும் பயன்படும். எங்க வீட்டிலிருந்து ஒரு மெயில் தொலைவிலேயே வால்மார்ட், கோல்ஸ், ஸ்டேப்ல்ஸ், ரேடியோ ஷக், ஹோம் டிபோட், பீ.ஜே'ஸ் அமைந்திருக்கு. மொதல்ல வால்மார்டிலிருந்து ஆரம்பிப்பது வழக்கம். இன்றைக்கு இரவு பத்து மணிக்கே தள்ளுபடி விற்பனை ஆரம்பிகிராங்கோ.. இன்று விடிய விடிய ராமாயணம் தான். நண்பர்கள் படை இருப்பது சோர்வடையாமல் இருக்க உதவுகிறது.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
25th November 2011, 05:58 AM
#580
Senior Member
Veteran Hubber

Originally Posted by
venkkiram
Both are close to $800 with 18-55mm zoom lens. Some stores provides few extra accessories for Canon. I am going for Nikon D5100. As Benny mentioned here, some of my friends also have Nikon. Let us see.
Look for Bundle offers. They are good.
Damager - 30 roovaa da, 30 roovaa kuduththa 3 naaL kaNNu muzhichchu vElai senju 30 pakkam OttuvaNdaa!
Bookmarks